Autokabeer Profile Banner
Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர் Profile
Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர்

@Autokabeer

Followers
4K
Following
10K
Media
7K
Statuses
11K

நாஞ்சில்நாடு | ஓட்டுனர் | எழுத்தாளன் | வனம் & வன உயிரின் ஆர்வலர் | ஒன்றே குலம் ஒருவனே தேவன்

kanyakumari
Joined January 2016
Don't wanna be here? Send us removal request.
@Autokabeer
Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர்
3 hours
எந்த வீட்டினர் பொது இடங்களில் குப்பை போடுகின்றனரோ, அந்த வீட்டின் முன் அனைத்து குப்பையை கொட்டுவதுடன், அபராதமும் வசூலிக்க முடிவு செய்திருக்கிறது பெங்களூரு திடக்கழிவு நிர்வாகம். அதன்படி, பொது இடங்களில் குப்பை போட்ட, 218 வீடுகளை அடையாளம் கண்டு, அந்தந்த வீடுகளின் முன் குப்பை
0
0
0
@Autokabeer
Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர்
3 hours
வித்அவுட் டிக்கெட் - அபராதம் விதித்து ஒரே நாளில் பெரும் தொகையை வசுலித்து சாதனை படைத்த டிடிஐ ரூபினா அகிப் - சமூகவலைதளங்களில் குவியும் பாராட்டு. மும்பை பிரிவு தேஜஸ்வினி 2வது தொகுதியின் பயண டிக்கெட் ஆய்வாளர் (TTI) ரூபினா அகிப் இனாமதர் ஒரேநளில் மொத்தம் 150 முறைகேடு மற்றும் டிக்கெட்
0
0
0
@Autokabeer
Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர்
6 hours
நீ சிறுத்தைனா, நான் பூனைடா.. கொய்யால.. யாருகிட்ட.. நீலகிரி மாவட்டம் பந்தலூர், புஞ்சவயலில் நள்ளிர��ு ஒரு வீட்டின் முன் உறங்கி கொண்டிருந்த பூனைகளை வேட்டையாட முயன்ற சிறுத்தை. மின்னல் வேகத்தில் பாய்ந்தோடி சிறுத்தையிடமிருந்து தப்பித்த பூனைகள். எங்கோ படித்த நியாபகம் : உலகில் மற்ற
0
0
0
@Autokabeer
Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர்
13 hours
127 ரன்கள் விளாசி இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற ஜெமிமா ரோட்ரிக்ஸ் @JemiRodrigues 💖 மகளிர் உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை அதிரடியாக வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா. தல பாராட்டுனா சும்மாவா..😍 #JemimahRodrigues
0
0
0
@SparkMedia_TN
Spark Media
19 hours
'தமிழ்நாட்டில், திமுக ஆட்சியில் உழைக்கும் பிகார் மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள்' அவர்களுடன் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ்-ராஷ்டிரிய ஜனதாள கட்சியினருக்கு வாக்களிக்க போகிறீர்களா? - பிகார் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேச்சு
178
176
311
@Autokabeer
Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர்
19 hours
கேரளா: திருமண விழாவில் மணமகளி��் தந்தை! DIGITAL INDIA!
0
0
2
@Autokabeer
Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர்
1 day
Same location Day visual... Night visual... கேரளா - வயநாடு, மேப்பாடியில் உள்ள செம்ப்ரா மலைக்குக் கீழே உள்ள ஒரு தோட்டத்தில் இரவும் பகலுமாக உலா வந்த சிறுத்தையின் காட்சிகள்
0
0
1
@Autokabeer
Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர்
1 day
உத்தரப்பிரதேசம் - மிர்சாபூர் : கர்ப்பிணிப் பெண்ணை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் செல்லும் சேறும் சகதியுமான சாலையில் வாகனம் ஓட்ட மறுத்து, அந்தப் பெண்ணையும் அவரது குடும்பத்தினரையும் சாலையில் இறக்கிவிட்டு சென்றார். அப்பெண் மண்ரோட்டில்
0
2
5
@Autokabeer
Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர்
2 days
