ACLChennai Profile Banner
Anna Centenary Library Profile
Anna Centenary Library

@ACLChennai

Followers
6K
Following
188
Media
1K
Statuses
2K

The official twitter page of India's prestigious Anna Centenary Library, known as ACL. The pride of Tamilnadu which was established on September 15, 2010.

Chennai, India
Joined February 2017
Don't wanna be here? Send us removal request.
@ACLChennai
Anna Centenary Library
7 hours
முக்கிய அறிவிப்பு! சிங்கப்பெண்ணே. நிகழ்ச்சியில் உளவியலாளர் திருமிகு ரேணுகா தினகரன் அவர்கள் "பெண்கள் தங்கள் குரலைக் கண்டெடுப்பதே பெண்ணியத்தின் உண்மைத் தொடக்கம்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார். அனுமதி இலவசம்! வாருங்கள்! #சிங்கப்பெண்ணே #பெண்கள் #உளவியல் #ரேணுகாதினகரன்
Tweet media one
0
0
1
@ACLChennai
Anna Centenary Library
7 hours
See this Instagram photo by @aclchennai
instagram.com
0
0
0
@ACLChennai
Anna Centenary Library
2 days
🎨 Want to create stunning minimalist art with simple lines?.Join us for an exclusive Line Art Technique with Mr. S. Ganesan. 📅 Date: 31.07.2025 Thursday.⏰ Time: 11.00AM.📍 Location: Sixth Floor, Anna Centenary Library.
Tweet media one
0
0
0
@ACLChennai
Anna Centenary Library
8 days
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 'பொன்மாலைப் பொழுது' என்ற நிகழ்வின் ஒரு பகுதியாக 02.08.2025 சனிக்கிழமை அன்று மாலை 6.3.30 மணி முதல் "எழுதலாம் வாங்க " என்கிற தலைப்பில் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களின் சிறப்புரை நடைபெற உள்ளது. அனைவரும் வாரீர். அனுமதி இலவசம். !
Tweet media one
0
4
4
@ACLChennai
Anna Centenary Library
8 days
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 'பொன்மாலைப் பொழுது' என்ற நிகழ்வின் ஒரு பகுதியாக 02.08.2025 சனிக்கிழமை அன்று மாலை 6.30 மணி முதல் "எழுதலாம் வாங்க " என்கிற தலைப்பில் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களின் சிறப்புரை நடைபெற உள்ளது. அனைவரும் வாரீர். அனுமதி இலவசம். !
Tweet media one
0
2
3
@ACLChennai
Anna Centenary Library
8 days
Are you planning to study, work, or migrate abroad?.Start with the right knowledge and a clear path to success!. 📌 Join with us.🗓️ 26 July 2025 Saturday.🕒11.00am - 12.30pm.📍Fourth Floor, Anna Centenary Library
Tweet media one
0
0
0
@ACLChennai
Anna Centenary Library
8 days
This is statistics tool data analysis using SPSS which will be useful for researchers, students to be held in Anna centenary library, Third floor, coming Saturday 26.7.25 Time: 11.30am - 01.00pm All are welcome.
Tweet media one
0
2
5
@ACLChennai
Anna Centenary Library
10 days
Anna Centenary Library conduct - Mobile Film Making for students of Class 9 to 12.Date and Time: 26.07.2025 at 10am to 12pm.Venue: Anna Centenary Library.To register on QR code, All are welcome.
Tweet media one
0
5
5
@ACLChennai
Anna Centenary Library
10 days
Anna Centenary Library conduct - Film Appreciation for students of Class 12 to UG second year.Date and Time: 26.07.2025 at 2pm to 5pm.Venue: Anna Centenary Library.To register on QR code, All are welcome.
Tweet media one
0
3
3
@ACLChennai
Anna Centenary Library
11 days
📚💰 Attention Teens! Ready to Master Your Money? 💰📚 .🗓️ When: July 26, 2025 (Every Weekend for 8 Weeks only Saturday Sunday).📍 Where: Anna Centenary Library.👩🎓 Who: Only for Students of class 6 to 9.💡 What: Money management, Budgeting, saving & more!
Tweet media one
0
13
15
@ACLChennai
