ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம் Profile
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்

@AyakudiCentre

Followers
8,978
Following
1
Media
179
Statuses
316

#Official twitter A/C for ayakudi free coaching centre #TNPSC /TET/police/SI/VAO

Ayakudi
Joined October 2017
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
11 months
Tweet media one
3
52
295
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
4 months
TNPSC-Group-IV மாதிரித் தேர்வு 6-10 வரையிலான சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின் சமூக அறிவியல் குடிமையியல் பகுதி. 26-02-2024 8:00PM வரையில் இணைப்பு செயல்பாட்டில் இருக்கும்.
Tweet media one
4
175
637
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
11 months
TNPSC Group-IV தேர்வில் வெற்றி பெற்று அரசுப் பணியில் இணைந்துள்ள அரசு அதிகாரிகளுக்கு நமது ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையத்தின் சார்பில் வாழ்த்துக்கள் 🎉🎊 (1/n)
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
8
60
595
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
3 years
ஒன்றாம் வகுப்பு முதல் தமிழ் வழியில் பயின்றோர் மட்டுமே தமிழ்வழி இட ஒதுக்கீடு பெறத் தகுதியானவர்கள். மிகத் தெளிவான அறிவிப்பு. தமிழ்நாடு அரசிற்கும் TNPSCக்கும் நன்றி🙏🙏🙏
Tweet media one
1
177
537
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
3 months
TNPSC- Group-IV திறனறிவு- மாதிரித் தேர்வு 11.03.2024, 8.00 P.M. வரை தேர்வு எழுதலாம். அடுத்த தேர்வு 24-03-2024. பத்தாம் வகுப்பு தமிழ் பழைய மற்றும் புதிய பாடப் பகுதியிலிருந்து கேள்விகள் இடம்பெறும்.
0
56
236
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
4 years
குரூப்-4 கவுன்சிலிங் தொடங்கியதிலிருந்து வாரந்தோறும் நமது மாணவர்கள் பணியிடங்களை அள்ளி வருகின்றனர். சென்ற வாரத்தில் பணியிடங்களைப் பெற்ற மாணவர்களில் சிலருடன் இன்றைய வகுப்பில்...📸
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
9
46
206
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
7 months
மாவட்டவாரியாக கூட்டுறவு வங்கிதேர்வுக்கான அறிவிப்பு வெளியிடபட்டது.. 1.         CHENNAI -  2.         KARUR-  3.         SIVAGANGAI-  4.         NAMAKKAL-
3
42
189
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
4 months
நமது பயிற்சி மையத்தின் குரூப்-4 தமிழ் மாதிரி தேர்வு. இணைப்பு இன்று மாலை 6.00 மணி செயல்பாட்டில் இருக்கும். போட்டித் தேர்வுக்குத் தயாராவோர் பயன்படுத்திக் கொள்க.
1
31
125
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
10 days
நமது ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையத்தில் 2024ஆம் ஆண்டில் கடைசி வாரம் வரையில் வழங்கப்பட்ட பாடக் குறிப்புகள் முகப்புப் பக்கத்தில் உள்ள இணைப்பில் update செய்யப்பட்டுள்ளது. தேவையுள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்க.
0
25
122
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
3 months
TNPSC- Group-I தேர்வு வந்தாச்சு... நீங்கள் தயாரா?
Tweet media one
Tweet media two
2
21
111
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
11 days
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையத்தின் குரூப்-4 & 1க்கான இணையவழி மாதிரி தேர்வு - நடப்பு நிகழ்வுகள்
Tweet media one
1
44
106
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
3 months
TNPSC-Group IV பொதுத் தமிழ் ஆன்லைன் மாதிரித் தேர்வு. 25.03.2024 9.00பிப. வரை இந்த இணைப்பு செயல்பாட்டில் இருக்கும்.
0
28
107
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
2 years
136 வினாக்களுக்கு மேல் சரியாக விடையளித்தவர்கள் முதன்மைத் தேர்வுக்குத் தயாராகவும். (இது அனைத்துப் பிரிவினருக்கும் பொருந்தும். + or -2 வேறுபாடு இருக்கும்.)
3
10
96
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
2 years
TNPSC Group -IV மொத்தம் 7301 பணியிடங்கள். பத்தாம் வகுப்பு தேர்ச்சி இருந்தால் போதும். விண்ணப்பிக்கக் கடைசி நாள். 28.04.2022. கடைசி நாள் வரை காத்திருக்காமல் இன்றே விண்ணப்பத்திடுங்கள்.
