Cine_Phill Profile Banner
Cɪɴᴇ Pʜɪʟʟ 🔖 Profile
Cɪɴᴇ Pʜɪʟʟ 🔖

@Cine_Phill

Followers
2K
Following
358
Media
129
Statuses
309

🎬 Film Critic | 🎥 Must-Watch Movies | 📖Breakdowns & Theories | ARR 🎶 | Critic with no camp. Gypsy with a pen. Cinema is where I rest my soul ✨

தூர தேசம்
Joined March 2025
Don't wanna be here? Send us removal request.
@Cine_Phill
Cɪɴᴇ Pʜɪʟʟ 🔖
2 days
#YasujiroOzu ஜப்பானிய சினிமாவின் அமைதியான கவிஞன் ஒரு வாழ்வுக் கதை ✨. சில இயக்குநர்கள் தங்கள் பெயரை சொல்லாமலே அவங்க பாணியிலேயே அடையாளம் காணப்படுவாங்க அப்படி ஒரு கலைஞர் தான் யாசுஜிரோ ஓசு ! கேமரா மூலம் கவிதை எழுதியவர் அவருடைய தனித்துவமான ஸ்டைல் பத்தி வாங்க பார்ப்போம் ! . #Thread
Tweet media one
2
19
46
@Cine_Phill
Cɪɴᴇ Pʜɪʟʟ 🔖
1 day
'விக்ரம் வேதா' ஒரு சாதாரண க்ரைம் த்ரில்லர் இல்லை. அது ராஜாவும் வேதாளமும் ஆடும் ஒரு அறிவார்ந்த Mind Game ! தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய கதை சொல்லும் முறையையும், சிந்தனையையும் அறிமுகப்படுத்திய ஒரு காலத்��ால் அழியாத கிளாசிக் !. #8YearsOfVikramVedha
Tweet media one
1
0
27
@Cine_Phill
Cɪɴᴇ Pʜɪʟʟ 🔖
1 day
நல்லது எது ! கெட்டது‌ எது ! என்ற ஒரே நேர்கோட்டு சிந்தனையை உடைத்து, ஒவ்வொரு தரப்பிலும் ஒரு நியாயம் இருக்கும் என்பதைப் படம் பேசும் புத்திசாலி தனமான வசனங்கள் உணர்வுப்பூர்வமான காட்சிகள் அதிரடியான சண்டைகள் என அனைத்தும் கச்சிதமாக அமைந்து, ஒரு புதிய Cinematic Experience ஐக் கொடுத்தது
1
2
27
@Cine_Phill
Cɪɴᴇ Pʜɪʟʟ 🔖
1 day
படத்துக்கு மிகப்பெரிய பலம் சேர்த்தது #SamCS ன் இசை. ஒவ்வொரு காட்சியிலும் பின்னணி இசை ஒரு தனி Feeling ஐ கொடுத்து இருக்கும்‌ Theme Music , BGM , எல்லாமே படத்தோட பரபரப்பைக் கூட்டி கதாபாத்திரங்களோட மனநிலையை அப்படியே நமக்குக் கடத்தும் Songs வார்த்தையே இல்லை 🔥
1
3
43
@Cine_Phill
Cɪɴᴇ Pʜɪʟʟ 🔖
1 day
#PushkarGayathri இந்த 'வேதாள கதை'யை நவீன திரைக்கு கொண்டு வந்த விதம் அபாரம் ஒவ்வொரு காட்சியிலும் தர்க்கமும் கேள்வியும் அதற்கான விடையும் சங்கிலித் தொடர் போல அமைந்திருக்கும் திரைக்கதையில் பயன்படுத்தப்பட்ட Non-linear வடிவமும், முடிவில்லாத moral grey areas ம் தான் படத்தோட தனித்துவம்!
1
3
33
@Cine_Phill
Cɪɴᴇ Pʜɪʟʟ 🔖
1 day
#VijaySethupathy (வேதா) 'வேதா' என்ற பாத்திரம் தமிழ் சினிமாவில் ஒரு ஐகான் ஆனது. வெறித்தனமான குற்றவாளிக்குள் இருக்கும் ஒரு தர்க்கவாதி, ஒரு கதைசொல்லி, ஒரு தத்துவ ஞானி எனப் பல பரிமாணங்களை விஜய்சேதுபதி அசால்ட்டாகக் கையாண்டிருப்பார். கேரக்டராகவே மாறிப் போன ஒரு Performance இது ! 💯
Tweet media one
Tweet media two
Tweet media three
1
0
31
@Cine_Phill
Cɪɴᴇ Pʜɪʟʟ 🔖
1 day
#Madhavan (விக்ரம்) தனது கதாபாத்திரத்தின் நேர்மையையும், வேதாவின் கதைகளால் ஏற்படும் மனப் போராட்டங்களையும், இறுதியாக வரும் குழப்பத்தையும் மிக நுணுக்கமாக வெளிப்படுத்தி இருப்பார் அவரது தேர்ந்த நடிப்பு, 'விக்ரம்' கதாபாத்திரத்துக்கு ஒரு எதார்த்தமான பரிமாணத்தைக் கொடுத்தது
