@sathisshzdoc
MooknayakDr
1 year
தப்பி தவறிக்கூட ஒரு தரமில்லாத படைப்பு வர வாய்ப்பில்ல ங்கற நிலைக்கு வந்துட்டான் மனுஷன்.. #ViduthalaiPart1 💥💥💥
Tweet media one
30
437
4K

Replies

@iamJokerphoenix
ஜோக்கர் ஃபீனிக்ஸ்
1 year
@sathisshzdoc படைப்புகள் மெருகேறிட்டே போகுது 😍
0
0
4
@MusicAd39440892
CΔPTΔIΠ MILLΣR 🪄
1 year
@sathisshzdoc சாதி, மதம் னு எதாவது புகுத்த முடியல னு வன்மம் உனக்கு
0
0
4
@Victory90070458
Victory
1 year
@sathisshzdoc Valaripu athu pola
0
0
4
@jagtce
Jagadeesh
1 year
0
0
1
@priyanrock
saravanapriyan💙
1 year
@sathisshzdoc முக்கிய காரணம் புத்தக வாசிப்பு பழக்கம்... அதை வசிக்கும் போதே திரையில் எப்படி கொண்டு வரவேண்டும் என்கிற கிரேட்டிவிட்டி ஞானம். 🔥
0
1
88
@MG70304742
M G
1 year
@sathisshzdoc Unapologetical Perfectionist
0
0
11
@ramkianandh1
ramkianandh
1 year
@sathisshzdoc அதான சங்கரு, மணிரத்னம் தான் directora yenna
1
0
4
@6prakash6
Prakash Hamletboy || Say No To Drugs & DMK
1 year
@sathisshzdoc One of the main reason. He is not money minded person
0
0
15
@NGS_tweets
Dr.Sanakyan ⚕️
1 year
0
0
1
@MMuthu44053756
இராவணன்
1 year
@sathisshzdoc விஜய் அஜித் கூட படம் பண்ண தரம் இல்லாத படம் தரமா வரும் .
0
0
2
@pusoth25
GHOST CHARACTER
1 year
@sathisshzdoc அஜித் Or விஜய் ய வைச்சி படம் எடுத்தார் னா ஒரு தரப்பு கண்டிப்பா படம் ப்ளாப் னு சொல்லிக்கிட்டு சுத்தும்.....
0
0
16
@RM_Says
Ram
1 year
@sathisshzdoc Vision and உழைப்பு அப்படி. தவற வாய்ப்பே இல்ல. Rajini,Ajith, Vijay களிடம் கூட்டணி வைக்காத வரை தரமான படங்கள் வந்து கொண்டே இருக்கும்.
0
1
37
@Surendar__T
 Surendar 
1 year
@sathisshzdoc True bro 🤧
0
0
8
@ukkiranko
உக்கிரன் கோ
1 year
@sathisshzdoc திராவிட கும்பலுக்கு வைக்கும் ஆப்பு இது. பார்ட் 1.
1
0
1
@vijay_2217
விஜய்.இரா
1 year
@sathisshzdoc தரம் குறையாமல் இருக்க முக்கிய காரணம் பணத்தை தாண்டி கலையை கலையாக பார்ப்பது தான்
0
0
8
@KrishhSK
SK_Kris🇮🇳
1 year
@sathisshzdoc Perfectionist VetriMaaran🔥
0
0
0
@Manopavam
தூய தமிழன்
1 year
@sathisshzdoc நீங்க எதுக்கு டா ஸ்டிக்கர் ஒட்டிக்கிறீங்க...அது அவன் படம் டா 😂😂😂
0
0
2
@Vj_KuMaR22
Vj^KuMaR_...👓💥
1 year
0
0
0
@mithran041219
மகிழினி மித்ரன் .... 🏌️
1 year
@sathisshzdoc இவரின் எல்லா புகழும், டைரக்டர் பாலு மகேந்திரா.. வை சேரும்....🤠
0
0
4
@centamil_celvan
செந்தமிழ் செல்வன்
1 year
@sathisshzdoc இப்பதான் பார்த்தேன் மனுசன் பின்னிட்டான்
0
0
1