@sathisshzdoc
MooknayakDr
4 months
என்ன எல்லாரும் நீதிபதி ஆகறாங்க…. இது சரிபட்டு வராது…நீதிபதி தேர்வுக்கு ஒரு நீட்ட போட்டற வேண்டியது தான்..
Tweet media one
20
535
2K

Replies

@vpselva
Selvakumar Vaiyapuri(Dr. Anitha's Family)
4 months
@sathisshzdoc @Sathyantweets மாவட்டதுக்கு ஒரு சட்டக்கல்லூரி திறக்கப்பட வேண்டும்.
0
0
9
@ThalapathiRISHI
தளபதி ரிஷி ツ
4 months
@sathisshzdoc @Akvj31 வாய்ப்பு இருக்கு 😬
0
0
1
@Mannivannan4
Mani
4 months
@sathisshzdoc 😂😂😂
0
0
1
@sathish_0190
sathish kumar
4 months
@sathisshzdoc எல்லாம் நீதிபதி ஆகிட்டா யாரு குற்றவாளி கூண்டுல நிக்கறது? - அண்ணன் சீமான்
1
0
19
@Veerapandi261
Veerapandi Muthupandi
4 months
@sathisshzdoc AIJS pending brother 😅😅
0
0
1
@iamvikky12
Vignesh VR (INDIA)
4 months
@sathisshzdoc Kyber bolan groups kathara poranuga....
0
0
2
@mo_ra_00
Bang (A) Silver Fang
4 months
@sathisshzdoc It's already in pipeline, there is proposal called National judicial service where all the judges to lower court will be appointed through single exams.
0
0
1
@Tts_Karthik
Thamarai Selvan
4 months
@sathisshzdoc உங்கள் திராவிட அமைச்சர் சொன்னது போல எல்லாம் dmk போட்ட பிச்சை தான். விடுங்க பொழச்சு போகட்டும். அடுத்த ஆட்சி காங்கிரஸ் கிட்ட சொல்லி எதும் நீட் தேர்வுக்கு நீட்டுன பக்கம் எல்லாம் கையெழுத்து போட்டுவிட வேண்டாம்
0
0
0
@arunashwin
Kuppu
4 months
@sathisshzdoc நீ கோட்டாவில் ஆட்களை கொண்டு வருவதே கொள்ளையடிக்கத்தானே. இந்த மாதிரி வந்த ஆட்கள்தான் பொன்முடி போன்றவர்களை திருட்டுக் குற்றத்திலிருந்து விடிவித்தது.
0
0
0
@sundar2anbu
ANBAZHAGAN R
4 months
@sathisshzdoc It's also exam only. Do you know or not??
0
0
0
@arunkrajendran1
arun_k_rajendran
4 months
@sathisshzdoc அது நீட் இல்ல JEET . ஹிந்தி ல நல்லா sync ஆகுது போட்டாலும் போட்டு று வாங்க
0
0
1
@saraameer173
saraameer
4 months
@sathisshzdoc JJEEக்கு prepare பண்ணனுமா
0
0
0
@Pranav8998
பிரணவ் Pranav
4 months
@sathisshzdoc Already iruku ya yowww
0
0
0
@SPRSPR503321674
தமிழ் சூரியன்
4 months
@sathisshzdoc 200% வாய்ப்பு இருக்கு
0
0
0
@Charles_Nanjil
Charles
4 months
@sathisshzdoc 2 from Kanyakumari district which were not mentioned hre
0
0
0
@SyedWaseem23
Syed Waseem
4 months
@sathisshzdoc Pottalum poduvanga
0
0
0
@balubalu893431
balu Tpr
4 months
@sathisshzdoc எல்லாரும் நீதிபதி ஆறிங்களா, அப்ப ஒரு பாயசத்த போட்ர வேண்டியதுதா
0
0
0
@findarul
Arul Tweets
4 months
@sathisshzdoc சிவில் வழக்குகள் இனி திமுக பக்கமே சாதகம்!
0
0
0
@DigitalAriv
digital ariv
4 months
@sathisshzdoc அற்புதமான செயல் வீரர்கள். நம் தமிழ் மொழி தினத்தை நன்றாக கொண்டாடுவோம் இந்த இனிப்பு செய்தி உடன்
0
0
0