TeamKVR
@team_kvr
Followers
188
Following
477
Media
134
Statuses
189
இன்று அஇஅதிமுக தலைமை கழக அலுவலகத்தில் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான எனது விருப்ப மனுவை வழங்கினேன். #ஈரோடு_மாநகர்
0
26
132
ஈரோடு மாநகர் மாவட்டம், மொடக்குறிச்சி மேற்கு மற்றும் மொடக்குறிச்சி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பூத் முகவர்கள் (BLA-2) ஆலோசனை கூட்டம் கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர்,பல்லடம் சட்டமன்ற உறுப்பினர், ஈரோடு மாநகர் மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர் திரு.M.S.M.ஆனந்தன் அவர்கள்
0
6
7
ஈரோடு மாநகர் மாவட்டம், மொடக்குறிச்சி அருள்மிகு மாரியம்மன் தேர்த்திருவிழாவை முன்னிட்டு மொடக்குறிச்சி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் நடைபெறும் கைப்பந்து போட்டியினை தொடங்கி வைத்தபோது. உடன் மொடக்குறிச்சி தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் திரு.R.P.கதிர்வேல், மொடக்குறிச்சி கிழக்கு ஒன்றிய கழகச்
0
5
14
ஈரோடு மாநகர் மாவட்டம், மொடக்குறிச்சி தெற்கு மற்றும் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பூத் முகவர்கள் BLA2 ஆலோசனை கூட்டம் மொடக்குறிச்சி சமுதாய கூடத்தில் முன்னாள் அமைச்சர்,கழக அமைப்புச் செயலாளர், பல்லடம் சட்டமன்ற உறுப்பினர், ஈரோடு மாநகர் மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர்
0
4
5
இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு முழுவதும் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்தப் பணியை மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து, மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர், கழக பொதுச் செயலாளர், புரட்சித்தமிழர், அண்ணன் திரு.@EPSTamilNadu அவர்களின் ஆணைக்கிணங்க, ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர்
0
26
110
பசும்பொன் தேவர் திருமகனாரின் புகழைப் போற்றி வணங்குவோம். #ஈரோடு_மாநகர்
0
4
6
சுதந்திர போராட்ட வீரர் தியாகி திருப்பூர் குமரன் அவர்களின் 122வது பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு சம்பத் நகரில் உள்ள தியாகி திருப்பூர் குமரன் அவர்களின் திருவுருவ சிலைக்கு கழக நிர்வாகிகளுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். #ADMKErode #ஈரோடு_மாநகர்
0
6
11
பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 117வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மாண்புமிகு கழக பொதுச்செயலாளர், தமிழக எதிர்கட்சித் தலைவர், தமிழக முன்னாள் முதல்வர் திரு.@EPSTamilNadu அவர்களின் ஆனைக்கினங்க முன்னாள் அமைச்சர், கழக அமைப்புச் செயலாளர் திரு.@SeMaVelusamy அவர்கள் மற்றும் முன்னாள்
0
10
14
கரூர் தவெக-வின் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்துள்ள சம்பவம் மிகவும் அதிர்ச்சியாகவும், வேதனையாகவும் உள்ளது. உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பலர்
0
9
8
தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளில் அவரின் புகழைப் போற்றி வணங்குவோம். #ADMKErode #ஈரோடுமாநகர்
0
6
12
தன் ஆள்காட்டி விரல் நீட்டி நமக்கு என்றும் வழிகாட்டிக் கொண்டிருக்கும் பேரறிஞர் #அண்ணா அவர்களின் பிறந்தநாளான இன்று, செவ்வந்தி இல்லத்தில் அவர்தம் திருவுருவப் படத்திற்கும், அண்ணா சாலையில் உள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் அளிக்கப்பட்ட #அண்ணா-வின் திருவுருவச் சிலைக்கும் மரியாதை
88
585
1K
பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 117வது பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு மாநகர் மாவட்ட கழகம் சார்பில் பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ சிலைக்கு கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். #ADMKErode #ஈரோடுமாநகர்
0
7
23
பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 117வது பிறந்தநாளில் அவரின் புகழைப் போற்றி வணங்குவோம். #ADMKErode #ஈரோடுமாநகர்
0
6
21
#புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம் #EPSfor2026
#ByeByeStalin
#பொள்ளாச்சி தொகுதிக்கே உரித்தான தித்திக்கும் இளநீர் போன்றே இனிமையான மக்கள், இன்முகத்தோடு வரவேற்றனர். சாமானிய மக்களைப் பற்றியே சிந்தித்து, அவர்கள் வாழ்வை வளமாக்கிய இயக்கம் @AIADMKOfficial. 2026-ல் அமையவுள்ள நமது அரசு, எளிய மக்களை ஏற்றம் பெறச் செய்யும் நல்லரசாகத் திகழும்.
0
5
8
#புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம் #EPSfor2026
#ByeByeStalin
2021 தேர்தலில் வெற்றி மமதையில் கொடி ஏற்றி வைத்த திமுக-வினரின் கொட்டத்தை அடக்கி, @AIADMKOfficial வெற்றிக் கொடியை நாட்டிய #கிணத்துக்கடவு தொகுதி மக்கள், 2026 தேர்தலிலும் இத்தொகுதியில் பறக்கப்போவது அண்ணா முகம் பொறித்த நம் கொடி தான் என்பதை சூளுரைக்கும் வகையில் பேரெழுச்சிமிக்க
0
5
7
#புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம் #EPSfor2026
#ByeByeStalin
#வால்பாறை தொகுதி மக்கள், ஆனைமலை பகுதியே அதிரும் அளவிற்கு ஆர்ப்பரிப்பான வரவேற்பு அளித்தனர். திமுக ஆட்சி தீவிர சிகிச்சைப் பிரிவில் வெண்டிலேட்டரில் இருக்கிறது. எனவே, அதிகாரத் திமிரில் பேசுவோருக்கு, இன்னும் 7 மாதங்கள் தான் இருக்கிறது என்பதை நினைவுபடுத்த விழைகிறேன்.
0
10
26
நடைபெற்று முடிந்த துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மாண்புமிகு திரு.@CPRGuv அவர்களின் பணி சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். #ADMKErode #ஈரோடுமாநகர்
0
7
16