Tweet media one
Tweet media two
Tweet media three
0
52
90
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
9 months
மொழியறிவும், பாடத்திட்டத்தில் நிபுணத்துவமும் பெற்ற பேராசியர்களைக் கொண்டு வினாத்தாள்கள் வடிவமைக்கப்பட TNPSC முன்வர வேண்டும். ஆள்விலை பிரமான இசைவுச் சீட்டு என்பதை ஒருபோதும் கேள்விப்படாத ஒருவர் எடுத்த கேள்வியாகவே இதைக் கருத வேண்டியுள்ளது.
Tweet media one
3
22
81
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
2 years
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்? நமது பயிற்சி மைய மாணவர்கள் அனைவரும் வெற்றி பெற வாழ்த்துகிறோம். 💐💐💐 ~ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
1
5
82
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
2 years
பொது அறிவுப் பகுதியில் வரும் திருக்குறள் தொடர்பான கேள்விகள் வாரந்தோறும் நமது பயிற்சி மையத்தில் வழங்கப்படுகிறது. நமது பயிற்சி மையத்திற்குத் தொடர்ந்து வருகை தரும் மாணவர்களுக்கு அரசுப் பணி உறுதி. வெற்றி நிச்சயம்✌️
Tweet media one
Tweet media two
Tweet media three
1
9
72
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
2 years
தேர்வர்களின் கவனத்திற்கு! மத்திய அரசுப் பணிகளுக்கான Staff Selection Commission (SSC) - CGLE-2021 தேர்வுக்கு தயாராகுங்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி - ஜனவரி 23. சுமார் 8,000 பணியிடங்கள்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
18
62
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
5 years
நமது ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையத்தின் குறிப்புகள் முழுமையாக இங்கு தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
3
26
58
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
2 years
58 வயதில் அரசு ஊழியர். முதுநிலை பட்டதாரி ஆசிரியராகப் பணி நியமனம் பெற்றுள்ள நமது பயிற்சி மைய மாணவர். வாழ்த்துக்கள்💐💐💐 தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்!
Tweet media one
0
3
55
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
6 years
பொதுத்தமிழ் மற்றும் பொது அறிவு
Tweet media one
0
16
53
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
10 months
Tweet media one
0
6
53
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
6 years
Tweet media one
7
8
48
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
6 years
கிராமப்புற மாணவர்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் தமிழ்வழி பயின்று வேலைதேடும் பெருவாரியான இளைஞர்களின் கனவுகளுக்கு வடிவம் கொடுத்திட ஏற்கனவே உள்ள நடைமுறையே தொடர நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம் வேண்டுகோள்.
2
46
52
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
2 years
Tweet media one
3
5
48
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
6 years
நடப்பு நிகழ்வுகள் தொகுப்பு
Tweet media one
1
17
46
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
6 years
ஏழை எளிய மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் 25% இலவச கட்டாயக் கல்வி சேர்க்கை பற்றிய முழுமையான தகவல்கள். உங்களுக்கு அருகிலுள்ளவர்களுக்கு இத்தகவலை கொண்டு சேருங்கள். RT plz
1
62
45
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
2 years
நமது ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையத்தில் குரூப்-4 தேர்வுக்கான மாதிரித் தேர்வு 17.06.2022 அன்று நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட மாணவ, மாணவியர்களில் ஒரு சிறு பகுதி!
Tweet media one
4
3
43
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
6 years
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம் இலாப நோக்கமற்ற இலவச பயிற்சி மையமாகும். "லஞ்சம் வாங்க மாட்டேன்" என்ற உறுதிமொழியே எமது பயிற்சி கட்டணம். சாதி, இனம், மதம் பால் அடிப்படையில் எந்த பாகுபாடுமின்றி ஏழை எளிய இளைஞர்களுக்கான அரசுப் பணி என்ற கனவை நனவாக்க தொடர்ந்து உழைத்து வருகிறது.
1
19
44
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
3 months
ரயில்வே காவல்துறை வேலை வாய்ப்புகள்! 4660 காலிப்பணியிடங்கள் விண்ணப்பிக்க கடைசி நாள். 14.05.2024
Tweet media one
0
9
44
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
6 years
நமது ஆயக்குடி பயிற்சி மையத்தில் படித்த 314பேருக்கு குரூப்-2A தேர்வில் பணியிடம். SC(A) இட ஒதுக்கீட்டில் நமது மாணவர் கௌதம் மாநில முதலிடம் பெற்றுள்ளார்.
