AthavanNews Profile Banner
Athavan News Profile
Athavan News

@AthavanNews

Followers
854
Following
67
Media
12K
Statuses
41K

Incisive and creative, Athavan News targets the Global Tamils with News that is credible, true and fast.

UK
Joined March 2014
Don't wanna be here? Send us removal request.
@AthavanNews
Athavan News
8 hours
அமைதிக்கான நோபல் பரிசுக்கு வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவு! #AthavanNews #NobelPrize #venezuela #Opposition #mariacorinamachado #America
0
1
1
@AthavanNews
Athavan News
2 days
நடந்து வரும் 600 மில்லியன் இந்திய ரூபா மோசடி வழக்கில் போலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மீண்டும் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.... #srilanka #AthavanNews #athavantv #shilpashetty
0
0
0
@AthavanNews
Athavan News
2 days
மியான்மர் இராணுவத்தின் பேரழிவு தரும் குண்டுவெடிப்பு தாக்குதலில் குறைந்தது 40 பேர் உயிரிழந்ததாகவும், பல குழந்தைகள் உட்பட குறைந்தது 80 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.... #srilanka #AthavanNews #athavantv #Myanmar
0
0
0
@AthavanNews
Athavan News
2 days
ஸ்பெய்ன் தலைநகர் மாட்ரிட்டில் கட்டுமானத்தில் இருந்த அடுக்குமாடிக் கட்டிடம் பகுதியளவு இடிந்து விழுந்ததில் நான்கு பேர் உயிரிழந்தனர்... #srilanka #AthavanNews #athavantv #spain #madrid
0
0
0
@AthavanNews
Athavan News
2 days
மியான்மர் இராணுவத்தின் பேரழிவு தரும் குண்டுவெடிப்பு தாக்குதலில் குறைந்தது 40 பேர் உயிரிழந்ததாகவும், பல குழந்தைகள் உட்பட குறைந்தது 80 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.. #srilanka #AthavanNews #athavantv #Myanmar
0
0
1
@AthavanNews
Athavan News
2 days
சரத் பொன்சேக்காவுக்கு ஏன் சர்வதேசம் தடை விதிக்கவில்லை? மஹிந்த மீதான குற்றச்சாட்டு தொடர்பில் பொதுஜன பெரமுன கேள்வி #MahinthaRajapakshe #SarathFonseka #ManojGamge #lka #athavanews #SriLankaNews
0
0
0
@AthavanNews
Athavan News
2 days
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் எம்.ஏ. சுமந்திரன் ஆகியொருக்கிடையில் சந்திப்பு High Commissioner #SantoshJha ITAK General Secretary #Sumanthiran Exchanged views on current political developments in Sri Lanka. #lka #AthavanNews #TamilNews
0
0
1
@AthavanNews
Athavan News
4 days
இலங்கை "இராணுவத்துடன் எங்களுக்கு எந்த கோபமும் இல்லை" - குருக்கள் மடத்தில் கருத்து வெளியிட்ட சாணக்கியன் #shanakiyan #kurukkalmadam #athavanews #SriLankaNews #lka
0
0
1
@AthavanNews
Athavan News
6 days
ஆதவனின் இரவு நேர பிரதான செய்திகளின் முக்கிய தலைப்புச் செய்திகள் - 04.10.2025 #nightnewslive #lka #Liveupdates #AthavanNews #Headlines
0
0
0
@AthavanNews
Athavan News
6 days
விடுதலைப் புலிகளால் மஹிந்த ராஜபக்ஷவுக்கு உயிராபத்து ! #mahintharajapakshe #manojgamge #vehicle #athavanews #SriLankaNews #lka
0
0
0
@AthavanNews
Athavan News
6 days
பொறுப்புக்கூறல் தொடர்பாக இலங்கை மீது விழவுள்ள சர்வதேசத்தின் பார்வை ஐ.நா சபையில் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானம் குறித்து கருத்து #UN #athavanews #NewsUpdate #newstoday
0
0
0
@AthavanNews
Athavan News
7 days
சட்டவிதமாக பணம் சபாதித்த தமிழ் போலீசார் கணக்கு காட்டவேண்டி வரும் - நாடாளுமன்ற உறுப்பினர் இள���்குமரன் #SLpolice #Bribery #Corruption #lka #TamilNews #AthavanNews
0
0
0
@AthavanNews
Athavan News
7 days
ஆதவனின் மதிய நேர செய்திகளின் முக்கிய தலைப்புச் செய்திகள் - 03.10.2025 #nightnewslive #lka #Liveupdates #AthavanNews #Headlines
0
0
0
@AthavanNews
Athavan News
8 days
ஆதவனின் இரவு நேர பிரதான செய்திகளின் முக்கிய தலைப்புச் செய்திகள் - 02.10.2025 #nightnewslive #lka #Liveupdates #AthavanNews #Headlines
0
1
2
@AthavanNews
Athavan News
10 days
ஆதவனின் இரவு நேர பிரதான செய்திகளின் முக்கிய தலைப்புச் செய்திகள் - 30.09.2025 #nightnewslive #lka #Liveupdates #AthavanNews #Headlines
0
0
0
@AthavanNews
Athavan News
10 days
“மனசு முழுக்க வலி மட்டும்தான் இருக்கிறது. மக்களுக்கு எல்லா உண்மையும் தெரியும். மக்கள் எல்லாவற்றையும் பார்த்துட்டு இருக்காங்க” கரூர் துயரம் குறித்து வீடியோ வெளியிட்டார் தவெக தலைவர் விஜய் #TVKVijay‌ | #TVKStampede | #Karur | #AthavanNews
0
1
0
@AthavanNews
Athavan News
10 days
ரணிலும், மஹிந்தவும் நம்பர் வன் திருடர்கள் - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவிப்பு #Chandrasekar #Jaffna #lka #TamilNews #AthavanNews
0
0
0
@AthavanNews
Athavan News
11 days
மக்களின் மன உணர்வுகளுக்கு மதிப்பளித்து பொறுப்புடன் செயற்படுமாறு அரசாங்கத்திற்கு ஸ்ரீகாந்தா வலியுறுத்து #AthavanNews #Mannar #protest #windfarm #lka
0
0
1
@AthavanNews
Athavan News
11 days
"அவருடைய தலைவர் பிரபாகரன் என்னுடைய தலைவர் மஹிந்த ராஜபக்ச " அர்ச்சுனாவை காண வருகை தந்த நாமல் ராஜபக்ச ஊடகங்களுக்கு கூறியது #Archuna #Namal #slpp #AthavanNews #arrest #lka
1
0
3
@AthavanNews
Athavan News
11 days
ஆதவனின் இரவு நேர பிரதான செய்திகளின் முக்கிய தலைப்புச் செய்திகள் - 29.09.2025 #nightnewslive #lka #Liveupdates #AthavanNews #Headlines
0
0
1