PERARASU ARASU
@ARASUPERARASU
Followers
18K
Following
556
Media
599
Statuses
1K
கர்நாடகாவில் தமிழ் சினிமாவின் வியாபாரமே அவ்வப்பொழுது தமிழர்களின் தன்மானத்தை இழக்க செய்கிறது!
0
0
4
கமலஹாசன் அவர்களின் குரல் கற்பனையின் குரல் அல்ல,காலத்தின் குரல்! https://t.co/KNmrl68D3o via @https://twitter.com/TalksOfCinema
0
0
1
அல்டிமேட் ஸ்டார், தல போன்ற பட்டங்களை தவிர்த்த திரு. அஜித்குமார் அவர்களுக்கு பத்மபூஷன் விருது! வாழ்த்துக்கள் சார்!
1
3
34
இயக்குனர் திரு.பாரதி சிவலிங்கம் இயக்கத்தில் நான் முதல்முறையாக LEAD ROLE ல் நடிக்கும் 'சென்ரல்' திரைப்படத்தின் FIRST LOOK தங்களின் ஆதரவோடு!
4
9
62
உங்கள் ஆதரவோடு இயக்குனர் திரு.பாரதி சிவலிங்கம் இயக்கத்தில் நான் நடிக்கும் 'சென்ட்ரல்' திரைப்படம் 21.4.2025 FIRST LOOK வெளியீடு!
1
7
30
இப்படி தமிழ்நாட்டில் தமிழை மறந்து, மறைத்து ஆளாளுக்கு திராவிடம்! திராவிடம் என்று கூவிக் கொண்டிருந்தீங்கன்னா... தமிழ் நாட்டில் திராவிடமமா? ஆரியமா ? என்ற நிலை மாறி தமிழா ? திராவிடமா ? என்ற நிர்பந்த நிலை வந்துவிடும! தமிழே தமிழ்நாடு!
0
2
15
அன்று குடிதண்ணீரில் மலம் இன்று குடியிருக்கும் வீட்டில் மலம்! நல்ல முன்னேற்றம்!
5
65
200
இது என்னப்பா தமிழுக்கே சம்பந்தமில்லாத ஜாதியா இருக்கு ???
2
7
14
இருமொழி கொள்கை, மும்மொழி கொள்கையை விட தமிழனுக்கு தாய்மொழி கொள்கையே முக்கியம்
1
4
26
அண்ணன் சீமான் அவர்களுக்கு! நடிகை விஜயலட்சுமி வழக்கு உங்களுக்கு சாதகமாகவும் அமையலாம், பாதகமாகவும் அமையலாம் ஆனால் விஜயலட்சுமி அவர்களை பொதுவெளியில் 'பாலியல் தொழிலாளி' என்று சொல்வது மிகவும் தவறு!
0
2
21
கேப்டன் விஜயகாந்த் அவர்களோடு கூட்டணி வைத்தீர்களே அப்பொழுது அவர் நடிகர் என்று தெரியவில்லையா? புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்களோடு கூட்டணி வைத்தீர்களே அப்பொழுது அவர் நடிகை என்று தெரியவில்லையா? திமுகவுடன் கூட்டணியில் உள்ளீரே அங்கே துணை முதல்வராக இருக்கிறவர் நடிகராக தெரியவில்லையா?
4
19
65