Tweet media one
Tweet media two
2
16
41
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
5 months
*ரயில்வே வேலைவாய்ப்பு* 🚈🚂🚆🚇🚊🚉 டிப்ளமோ பொறியியல் & பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலை காத்திருக்கிறது.💥💥💥 ✨✨✨ 5696 காலிப் பணியிடங்கள். 💫💫💫 20.01.2024 முதல் விண்ணப்பிக்கலாம். 🫡🫡 விரைந்து தயாராவீர்.
Tweet media one
2
8
42
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
4 years
திண்டுக்கல் சரக DIG மரியாதைக்குரிய திரு.எம்.எஸ்.முத்துச்ச��மி அவர்கள் நமது பயிற்சி மைய மாணவர்களுக்கு காவலர் தேர்வு குறித்த பயனுள்ள ஆலோசனைகளை வழங்கினார். பழனி DSP மற்றும் பயிற்சி மைய இயக்குநர் ராமமூர்த்தி, முருகேசன் ஆகியோர் உடன் உள்ளனர். நாள்-08-11-2020
Tweet media one
Tweet media two
0
5
37
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
6 years
வரலாறு பாடக்குறிப்புகள்
Tweet media one
Tweet media two
Tweet media three
1
17
37
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
6 years
நடப்பு நிகழ்வுகள் தொகுப்பு. 29/07/2018 அன்றைய நமது பயிற்சி மையத்தின் வினாத்தொகுப்பு
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
17
38
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
2 years
இன்று நமது ஆயக்குடி மரத்தடி மையத்திற்கு திண்டுக்கல் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் (SP) திரு. சீனிவாசன் IPS ஐயா அவர்கள் வருகை புரிந்து போட்டித்தேர்வுகளில் வெற்றி பெறுவது, சாலைப் பாதுகாப்பு விதிமுறைகள், சட்டம் ஒழுங்கைப் பேணுவதில் இளைஞர்களின் பங்களிப்பு குறித்தும் உரையாற்றினார்.
Tweet media one
Tweet media two
Tweet media three
0
4
37
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
6 years
Group-II தேர்வு குறித்து நமது ஆயக்குடி இலவச பயிற்சி மைய இயக்குநர் திரு. P. ராமமூர்த்தி தொகுத்தளித்துள்ள சில தகவல்கள்
Tweet media one
0
14
37
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
6 years
TNPSC Group-II interview பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகிவிட்டது. நமது பயிற்சி மையத்தின் குறிப்புகளை தொடர்ந்து படியுங்கள். வெற்றி உறுதி
Tweet media one
2
13
37
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
6 years
நமது ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையத்தின் தொடரும் சாதனைகள். குரூப்-4 தேர்வில் 713பேர் வெற்றி. நம்பி வாங்க! அரசு வேலையோடு போங்க!!
Tweet media one
0
7
35
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
6 years
நடப்பு நிகழ்வுகள் தொகுப்பு
Tweet media one
0
11
35
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
2 years
நமது நீண்டநாள் கோரிக்கை நனவாகிறது!!
Tweet media one
Tweet media two
1
4
35
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
6 years
நமது பயிற்சி மைய மாணவர் VAO கண்ணன் சார்பதிவாளர் பதவியையும் கோவையைச் சேர்ந்த சாலினி உள்ளாட்சி நிதித் தணிக்கைத்துறையில் உதவி ஆய்வாளர் பதவியையும் இன்று நடந்த கலந்தாய்வில் தேர்ந்தெடுத்துள்ளனர்.
1
2
35
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
6 years
நடப்பு நிகழ்வுகள் தொகுப்பு
Tweet media one
2
11
34
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
6 years
தேர்வு அறிவிப்பு வரும்வரை காத்திருக்காதீர்கள். இன்றே படிக்கத் துவங்குங்கள்.
Tweet media one
1
7
33
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
2 years
இன்று நமது பயிற்சி மையத்தில் திரு. நந்தகுமார் IRS, திரு. கற்பூர சுந்தர பாண்டியன் IAS மற்றும் பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு. சிவக்குமார் ஆகியோர் சிறப்பு தன்னம்பிக்கை வகுப்புகளை வழங்கினர். உடன் நமது பயிற்சி மையத்தினர் திரு.ராமமூர்த்தி, திரு. விக்ரமன் மற்றும் திரு. அரசு ஆகியோர்.