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
0
27
@Cine_Phill
Cɪɴᴇ Pʜɪʟʟ 🔖
1 day
🔻விக்ரம் - நேர்மை சட்டம் ஒழுங்கு என்று வாழும் ஒரு போலீஸ் அதிகாரி . 🔻வேதா - அதே சட்டத்தின் ஓட்டைகளை அறிந்த தன் சொந்த தர்ம நியாயங்களை வைத்திருக்கும் ஒரு குற்றவாளி . 🔻இந்த இரு துருவங்களின் சந்திப்பு ஒரு சாதாராண க்ரைம் த்ரில்லர் இல்லை என்பதை முதல் காட்சியிலேயே புரிய வைத்துவிடும்
Tweet media one
1
0
22
@Cine_Phill
Cɪɴᴇ Pʜɪʟʟ 🔖
1 day
விக்ரம் வேதா ராஜாவும் வேதாளமும் 8 ஆண்டுகளை கடந்த ஒரு நவீன புராணம் ! ✨. ஒரு போலீஸ் அதிகாரி, ஒரு கேங்ஸ்டர் ! கேள்வி கேட்கும் வேதாளமும், விடை தேடும் ராஜாவும்! ⚔️ பழங்கால கதைகளில் நாம் கேட்ட தர்க்கப் போர், நவீன திரையில் எப்படி உயிர் பெற்றது ? . #Thread #VikramVedha
Tweet media one
6
96
571
@Cine_Phill
Cɪɴᴇ Pʜɪʟʟ 🔖
2 days
அவருடைய கல்லறை கல்வெட்டில 'மு' (nothingness) என்ற எழுத்து மட்டுமே இருக்கும். இது அவருடைய தத்துவார்த்தப் பக்கத்தைக் காட்டும். நீங்க Terrence Malick, Kiarostami மாதிரி directors ஐ ரசிக்கிறவங்கனா . Yasujiro Ozu is your grandpa !. பிறந்தநாளே நினைவு நாளாக.12 Dec 1903 | 12 Dec 1963
Tweet media one
Tweet media two
Tweet media three
1
0
3
@Cine_Phill
Cɪɴᴇ Pʜɪʟʟ 🔖
2 days
"I have repeatedly seen some of his films and thought, 'My God, he doesn't follow at all the Hollywood model or grammar" . சத்யஜித்ரே , ஓசுவைப் பற்றிச் சொன்ன வார்த்தைகள் இது உலக சினிமா மேதைகள் கூட ஓசுவின் தனித்துவமான பாணியை எப்படி வியந்து பார்த்தங்கனு இது ஒரு சான்று. #CinePhill
1
0
4
@Cine_Phill
Cɪɴᴇ Pʜɪʟʟ 🔖
2 days
#TokyoStory 1953 இது உலக சினிமா Top5 படங்களில ஒன்னு 🔥 . Late Spring | Floating Weeds .Early Summer | An Autumn Afternoon . இதெல்லாம் Family Drama க்கான அவருடைய கிளாசிக்ஸ் சினிமான்னா வெறும் பொழுது போக்கு இல்ல அது சிந்திக்கவும் வைக்கும்னு நம்புறவங்களுக்கு ஓசு ஒரு பொக்கிஷம்
Tweet media one
Tweet media two
1
0
5
@Cine_Phill
Cɪɴᴇ Pʜɪʟʟ 🔖
2 days
அவருடைய படங்கள் அன்றாட வாழ்வின் கதைகளை, குடும்ப உறவு, மனிதநேயத்தை, ஆழமா பேசும். 𝐋𝐨𝐰 𝐜𝐚𝐦𝐞𝐫𝐚 𝐚𝐧𝐠𝐥𝐞 | 𝐒𝐭𝐚𝐭𝐢𝐜 𝐬𝐡𝐨𝐭𝐬 | 𝐏𝐢𝐥𝐥𝐨𝐰 𝐬𝐡𝐨𝐭𝐬‌ . இந்தக் காட்சிகள் மனசுக்குள்ள வர்ற நிறைய உணர்வு பூர்வமான விஷயங்களையும் கால பயணத்தையும் அமைதிய வெளிச்சப்படுத்தும்
Tweet media one
Tweet media two
Tweet media three
1
0
3
@Cine_Phill
Cɪɴᴇ Pʜɪʟʟ 🔖
2 days
"I have always said that I only make tofu because I am a tofu maker. One person cannot make so many different kinds of films. I am like a painter who keeps painting the same rose over and over again ” . இந்த வார்த்தைகள் ஓசுவின் தனித்துவமான ஸ்டைலை அப்படியே சொல்லும்
1
0
3