ChandruLk Profile Banner
P Chandramohan (Rj Chandru) Profile
P Chandramohan (Rj Chandru)

@ChandruLk

Followers
11K
Following
477
Media
1K
Statuses
4K

Radio Presenter | YouTube Blogger | JOURNALIST

Sri Lanka
Joined March 2017
Don't wanna be here? Send us removal request.
@ChandruLk
P Chandramohan (Rj Chandru)
9 months
கொட்டாஞ்சேனை பெனடிக்ட் மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
0
0
2
@ChandruLk
P Chandramohan (Rj Chandru)
11 months
2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற சர்ச்சைக்குரிய பிணைமுறி விவகாரம் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் 2025 பெப்ரவரி 25 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நோட்டீஸ்
0
0
1
@ChandruLk
P Chandramohan (Rj Chandru)
1 year
தமிழ் அரசுக்கு கட்சியின் @MASumanthiran அதிரடியான அறிவிப்பு
0
0
3
@ChandruLk
P Chandramohan (Rj Chandru)
1 year
1
0
2
@ChandruLk
P Chandramohan (Rj Chandru)
1 year
கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பதற்கான ஒன்லைன் முறை நவம்பர் 06 முதல் தொடங்கப்படும். விண்ணப்பதாரர்கள் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் இணையத்தளத்தை அணுகி தமது நியமனங்களைச் செய்ய முடியும் - குடிவரவ��� மற்றும் குடியகல்வுக்கான செயல் கட்டுப்பாட்டாளர்-
0
0
2
@ChandruLk
P Chandramohan (Rj Chandru)
1 year
ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியின் ரதெல்ல குறுக்கு வீதியில், வேனொன்றும் லொறியொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் 20 பேருக்குக் காயம் - பொலிஸ்
0
0
2
@ChandruLk
P Chandramohan (Rj Chandru)
1 year
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை - ஜனாதிபதி ஊடகப் பிரிவு
0
0
0
@ChandruLk
P Chandramohan (Rj Chandru)
1 year
பதுளை – துன்ஹிந்த பகுதியில் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 2 மாணவிகள் உயிரிழந்தனர். சம்பவத்தில் 35 பேர் வரை காயமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சுற்றுலா சென்ற பேருந்தே வீதியை விட்டு விலகி
0
1
1
@ChandruLk
P Chandramohan (Rj Chandru)
1 year
மிரிஹான பொலிஸாரால் கண்டியில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்த, நுகேகொட மேலதிக நீதிவானின் உத்தரவின் பேரில் நவம்பர் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்
0
0
2
@ChandruLk
P Chandramohan (Rj Chandru)
1 year
இன்று நல்லிரவு முதல் எரிபொருள் விலைகளில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது
0
0
3
@ChandruLk
P Chandramohan (Rj Chandru)
1 year
யார் வெல்வார்கள்? மக்கள் கருத்து | NPP? | Rj Chandru Report
0
0
8
@ChandruLk
P Chandramohan (Rj Chandru)
1 year
முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்த கண்டியில் அவரது மனைவிக்கு சொந்தமான வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பதிவு செய்யப்படாத வாகனம் தொடர்பில் மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
0
1
2
@ChandruLk
P Chandramohan (Rj Chandru)
1 year
0
0
0
@ChandruLk
P Chandramohan (Rj Chandru)
1 year
🛑 எல்பிட்டிய உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள்: ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான NPP பெற்றி
0
0
0
@ChandruLk
P Chandramohan (Rj Chandru)
1 year
கொழும்பில் தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகருடனான கலந்துரையாடலின் போது, ​​சுற்றுலாப் பயணிகள் மற்றும் பிரஜைகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உறுதிப்படுத்தினார் - PMD
0
0
0
@ChandruLk
P Chandramohan (Rj Chandru)
1 year
இலங்கையில் இஸ்ரேலிய பிரஜைகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவரை விளக்கமறியலில் வைக்க பொலிஸார் தடுப்பு உத்தரவு பெற்றுள்ளனர் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
0
0
0
@ChandruLk
P Chandramohan (Rj Chandru)
1 year
0
0
0
@ChandruLk
P Chandramohan (Rj Chandru)
1 year
அண்மைய புலனாய்வு அறிக்கைகளை அடுத்து அரசாங்கம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார் மற்றும் அனைத்து பிரஜைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவும்
0
0
1
@ChandruLk
P Chandramohan (Rj Chandru)
1 year
விஸ்தாரா விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் அறிவிக்கப்பட்டிருந்த அவசரநிலை வாபஸ் பெறப்பட்டுள்ளது. விமானப் பணிகள் வழக்கம் போல் தொடர்கின்றன
0
0
1
@ChandruLk
P Chandramohan (Rj Chandru)
1 year
உள்ளூர் மக்கள் மற்றும் வெளிநாட்டினர், இஸ்ரேலியர்கள் அல்லது வேறு எவருக்கும் எதிரான தாக்குதல்கள் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை, ஏனெனில் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன - அமைச்சர் விஜித ஹேரத்
0
0
1