Tweet media one
Tweet media two
Tweet media three
1
4
31
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
6 years
வசதி வாய்ப்புகளற்ற மாணவர்கள் பலருக்கும் இலசமாகவே பயிற்சியளித்து தன்னம்பிக்கையை விதைத்து அவர்களின் வாழ்வில் ஒளியேற்றியவர் திரு. #சங்கர் அவரது இத்தகைய துயரமான மறைவுக்கு ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையத்தின் ஆழ்ந்த இரங்கல். #sankarIAS
1
11
33
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
6 years
குறுக்கு வழியில் வேலை வாங்கித் தருவதாக யாரும் உங்களை அணுகினால் ஏமாந்துவிடாதீர். பயிற்சியும் முயற்சியுமே வெற்றிக்கான வழிமுறை. தவறான வழிகளில் ஒருபோதும் செல்லாதீர். நேர்மைக்கான பரிசு உறுதியாக கிட்டும். தொடர்ந்து படித்திடுவீர். -ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
Tweet media one
1
12
31
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
2 years
குரூப்-4 தேர்வில் வெற்றி பெற ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையத்தின் வாழ்த்துக்கள்! உங்களின் அரசுப்பணி கனவினை நனவாக்குவதில் உங்களோடு துணை நிற்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்! 💐💐💐💐
1
4
32
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
6 months
நமது #ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையத்தின் சார்பில் #DRB - தேர்வுக்கான மாதிரி தேர்வு இணைய வழியாக நாளை நடைபெறுகிறது. விருப்பம் உள்ளவர்கள் பங்கேற்கலாம். காலை 10.00 மணிக்கு இணைப்பு 🔗 வழங்கப்படும். 18.12.2023 காலை 10.00 மணிக்கு மாதிரித் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். #கூட்டுறவு
2
6
32
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
2 years
ஏதேனும் ஒரு அடையாள அட்டை, கருப்பு நிற பந்துமுனைப் பேனா கட்டாயம்! தேர்வில் வெற்றி பெற ஆயக்குடி இலவச பயிற்சி மையத்தின் வாழ்த்துக்கள்!
Tweet media one
0
4
31
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
4 months
வேலை வந்தாச்சு! TNPSC- தொகுதி -IV காலிப் பணியிடங்கள்: 6244 விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.02.2024 இப்போது படிக்கத் தொடங்கினாலும் வெற்றி நிச்சயம். மேலதிக தகவல்களுக்கு இணைப்பைச் சொடுக்கவும் 👇
Tweet media one
0
6
32
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
6 years
நடப்பு நிகழ்வுகள் தொகுப்பு. ஆயக்குடி இலவச பயிற்சி மையம்
Tweet media one
Tweet media two
1
12
30
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
2 years
*செய்தி*.ஒரே நாளில் இரண்டு தேர்வுகள்* தேர்வு தேதியை தேர்வாணையங்கள் மாற்ற பரிசீலிக்க ஆயக்குடி மரத்தடி மையம் கோரிக்கை* இந்து சமய அறநிலைய துறையில் காலியாக உள்ள கிரேடு3,4 நிர்வாக அதிகாரிகளுக்கான தேர்வினை TNPSC 10/9/2022,11/9/2022 ஆகிய தேதிகளில் நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1
3
31
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
4 years
தொகுதி 4 தேர்வில் வெற்றி பெற்ற நமது பயிற்சி மையத்தின் வெற்றியாளர்களுக்கு ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையத்தின் அன்பு வாழ்த்துக்கள்.💐 இது இந்த வாரக் காட்சி.
Tweet media one
Tweet media two
1
3
30
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
8 months
ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் தொழிலாளர் காப்பீட்டு கழகத்தில் 17710 காலிப் பணியிடங்கள்.
2
7
28
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
4 years
✍️✍️✍️
Tweet media one
1
4
29
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
6 years
நீங்கள் ஏற்கனவே படித்தவற்றை அமைதியாக ஒருமுறை திருப்பிப் பாருங்கள். தேர்வெழுதும் அனைவருக்கும் ஆயக்குடி இலவச பயிற்சி மையத்தின் சார்பில் வாழ்த்துக்கள்💐💐💐💐
1
3
26
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
11 months
(6/n)
Tweet media one
Tweet media two
Tweet media three
1
2
29
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
7 months
Tweet media one
3
2
28
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
11 months
உங்கள் அரசுப் பணி எனும் கனவை நனவாக்கத் தொடர்ந்து உழைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இலஞ்சம் ஊழலற்ற நிர்வாகம், சமூகப் பொருளாதார விளிம்பு நிலை மக்களை அரசு நிர்வாகத்தில் முழுமையாகப் பங்கெடுக்கச் செய்வது எனும் இலக்கை நோக்கித் தொடர்ந்து பயணிப்போம்! (2/n)
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
2
27
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
6 years
1136 மத்திய அரசு பணி காத்திருக்கிறது. செப்டம்பர் 30ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள்.
