
@ACTOR CHAAMS
@ACTOR_CHAAMS
Followers
22K
Following
10K
Media
2K
Statuses
6K
■Trichy born ■DME ■10yrs wrkd at Sanmar group ■11yrs Drama exp with CrazyMohan sir ■cinema entry 2002 ■120 films released Till date...
Joined December 2015
என் மகன் "யோஹன்" முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து , @DisneyHotstarP தயாரித்து .சித்தார்த் ராமசாமி அவர்களின் ஒளிப்பதிவு & இயக்கத்தில் உருவான "FALL" வெப் சீரிஸின் அனைத்து பாகங்களும் வெளிவந்துவிட்டது. நீங்களும் பார்த்து உங்கள் அன்பையும் ஆதரவையும் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். 🙏❤️
91
239
3K
இன்று 23.02.2024.அன்புத் தம்பி @actorsathish ன் "வித்தைக்காரன்" படமும்,.நண்பர் @Angaiyarkannan1 ன் "கிளாஸ்மேட்ஸ்" என்ற படமும் வெளியாகிறது. இரண்டிலும் என் பங்களிப்பு உண்டு. இரண்டும் மக்களின் மனதை கவர்ந்து வெற்றி படமாக அமைய வேண்டுகிறேன். 🙏❤️.#Vithaikkaaran .#glassmates .#movies
7
7
77
காதலர் தின ஸ்பெஷலாக ஒரு அழகான காதல் பாடல். இழையோடும் நகைச்சுவை கலந்து. முழு பாடலை எங்கு பார்க்க வேண்டும் என உங்களுக்கு சொல்லியா தரவேண்டும். இதுவரை 22 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது. கவர்ந்துள்ளது. #Cassandra #album #song
0
3
29
நல்ல கருத்துள்ள படத்தை நகைச்சுவை கலந்து எடுத்ததோடு அதை மக்களிடம் கொண்டு சேர்க்க "அசுர" முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர்/படத்தின் நாயகன் @Angaiyarkannan1 அவர்களுக்கு.இப்படம் மாபெரும் வெற்றிப் படமாக அமையட்டும். என் பிரார்த்தனைகள்.வாழ்த்துக்கள்.🙏❤️👍🎉.#glassmated
3
5
28
RT @saregamasouth: The Peppy #AdikiraPondaati Video Song from #Glassmates is Out Now! 🕺🏻🎶. 🔗 @angaiyarkannan1 @VmM….
0
3
0
இது பேட்டியா ? .இல்லை .லூட்டியா. ?. @angaiyarkannan1 @Rajsethupathy1 @actressbrana @abinakshatra #Mayilsamy @actor_chaams #TmKarthik #Aruldoss @MSSelvaDirector #prithivymusic @santhoshchoreo @teamaimpr
3
4
28
Happy To Release #Yudhakalam Title Look Congratulations To the Entire Young and energetic Team. வெற்றி நிச்சயம் .🎉❤️👍.@RahmathCreation @Rahmathshakif @Praba_Isaiyon @MachiTalkies @balavijaym @mangala_raja @sidsachu2509 @Manikandan19206 @VZCREATION35 @prosalemsaran
2
6
27
"அடக்கமாகும் வரை அடக்கமாக இருப்போம்" எப்பொழுதோ கவிஞர் வாலி ஐயா சொன்னதாக மனோபாலா சார் மூலம் கேள்விப்பட்டேன். அவ்வளவுதான்!.
எல்லா காமெடி நடிகரோடையும் Friendship இருக்கு.#localsarakku #Sendrayan #SPRajkumar #YogiBabu #Singampuli #Dinesh #Vaiyapuri #Jayatv #Trending #update #viral #shoot #laugh #film #cinema #comedy #comedyactors #friendship #friends #actor #actors
2
1
8
RT @cm26ads: #RahmathCreation production No:2 Title Will be revealed by Actor @ACTOR_CHAAMS Tomorrow 10am💥. @RahmathCreation @Rahmathshakif….
0
1
0
மக்களுக்கு பிடித்த படமாக அமைய மனதார பிரார்த்திக்கிறேன்.🙏❤️🙏.
#LocalSarakku 🍷🍾 from tomorrow in cinemas. Bookings Open now. @immasterdinesh @iYogiBabu @UpasanaRC @actor_chaams @VinodhiniUnoffl @varahafilms @ayngaran_offl @starmusicindia
0
0
9
⭕ நடுத்தர குடும்பத்து சுவாரஸ்ய சம்பவங்களில் கருத்தையும் காமெடியையும் கலந்து கலக்கலாக தயாராகியுள்ள படம் தான். ‘லோக்கல் சரக்கு’! - .ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகிறது.#localsarakku.@dineshmaster_official @yogibabu.official_ @upasanarc @ayngaran_official @vrsuwaminathan_rajesh
1
5
19
Jolly. breezy. song from #glassmates .Just listen. and enjoy. 😎💪🏽👍.
Let the party begins 🎶. #GoingToGoa Video Song from #Glassmates is out now!. 🔗 @angaiyarkannan1 @Rajsethupathy1 @actressbrana @abinakshatra #Mayilsamy @actor_chaams #TmKarthik #Aruldoss #srjangidips @MSSelvaDirector #prithivymusic @santhoshchoreo
0
1
7
உண்ண .உணவளிக்கும்.உழவர்க்கும்.உற்ற துணையாக இருக்கும் இயற்கைக்கும் .நன்றி கூறி. உங்கள் இல்லங்களில் .மகிழ்ச்சி பொங்கவும் .நிரந்தரமாய் தங்கவும்.எங்களின் இனிய .பொங்கல் நல்வாழ்த்துக்கள். "பொங்கலோ பொங்கல்" .🙏❤️. #pongal #happypongal #happynewyear2024 #pongalwishes #pongal2024
9
4
190