Anna Centenary Library
14 days
அண்ணா நூற்றாண்டு நூலகம் - Anna AI Club.தலைப்பு: AI மாதிரிகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் எதிர்காலம் & You+AI = Unlimited (Not magic, Not dangerous, Just useful).வழங்குபவர்கள்: திருமிகு சேஷாத்திரி தனசேகரன் மற்றும் திருமிகு இரா. சிவா அவர்கள் .நாள் : 09.07.2025 சணிக்கிழமை காலை 10மணி
Tweet media one
0
8
9
@ACLChennai
Anna Centenary Library
14 days
Anna Centenary Library and Chennai Storytellers Invite you to a fun-filled Storytelling session with Jeeva Ragunathan on 20th July, 2025 Sunday at 11am @ Children's Corner ACL. All are Welcome.
Tweet media one
0
5
7
@ACLChennai
Anna Centenary Library
20 days
அண்ணா நூற்றாண்டு நூலகம் மற்றும் தமிழ் நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் மக்கள் அறிவியல் சொற்ப்பொழிவு -13 வழங்குபவர் நடராஜன் ஸ்ரீதர் அவர்கள் .தலைப்பு: குவாண்டம் பிரபஞ்சவியல் .நாள்: 19.07.2025 சனிக்கிழமை நேரம்: காலை 11 மணி .இடம்: ஐந்தாம் தளம், அண்ணா நூற்றாண்டு நூலகம் .
Tweet media one
3
16
30
@ACLChennai
Anna Centenary Library
28 days
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள பார்வையற்றோர் பிரிவில் வருகின்ற 06.07.2025 (ஞாயிறு) அன்று காலை 11 மணிக்கு TNPSC Group IV தேர்வு வெற்றிக்கான உத்திகளும் அணுகுமுறைகளும் (பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான வழிகாட்டும் நிகழ்வு) வழங்குபவர் திரு. M.வினோத் அவர்கள் அனைவரும் வருக!
Tweet media one
0
7
8
@ACLChennai
Anna Centenary Library
29 days
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சிங்கப் பெண்ணே. என்ற மாதாந்திர நிகழ்வின் ஒரு பகுதியாக 08.07.2025 செவ்வாய்க்கிழமை அன்று காலை 11.000 மணிக்கு "கைவினைப் பொருட்கள் பயிற்சி " வழங்குபவர் நமது சிறப்பு விருந்தினர் திருமிகு. உமா கார்த்திகேயன் அவர்கள் அனைவரும் வருக. அனுமதி இலவசம்.
Tweet media one
0
4
6
@ACLChennai
Anna Centenary Library
29 days
அண்ணா நூற்றாண்டு நூலகம் மற்றும் தமிழ்ச் சங்கம் தமிழால் இணைவோம் வழங்கும் "நூல்வாசி" இணையக்கூடல். நாள���: 09.07.2025 (புதன்) மாலை 4 மணி முதல் .இடம்: இரண்டாம் தளம் "ஆ" பிரிவு .அனைவரும் வருக அனுமதி இலவசம்.
Tweet media one
0
2
5
@ACLChennai
Anna Centenary Library
29 days
Anna Centenary Library - Anna AI Club .Topic: Best Tools and Techniques in an AI.Resource Persons: ISR Selvakumar and R.Arul Kumaran.Venue: Anna Centenary Library .Date and Time: 06.07.2025 (Sunday) 10am. Entry Free All are welcome.
Tweet media one
0
2
7
@ACLChennai
Anna Centenary Library
1 month
Anna Centenary Library and Anna Administrative Staff College Jointly Present . - Off Line MOCK TEST and Question Discussion for TNPSC Group IV.Date: 01.07.2025 (Tuesday) and 03.07.2025 (Thursday) .Time: 10am to 1pm Venue: Conference Hall Ground Floor @ ACL
Tweet media one
0
4
4
@ACLChennai
Anna Centenary Library
1 month
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வருகின்ற 05.07.2025 சணிக்கிழமை அன்று மாலை 5 மணிக்கு நூலகத்தின் இரண்டாம் தளத்தில் உள்ள தமிழ் பிரிவில் "முகவரி" (மூத்தோர் சொல் கேளிர்) என்னும் நிகழ்வானது எழுத்தாளர் திருமிகு சக்திமான் அசோகன் அவர்களின் சிறப்புரை நடைபெற உள்ளது அனைவரும் வருக அனுமதி இலவசம்.
Tweet media one
0
1
2
@ACLChennai
Anna Centenary Library
1 month
Anna Centenary Library and Tamil Nadu Science Forum Jointly organized on Popular Science Lecture - 92 By V.Balakrishnan .Topic: Scaling in the Natural Sciences and Beyond.Date: 05.07.2025 (Saturday) Venue: 5th Floor .All are Welcome. Entry Free.
Tweet media one
0
3
8