@sathisshzdoc
MooknayakDr
10 months
இன்னைக்கு வரைக்கும் புரியாத விஷயம்… இந்த படத்துல ரஞ்சித் இந்தாளு கிட்ட என்ன சொல்லி நடிக்க வச்சிருப்பாப்ல…
Tweet media one
55
575
3K

Replies

@svigneshchn
Vignesh S
10 months
@sathisshzdoc Un careera close panrein vaanu
1
0
10
@karikaalan1BCE
தமிழ் ஈழம் - வெல்லும்!🇯🇴
10 months
@sathisshzdoc கெயிக்பாடு காண்டாகித்தான், படம் ரிலீசுக்கு -முன்னாடியே நான் இராவணாதி அல்லன்; ஜெய் சிறீராம் கோஷ்டிதான் என்று நிறுவத்தான், சங்கி & அடிமைகளின் ஸ்டெர்லைட் படுகொலையை நியாயப்படுத்தினான்!!
0
1
11
@mannu_meha
Mannu
10 months
@sathisshzdoc Nadicharu avlo than, purinji nadicharunu sonnara🥲
0
0
43
@Ganapathy013
Selva
10 months
@sathisshzdoc @beemji enna na ithu🤦🏻🤦🏻
0
0
0
@Gurupazhanisamy
GuRu_Pazhanisamy
10 months
@sathisshzdoc லதா சொல்லாமல் அவர் எப்படி நடிப்பார்.
0
0
1
@Minjursaleem
Minjur saleem (மோடியின் குடும்பம் )
10 months
@sathisshzdoc பிளாஸ்டிக் சேர் லா உக்கார சொல்லி
Tweet media one
1
0
11
@t_k_panchayathu
டீ கடை பஞ்சாயத்து
10 months
@sathisshzdoc காசு தரேனு…
0
0
3
@arunk_dr
Dr.Arun.K MD,DNB,MRCP(UK)
10 months
@sathisshzdoc Indha kaelvidhan en mandailayum oditte irukkum.. 😀
0
0
2
@LifeinMyWay75
முனியாண்டி ஐயங்கார்🇮🇳
10 months
@sathisshzdoc கண்டவன் காலுக்கு கீழ தரைல நாயி மாதிரி உக்காந்து.. தொண்ணாந்து அண்ணாந்து பார்க்கிற மாதிரி இல்லாம.. கெத்தா கால் மேல் கால் போடுற மாதிரி னு சொல்லிருப்பாப்ள..
Tweet media one
0
0
7
@cheeka76
I am a Bharatiyan
10 months
@sathisshzdoc இவருக்கு என்ன சுயமரியாதை சொல்லி வளர்த்தார்கள் என்று சொல்ல முடியுமா என்று மக்கள் எல்லோரும் பேசுறாங்க
@TiruchiSuriyaa
Tiruchi Suriyaa
2 years
குனிந்து நின்னு கும்பிடு போட நான் என்ன எடப்பாடி யா , நான் கலைஞரின் மகன் 😂.. #MKStalin #Dravidamodel #Edapadi @BJP4TamilNadu
130
1K
4K
0
0
0
@bettercallramy
Sriram
10 months
@sathisshzdoc Athan Nelson theliva interviews la soldrapdiye. He is a Director's actor in a way that he submits himself and gives what the director demands
0
0
3
@akader72
அபூ உமர் ஹம்ஜா
10 months
@sathisshzdoc தலைவன் சரியா தன்னோட பாதைல தான் போறான். ரசிக குஞ்சுகள் தான் இன்னும் அவனை நம்பி சரியான பாதையில வருவான்னு இலவம் காத்த கிளி மாதிரி எதிர்பார்த்திட்டு இருக்காங்க...
0
0
5
@mad_maxox
Rambler
10 months
@sathisshzdoc As long as he gets paid he will do anything. People fell for his reel life image and he manipulated them. Didn’t he just release a moidheen bhai poster for another movie 🤯
0
0
1
@Revoltremain
அழிவு வேலைக்காரன்
10 months
@sathisshzdoc இது வெறும் படம் என்று
0
0
0
@Tamil087
மனிதன்💚
10 months
@sathisshzdoc பாவம் பார்த்து SC பயலுக்கு வாழ்க்கை பிச்சை (சலுகை) போட்டுருப்பார்டா...
1
1
1
@Bashir_Ahamed_A
Bashir
10 months
@sathisshzdoc உங்களுக்கு இந்த சீன் புரியாது....
0
0
1
@arulrajmv1
ArulrajArun
10 months
@sathisshzdoc இந்த படத்தில்(காணொளி) வரும் கதை, கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையேன்னு சொல்லி இருப்பாரு 😀
0
0
4
@Vivek_Mu
Vivek
10 months
@sathisshzdoc பச்சோந்திக்கு எதற்க்கு தனி நிறம்.
0
0
2
@set2tweet
Santhosh
10 months
@sathisshzdoc 🤣🤣🤣🤣🤣🤣
0
0
0