@sathyathetruth
கப்பல் வியாபாரி
5 years
அண்ணாமலை, பாட்ஷாலாம் இப்போ ரிலீஸாயிருக்கணும். பால்காரன் எப்பிட்றா ஷூ போட்ருப்பான், நக்மா எப்பிட்றா 5 வருஷத்துல வளந்தானு டிஎல்லே கூத்தாருக்கும் 😁😋
22
238
554

Replies

@CheyyaruArun
புரட்சி_______முகில்
5 years
@sathyathetruth @suhansidh 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
1
0
0
@sathyathetruth
கப்பல் வியாபாரி
5 years
@cheyyaruarun @suhansidh 😁😁ப்ளாஷ்பேக்ல வர்ற பாட்ஷா விட ஆட்டோ ஓட்டுற ரஜினி யங்கா இருப்பாரு..
1
0
8
@Wayneetech
Bruce
5 years
0
0
0
@sathyathetruth
கப்பல் வியாபாரி
5 years
@gypsy_online2 ரஜினி என்ன வேணாலும் பண்ணலாம்.
0
2
4
@sathyathetruth
கப்பல் வியாபாரி
5 years
@_blankie_ என்ன ப்ளாஷ்பேக்க விட ஆட்டோ ட்ரைவர் கேரக்டர்ல யங்கா தெரியிறாருனு தோணும்
0
0
11
@sathyathetruth
கப்பல் வியாபாரி
5 years
@BeingMano ஆண்டனி பொண்ணு இல்ல.. ஒரிஜினல் அப்பனே அப்போதானே குழந்தையோட ஓடுனேன்னு டயலாக் சொல்லுவான்..
1
0
3
@mjajaveed
அகரன்
5 years
@sathyathetruth Ghilli mankatha ve koothathan irukum @naveenabv
1
0
3
@karthikVJ22
கார்த்திக் விஜய்
5 years
@sathyathetruth @suhansidh Thuppaki ye release aairunthalum Mixed talk nu than soluvanga... Sildrainga..
0
0
0
@imsha__
அசால்ட் சேது
5 years
0
0
0
@Satheshbharath2
zero(வெற்றிடம்)
5 years
@sathyathetruth @krishnaskyblue இதெல்லாம் வைத்துத்தானே ரஜினி ஜோக்னு கிழிச்சு தொங்க விட்டார்கள்
0
0
4
@SivarajanAU
சிவராஜன்
5 years
@sathyathetruth அதிலும் நக்மா வளர்ந்ததுதான் மெடிக்கல் மிராக்கிள்
2
2
6
@saravana_assr
Saravana Kumar
5 years
@sathyathetruth True 👌🏼👌🏼👌🏼
0
0
1
@Thalapathy_No1
கில்லி TVK🇳🇮
5 years
@sathyathetruth Ghilli ye release aagi irunthalam intha sattai maran madhiri aluga vimarsanam pannite than iruppan 😂😂
0
0
0
0
0
0
@MaaRar_
the R'
5 years
@sathyathetruth Nakma eppo 5 yrs la valantha? #batsa la #doubt .. Apdi ethum scene illaye???
0
0
0
@tamizh_miruthan
Always_Thalapathyᵐᵃˢᵗᵉʳ
5 years
@sathyathetruth Bro 20 years nu nenaikkuren, Sariya check pannunga , thalaivar mattum youth ahh irupparu mathavnga ellarukkum vasakidum.
0
0
1