@sathyathetruth
கப்பல் வியாபாரி
3 years
லோகேஷ் மாதிரி அடக்கியும் வாசிக்காம, அட்லி மாதிரி ஓவராவும் போகாம அளவா பேசுறாப்ல நெல்சன்.
4
58
199

Replies

@iChandhru
பர்தேசி
3 years
@sathyathetruth லிங்க்?
1
0
0
@sathyathetruth
கப்பல் வியாபாரி
3 years
1
0
1
@rahulmanidravid
Dravid Mani Yuvan
3 years
@sathyathetruth நெல்சன் நல்லா சிரிக்க சிரிக்க பேசுவான். நல்ல ஹியூமர் சென்ஸ் அவனுக்கு.
1
0
2
@sathyathetruth
கப்பல் வியாபாரி
3 years
@rahulmanidravid அவன் இண்டர்வியூ எதும் பாத்ததில்ல இப்ப வரைக்கும். தேடுவோம்.
1
0
0
@linasballing01
Linas
3 years
@sathyathetruth Talking as a fan
1
0
0
@sathyathetruth
கப்பல் வியாபாரி
3 years
@linasballing01 நம்ம பசங்கட்ட பேசுற மாதிரி
0
0
0
@murali_dharana
Sidduappa
3 years
@sathyathetruth நல்ல நகைச்சுவை உள்ளவன் பா அவன்
0
0
0