ADAL_ME_ADMK Profile Banner
ஆடலரசு_அதிமுக Profile
ஆடலரசு_அதிமுக

@ADAL_ME_ADMK

Followers
2K
Following
5K
Media
617
Statuses
2K

#அதிமுக #MGR #JAYALALITHA #EPS MEME_CREATOR || VIDEO_EDITOR || #FOLLOW_ME

villivaakkam,chennai,india
Joined December 2021
Don't wanna be here? Send us removal request.
@ADAL_ME_ADMK
ஆடலரசு_அதிமுக
2 years
நான்கு ஆண்டு ஆட்சியில் சட்ட மன்றத்திற்கு எத்தனை நாட்கள் லீவு போட்டுயிருப்பீங்க? சட்டசபை நடக்கும் போது ஒருநாள் கூட சட்டசபைக்கு போகாமல் இருந்ததில்லை _ தலைவர் எடப்பாடியார் 🔥 சிலபேர் சட்டசபைக்கு போகாமல் சட்டையை ஏன் கிழிச்சாங்கன்னு இப்போது தெரியுது 😀
0
11
45
@ADAL_ME_ADMK
ஆடலரசு_அதிமுக
2 years
பேருந்து நிலையம் கட்டியது நாங்கள்..!! பேர் மட்டும் வைப்பது நீங்களா...?? #ஸ்டாலின் 🤡 #எடப்பாடியார் 🔥🔥🔥
0
21
54
@ADAL_ME_ADMK
ஆடலரசு_அதிமுக
2 years
#Annamalai you are a just goat..!!🐐🤡🤡 #Amma #Jayalalitha was a G.O.A.T...!!🔥🔥🔥🧎 #செருப்பு_பிஞ்சிரும்_420மலை
2
26
48
@ADAL_ME_ADMK
ஆடலரசு_அதிமுக
2 years
நேரம் அதிகாலை 1:46 கரண்ட் இல்ல..!! இப்படியும் மக்கள் தூக்கத்தை கெடுக்கும் திமுக 🤬🤬 மனுஷங்களா டா நீங்களாம்...!!
1
11
52
@ADAL_ME_ADMK
ஆடலரசு_அதிமுக
2 years
In Tn people's Search of gold, Lost a 😏👇🏻 Diamond🥲👇🏻
5
23
62
@ADAL_ME_ADMK
ஆடலரசு_அதிமுக
2 years
மக்கள் மேல அக்கறையெல்லாம் #எடப்பாடியார் மாறி தானா வரணும்...!! போட்டோஷூட் முதல்வருக்கு ஃபோட்டோ எடுக்கவே நேரம் பத்தல...!!
2
32
101
@ADAL_ME_ADMK
ஆடலரசு_அதிமுக
2 years
இதுதான் உண்மை...!! அதிமுக ஆட்சியில் மின்வெட்டே இல்லை ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தால் மட்டும் மின் வெட்டும், மின் கட்டணமும் உயர்கிறது..!! மின்சார உழல்வாதிகள் திமுக..!!
0
24
41
@ADAL_ME_ADMK
ஆடலரசு_அதிமுக
2 years
கொத்தடிமைகள் கதறல்..!!🤡🤧🤧🤧🤡
1
11
28
@ADAL_ME_ADMK
ஆடலரசு_அதிமுக
2 years
கள்ள சாராயம், கஞ்சா, மது,மாது,சூது அனைத்தையும் ஆதரித்து மக்களை அனாதை ஆக்கும் #திராவிடமாடல் இப்போது சிறுவர்களையும் கெடுக்கும் நோக்கத்தில்...!!
0
9
15
@ADAL_ME_ADMK
ஆடலரசு_அதிமுக
2 years
😅
0
0
4