@sathisshzdoc
ஒன்னு கலப்பு திருமணத்த ஊக்குவிகணும், இல்ல Hindu மதத்த விட்டு வெளியேறி , சமமா நடத்துற மதத்துக்கு convert ஆகிடனும்.. அடுத்த generation ஆவது நிம்மதியா , மான மரியாதையோடு வாழ்வாங்க..
@sathisshzdoc
@vinothjsj
Something similar is what A.R.Rahman said in an interview a year ago. நீ ன்னாயா பண்ற.. நீ பெருசா ஏதாச்சும் பண்ணி மேல் வான்னு அனத்திட்டு இருந்தாப்டி. ஆனா உனமை நிலவரம் அப்படியா இருக்கு?? 🤦🤧