zenthil81 Profile Banner
தமிழம் செந்தில்நாதன் Profile
தமிழம் செந்தில்நாதன்

@zenthil81

Followers
13K
Following
492
Media
2K
Statuses
2K

Political viewer

Thanjavur, India
Joined January 2019
Don't wanna be here? Send us removal request.
@zenthil81
தமிழம் செந்தில்நாதன்
24 hours
மருத்துவமனை திருப்பு நிகழ்வு அண்ணன் சீமான். நேரலை : எனது ஆசான் !.
0
18
44
@zenthil81
தமிழம் செந்தில்நாதன்
2 days
மேதகு வீரச்சாவை அறிவிக்கும் நிகழ்வு ஆகஸ்ட் 2, பாஸல், switzerland !. புரிதலற்ற கேள்விகளும் விரிவான பதில்களும் !. எனது புரிதலும், நான் சொல்ல வருவதும் !.
0
9
14
@zenthil81
தமிழம் செந்தில்நாதன்
2 days
ஸ்டாலினை சீமான் சந்திக்கலாமா ?. தகவல் பிழைகள் மாபெரும் குற்றமா ?. ஆதங்கத்தின் பின்னணி என்ன ?.
0
18
34
@zenthil81
தமிழம் செந்தில்நாதன்
4 days
காமராஜர் புகழ்வணக்க பொதுக்கூட்டம் . அம்பத்தூர் சென்னை. நேரலை !.
0
14
25
@zenthil81
தமிழம் செந்தில்நாதன்
4 days
வைகோவின் கருணாநிதி தனம் !. கண்ணீரும் நடிப்புமாக வைகோ நாடகம் !. துரோகம் செய்வதே திராவிட குலத்தொழில்!.
1
8
15
@zenthil81
தமிழம் செந்தில்நாதன்
5 days
YouTube சேனலில் வேலை செய்ய கலைஞர்கள் தேவை. !. 1. வெளிப்புற படப்பிடிப்பு கலைஞர்.2. படத்தொகுப்பு & வடிவமைப்பு (Editor and Photoshop design தெரிந்தவர்கள்).3. கருத்துருவாக்கிகள் & நெறியாளுகை (Content creators). தொடர்பு எண்ணிற்கு அழைக்கவும். ஊதியம் திறமையை பொறுத்தது . 91 9442248351
Tweet media one
0
29
58
@zenthil81
தமிழம் செந்தில்நாதன்
5 days
அயோத்திதாச பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் மற்றும் எம்.சி ராஜா அவர்களின் புகழ்வணக்கம் பொதுக்கூட்டம் !. சென்னை - பொன்னேரி . நேரலை.#live .#எனது_ஆசான்.
0
23
35
@zenthil81
தமிழம் செந்தில்நாதன்
6 days
இருவருக்குமே வெட்கமில்லை !. காமராஜர் ஏசி இல் இருந்தாரா ?. நம்ம புஷ்பா வீட்டுக்காரன் எதற்காக இதை செய்தார் ?.
0
15
21
@zenthil81
தமிழம் செந்தில்நாதன்
6 days
ரிதன்யா மரண வழக்கில் நீதி கோரி மகளீர் பாசறை நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் !. எனது ஆசான் . நேரலை.
0
16
29
@zenthil81
தமிழம் செந்தில்நாதன்
7 days
பெந்தலைவர் காமராஜர் புகழ்வணக்க பொதுக்கூட்டம் சென்னை !. நேரலை !. எனது ஆசான் !.
0
29
40
@zenthil81
தமிழம் செந்தில்நாதன்
8 days
பெருந்தலைவர் காமராஜர் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் !. சென்னை நேரலையில் எனது ஆசான் !. இடும்பாவனம் கார்த்திக் முழக்கம் !.
0
34
42
@zenthil81
தமிழம் செந்தில்நாதன்
8 days
அண்ணன் சீமான் காமராஜர் புகழ் வணக்க நிகழ்வு நேரலை.
0
19
29
@zenthil81
தமிழம் செந்தில்நாதன்
9 days
தெரியாமல் நடந்த விபத்திற்கு அதற்க்கு பொறுப்பானவர் மீது வழக்கு பதியலாம் என்றால். !. காவல்துறையின் பொறுப்பு அமைச்சரான முதலமைச்சர், டாஸ்மாக் நடத்தி தமிழக அரசு நிகழ்த்தும் கொலைகள் இவைகளுக்கு முதல்வர் மீது எத்தனை ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் ?.@mkstalin
Tweet media one
5
33
80
@zenthil81
தமிழம் செந்தில்நாதன்
11 days
வீரச்சாவை அறிவிக்க தாமதம் எதனால் ?. தலைவருக்கு நாம் செய்யவேண்டிய வாழ்வியல் கடமை !. பூநகரி படையணியின் தளபதி - விஜி (பிரான்சு நாட்டில் இருந்து).
2
15
23
@zenthil81
தமிழம் செந்தில்நாதன்
11 days
சத்தியபாமா அம்மையார் அவர்களை தாக்கிய ராஜபட்டர் வகையறா!. ராஜபட்டருக்கு அதிகாரம் எப்படி வந்தது ?. தாக்குதல் நடத்திய அம்பிகளை கைது செய்யுமா அரசு ?. திருப்பி அடிக்க ரொம்ப நேரம் ஆகாது !.
0
32
26
@zenthil81
தமிழம் செந்தில்நாதன்
11 days
இன்று கனடாவில் மாபெரும்புத்த வெளியீடு நிகழ்வு !. ம. சோ. விக்டர் பங்குபெறுகிறார் !. அமெரிக்க உறவுகள் நம்மவரை சந்திக்க வாய்ப்பிருந்தால் சந்தியுங்கள் !. வரலாற்று நூல் என்பது நமது இனத்தின் சொத்து பத்திரம் போன்றது !.
0
32
39
@zenthil81
தமிழம் செந்தில்நாதன்
12 days
அண்ணன் சீமான் ஆடு - மாடுகளின் உரிமை கோருகின்ற மாநாடு நடத்தியது, ஆடு மாடுகளுக்காக அல்ல. இந்த நிலத்தின் மீது மற்ற உயிரினங்களுக்கு உள்ள உரிமை பற்றிய புரிதல் இல்லாமல் இருக்கும் ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள் என்று இயக்கும் எருமை மாடுகளுக்காக. என்பதை புரிந்துகொள்ள வேண்டும். !
Tweet media one
Tweet media two
Tweet media three
2
124
262
@zenthil81
தமிழம் செந்தில்நாதன்
13 days
மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை !. கால்நடைகளின் உரிமைகோரும் மாநாடு !. உரிமை முழக்கம் செந்தமிழன் சீமான் !. #எனது_ஆசான் .#நேரலை.
0
35
40
@zenthil81
தமிழம் செந்தில்நாதன்
14 days
தலைவரின் வரலாற்று பதிவு அவசியப்படுகிறது !. செம்மணிக்காகவும் போராடுகிறோம் !. தலைவர் வீரமரணம் தொடர்பான பின்புல அரசியல் நகர்வுகள் !. © கடற்புலி புலவர் - இலண்டனில் இருந்து.
1
36
63
@zenthil81
தமிழம் செந்தில்நாதன்
14 days
திருப்புவனத்தின் அண்ணன் சீமான் !. தடையை மீறி நடக்கும் கண்டன ஆர்பாட்டம் !. நாம் தமிழர் மக்கள் கூட்டம் நடுவே !. நேரலை எனது ஆசான் !.
0
36
64