மாலை முரசு தொலைக்காட்சி விவாதத்தில், அதிமுக சார்பில் கலந்து கொண்ட கோவை சத்யன், பட்டியல் சமூகத்தினரைக் குறைத்து பேசும் விதமாக ‘பிதுக்கப்பட்டவர், நசுக்கப்பட்டவர்' எனக் கிண்டல் பேச்சு
0
0
0
@Autokabeer
Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர்
2 days
குடும்பத்தில் ஒரு உறுப்பினராக வளரும் காகம் - விசித்திரமான சம்பவம். தெலுங்கானா - நல்கொண்ட�� மாவட்டம் : ஷேக் யூசுப் - சஃபியா தம்பதியின் வீட்டில் ஒரு வருடமாகவே தினமும் காலையில் வீட்டிற்கு வந்து மாலை வரை அவர்களுடனே இருக்கும் காகம். அதற்கு தானியங்களும், சோறும், சிக்கனும் உணவாக
0
0
6
@Autokabeer
Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர்
2 days
உதகை - அவலாஞ்சி, மேல் பவானி செல்லும் சாலையில் வாகனத்தின் முன் ஓடி அடர்ந்த காட்டுக்குள் மறைந்த புலி
0
1
16
@Autokabeer
Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர்
2 days
ஜஸ்ட் மிஸ்... கேரளா - திருச்சூர், செலக்கரா : மழை பொழிந்து சாலை ஈரமான நிலையில், வேகமாக வந்த கார், வளைவில் பிரேக் அடித்தும், வழுக்கி கொண்டு சுவரி மோதி விபத்தானதில், பாதசாரி ஒருவர் நூலிழையில் உயிர் தப்பினார்.
0
2
8
@Autokabeer
Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர்
2 days
5 வது நாளாக தடை... கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக திற்பரப்பு அருவியில் குளிக்க ஐந்தாவது நாளாக தொடரும் தடை
0
0
1
@Autokabeer
Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர்
2 days
கேரளா - வயநாடு ஜிப்லைனில் ஏறிய சுற்றுலா பயணி கயிறு அறுந்து விழுவது போல.. AI மூலம் உருவாக்கப்பட்ட சமுக வலைதளங்களில் பரவும் போலி வீடியோ இந்த fake video வெளியிட்டவர் குறித்து கேரள போலிஸார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
0
1
1
@Autokabeer
Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர்
2 days
உ.பி. - கான்பூரில் மீன்களை ஏற்றிச் சென்ற ஒரு மினிலாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மக்கள் சாலையில் இருந்து மீன்களை எடுத்துச் சென்றனர்.
0
0
1
@Autokabeer
Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர்
2 days
கேரளா - மலப்புரம் : லாரியை ஓவர்டேக் செய்ய முயன்ற கார் எதிரேவந்த பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது
2
4
15
@Autokabeer
Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர்
2 days
உலகின் ��ுதல் மிதக்கும் Sky ஸ்டேடியம்! 350m உயரத்தில்! உலகின் முதல் மிதக்கும் Sky ஸ்டேடியத்தை சவுதி அரேபியா அறிமுகப்படுத்தியது. சுமார் 46,000 பார்வையாளர்களை அமர்த்தக்கூடிய இது NEOM ஸ்டேடியம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஸ்டேடியம் தரை மட்டத்திலிருந்து 350 மீட்டர் உயரத்தில்
0
0
0
@Autokabeer
Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர்
2 days
மகாராஷ்டிரா - தானே, அம்பிகாநகர்: ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டியவருக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார். பின்னர் போலிஸார் தங்களது ஸ்கூட்டரில் ஏறி செல்லும் போது இது தான் வாய்ப்பு என்று, பைன் வாங்கியவர் ஓடும் ஸ்கூட்டரை இழுத்து நிறுத்தி.. போலிஸ் ஸ்டிக்கர் ஒட்டிய அந்த
1
2
13
@Autokabeer
Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர்
3 days
நாற்காலியில் சிக்கிய குழந்தையின் கால் - தீயணைப்புதுறை பத்திரமாக மீட்பு கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே உள்ள குழித்தோடு பகுதியை சேர்ந்த ஒரு குழந்தையின் கால், பிளாஸ்டிக் நாற்காலியின் குழாய் வடிவிலான காலின் துவாரத்தில் சிக்கியது. சமையல் செய்து கொண்டிருந்த தாய், சத்தம் கேட்டு
0
0
2