Tweet media one
1
11
26
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
6 years
நமது பயிற்சி மையத்திற்கு பழனி காவல் துணை கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர்(பயிற்சி) மற்றும் ஆயக்குடி காவல் ஆய்வாளர் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு தேர்வு தொடர்பான ஆலோசனைகளையும் சாலைப்பாதுகாப்பு மற்றும் மகளிருக்கெதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வையும் வழங்கினர்
Tweet media one
0
4
25
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
6 years
ஆயக்குடி இலவச பயிற்சி மையம்- ரயில்வே தேர்வுக்கான மாதிரி வினாத்தாள். இணையத்திலும் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
13
23
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
9 months
Tweet media one
0
4
25
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
6 years
நடப்பு நிகழ்வுகள்- TNPSC Group-II
Tweet media one
Tweet media two
1
10
23
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
5 months
Tweet media one
0
6
24
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
4 years
Tweet media one
0
5
23
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
11 months
(5/n)
Tweet media one
Tweet media two
Tweet media three
2
2
23
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
2 years
TNPSC நடத்திய பழைய வினாத்தாள்களை தரவிறக்கம் செய்யும் வழிமுறை.
0
5
20
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
6 years
லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்தி நேர்மையான அரசு அலுவலர்களாய் விளங்கும் அனைவருக்கும் இந்தக் காணொளி அர்ப்பணிப்பு. கும்பகோணம் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு நன்றி
1
6
22
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
6 years
தேர்வுக்குச் செல்லும் மாணவர்கள் தங்களது அறைச்சீட்டு, பந்துமுனைப் பேனா(நீலம்,கருப்பு ஏதேனும் ஒரு வண்ணத்தில் இரண்டு பேனாக்கள்), கைக்கடிகாரம் உள்ளிட்டவற்றை மறவாது எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இரவில் நீண்ட நேரம் படிப்பதை தவிருங்கள். முன்கூட்டியே தேர்வுக்கூடத்திற்குச் செல்லுங்கள்.
2
5
22
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
6 years
அனைவருக்கும் ஆயக்குடி இலவச பயிற்சி மையத்தின் விடுதலைத் திருநாள் வாழ்த்துக்கள். விடுதலைக்காக போராடியவர்களின் தியாகங்களை இந்நன்னாளில் நினைவு கூறுவோம். #HappyIndependenceDay
1
4
22
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
2 years
Tweet media one
1
5
20
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
4 months
தமிழ்நாடு அரசில் வேலைவாய்ப்பு! 1933 காலிப் பணியிடங்கள் பொறியியல்/டிப்ளமோ பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள்:12.03.2024
Tweet media one
0
4
20
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
11 months
"இலஞ்சம் வாங்க மாட்டோம்" என்னும் உறுதிமொழியே நமது பயிற்சி மையத்தின் கட்டணம்! உறுதிமொழியை ஏற்றுக்கொண்டு அரசுப் பணியில் சாதிக்கப் போகும் நமது பயிற்சி மையத்தின் அரசுப் பணியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்🎉🎊 (3/n)
Tweet media one
Tweet media two
1
2
20
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
6 years
நாளை குரூப்-2 தேர்வு: உங்கள் ஹால் டிக்கெட்டை சரிபார்த்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். கருப்பு/நீலம் ஏதேனும் ஒரு வண்ணத்தில் இரண்டு பால்பாயிண்ட் பேனாக்களை வைத்துக் கொள்ளுங்கள். செல்போன் போன்ற மின்னணு சாதனங்களை எடுத்துச் செல்வதை தவிருங்கள்.
1
5
19
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
2 years
இலவச பாடக்குறிப்புகளுடன் இன்றைய வகுப்பில்...!
