
Karikalan Vimal
@VimalkumarJ13
Followers
348
Following
142
Media
200
Statuses
234
RJ/ VJ All India Radio, Doordharshan TV Maalai Malar
Vadapalani, Chennai
Joined February 2020
Inspector Rishi. காடு- மக்கள்- வாழ்வியல்.வனத்தை சுற்றிய பகுதிகளில் நிகழும் தொடர் மரணங்களுக்கு என்ன காரணம் என்பதை யூகிக்கமுடியாத ஏற்றுகொள்கிற thriller பாணியில் கொடுத்திருக்கிறார் @nandhini_js. அவருடனான நேர்காணலை All India Radio FM Rainbow 101.4ல் கேட்டு ரசிக்கலாம்.
0
0
2
"சிலரது புன்னகையே கோடி பெறும்".@Siva_Kartikeyan சாருடனான சந்திப்பு தித்திப்பானது. "அது இது எது " தொடங்கி "அமரன்"படம் வரை மூச்சு விடும் நொடி கூட புதுமையை தன் திறமைக்குள் புகுத்திக்கொண்டிருப்பவர்.
1
1
4