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
3
19
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
2 years
0
4
17
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
6 years
நடப்பு நிகழ்வுகள்
Tweet media one
3
8
18
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
3 years
Tweet media one
1
3
17
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
11 months
(4/n)
Tweet media one
Tweet media two
Tweet media three
1
1
19
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
6 years
அரசுப் பணியாளர் தேர்வு தனியாரிடம் ஒப்படைப்பு: மறுபரிசீலனை செய்ய ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம் கோரிக்கை.
Tweet media one
1
5
18
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
6 years
குரூப்-2 தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள். ஏப்ரல் 2018 #CurrentAffairs
Tweet media one
0
5
16
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
6 years
ஆயக்குடி இலவச பயிற்சி மையத்தில் குரூப்-2 தேர்வு பயிற்சிக்கு கலந்து கொண்ட மாணவ, மாணவியர். நாள்.08.07.2018
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
2
14
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
6 years
ஹலோ TNPSC-CCSE-IV தேர்வு எழுதப் போறீங்களா! இத முதலில் படியுங்க!! பிறகு தேர்வு எழுதுங்க!!!
Tweet media one
0
9
16
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
6 years
IAS முதல்நிலைத் தேர்வு வினாக்கள் பிராந்திய மொழிகளில் தயாரிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி ஆயக்குடி இலவச பயிற்சி மையம் சார்பில் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
Tweet media one
0
4
16
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
4 years
Get ready 💪
Tweet media one
0
3
17
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
5 years
அறிவிப்பு வரும்வரை காத்திருக்காதீர்கள். இன்றே உங்களை தயார்படுத்துங்கள். வெற்றி உறுதி.
Tweet media one
0
1
16
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
1 year
Tweet media one
0
2
15
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
3 years
Tweet media one
0
4
15
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
2 years
இன்று நத்தம் என்பிஆர் கலை அறிவியல் கல்லூரியில் நமது பயிற்சி மையத்தினர் கலந்து கொண்டு வேலை வழிகாட்டி நிகழ்வு குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.
Tweet media one
Tweet media two
Tweet media three
0
0
13
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
6 years
வங்கிகளில் 7275 பணி வாய்ப்பு
Tweet media one
0
7
13
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
6 years
ஆயக்குடி இலவச பயிற்சி மையத்தின் தேர்வு நேர ஆலோசனை #tips1 ஆங்கிலத்தில் மிக நீண்ட திறனறிவு கணக்கு கேட்கப்பட்டால் அதன் விடை பெரும்பாலும் 1 ஆகும். காண்க: கேள்வி எண்கள் 5,10
Tweet media one
2
4
15
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
6 years
அறிவியல் வினா விடைகள் TNPSC-CCSE-IV #tnpsc #vao #ccse4
Tweet media one
Tweet media two
Tweet media three
0
11
14
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
6 years
திறனறிவு மாதிரி வினாத்தாள்
Tweet media one
0
7
13
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
4 years
நமது ஆயக்குடி மரத்தடி இலவச பயற்சி மையத்தின் பயிற்றுநர் குழுவின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராய் இருந்து நெடுந்தொண்டு ஆற்றிய அண்ணன் திரு.எஸ்.முத்துச்சாமி அவர்கள் இன்று இயற்கை எய்தினார். அன்னாருக்கு நமது மரத்தடி மையம் கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்குகிறது. #RIP
Tweet media one
2
4
13
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
6 years
நமது ஆயக்குடி இலவச பயிற்சி மையத்தின் மாதிரி வினாத்தாள் தினமலர் @dinamalarweb நெல்லைப் பதிப்பில் வெளிவருகிறது.
Tweet media one
0
4
14
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
6 years
இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கான உ��வியல் கேள்விகள் விடைகளுடன் #tnusrb
Tweet media one
Tweet media two
Tweet media three
0
5
15
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
2 years
கொரோனா தொற்று காரணமாக நான்கு ஆண்டுகளாக தேர்வு நடைபெறாத நிலையில் இந்த வாய்ப்புகளை மாணவர்கள் இழக்க நேரிடுகிறது. எனவே ஏதேனும் ஒரு தேர்வு ஆணையம்/ தேர்வு வாரியம் ஒரு தேர்வினை மற்ற தேதிகளில் நடத்த பரிசீலனை செய்து நடத்த முன் வரவேண்டும் என ஆயக்குடி மரத்தடி மையம் சார்பில் வேண்டுகிறோம்.
1
1
15
@AyakudiCentre
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
6 years
நடப்பு நிகழ்வுகள் தொகுப்பு
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
7
13