@sathisshzdoc
MooknayakDr
1 year
அப்புறம் எப்படிங் சார் பள்ளிக்கூடமே போகாத ஒருத்தன எல்லாரும் ‘கவுண்டரய்யா ‘னு கூப்புட்டாங்க… கிறுக்கு **** … ஆனா ஒன்னு டா ரஞ்சித் வருகை உங்களுக்கு எல்லாம் அடியில ஆறாத ரணத்த குடுத்திருக்கு ங்கறது மட்டும் உறுதி…
86
358
2K

Replies

@mmk_civil
𝕽𝖆𝖒𝖆𝖓 I N D I A
1 year
@sathisshzdoc இவன் யாரு ?
2
0
4
@sathisshzdoc
MooknayakDr
1 year
@mmk_civil சின்ன கவுண்டர் பட இயக்குனர் RV உதயகுமார்
1
1
21
@tnrags
T.N. Raghu
1 year
@sathisshzdoc விஞ்ஞானி with விஞ்ஞானிகள்
2
5
67
@manipms_twits
Manikandan
1 year
@sathisshzdoc இந்த விஷயம் பின்னாடி இருக்குற நம்ம சத்ரியன் அய்யாவுக்கு தெரியாம பார்த்துக்கோங்க
0
0
13
@pk_comrade_03
தோழன் O.3
1 year
@sathisshzdoc Indian ன்னு முடிக்க வேண்டியது தானே? அதுல மட்டும் ஏன்டா இந்து... ன்னு ஒன்றை திணிக்கனு-ன்னு Reporters திருப்பி கேட்ருக்கனும் !
2
1
36
@iDamaalDumeel
Damaaldumeel
1 year
@sathisshzdoc கன்னடர் உதயகுமார், தெலுங்கர் விஜயகாந்தை போட்டு தமிழரை சொறிஞ்சுவிட்ட படம் 'சின்னக் கவுண்டர்'! கன்னடர் உதயகுமார், மராட்டி ரஜினிகாந்த், தெலுங்கர் நெப்போலியனைப் போட்டு தமிழரை சொறிஞ்சுவிட்ட படம் 'எஜமான்'!
0
1
12
@Thunaikandam
ஆசிய துணைக்கண்டம்
1 year
@sathisshzdoc எத்தனை முறை தான் சொல்வது இந்த நாய்களுக்கு இட ஒதுக்கீடு ஏன் கொடுக்கப்பட்டது என்று...
1
0
9
@Ruthra_off
ஆலன் ஆதித்த சாம்பவர்
1 year
@sathisshzdoc புத்திசாலி 💐ண்டையாட்டும் பேசுரது... பரையர், பள்ளர் கிட்ட இருந்து அபகரிச்ச பஞ்சமி நிலத்த மிட்டு அவங்க கிட்டயே கொடுத்துட்டு அப்புறம் பேசுங்கடா சில்லறைங்களா.... இட ஒதுக்கீடு, தமிழ்குடின்னு தெரியன்னு தெரியதான்சாதி, இது இரண்டுமே வேணாம்... நிலம்தான் வேணும்... #நிலமேஎங்கள்உரிமை
0
1
19
@Amarnath1976121
Amarnath1976@123
1 year
@sathisshzdoc முட்டாள் நாங்கள் தான் உயர்ந்த சாதி எங்களுக்கு மூளை வலிமை அதிகம் என்று ஒரு பிரிவு ஆட்கள் பேசுவது எல்லாம் சரியா.
0
0
1
@ambedkariteam
Team Ambedkar
1 year
@sathisshzdoc இந்தியன் இந்துவமா இன்னும் திருந்தல பாருங்க இவனுங்க..
0
0
3
@NethajiSenthil7
Nethaji Senthil
1 year
@sathisshzdoc அமர்பிரசாத் ரோட்டி
0
0
1
@kmssankarganesh
🆂🅰🅽🅺🅰🆁 🅶🅰🅽🅴🆂🅷
1 year
@sathisshzdoc இந்தியான் ஹிந்து வா !..சுடுகாட்டுக்கு போக வழி விடமாடடீங்கிறாங்க அதைப்பத்தி பேசுவானா இவன் தத்தி கிருக்கனுங்க !..
0
0
2
@raavanan_00
Raavanan_01🐦
1 year
@sathisshzdoc இவனுங்களலாம் ஒழிச்சி விடணும். நம்பர் 1 தற்குறிக்கு தகுதியான அனைத்தும் ஒன்றாக சேர்ந்துள்ளது.
0
0
1
@bennykiruba
Benny 🐬
1 year
@sathisshzdoc அப்புறம் எதுக்கு மதம் மட்டும் வெண்ண . அதையும் தூக்கிட்டா சாதி சுத்தமா ஒழிஞ்சிடும்
0
0
3
@ASJR66
Remegious
1 year
@sathisshzdoc ஏன்டா சின்ன கௌண்டர் படம் எடுத்து தனக்கு கீழ வேலை செய்ற பொண்ணு தொப்புள்ள பம்பரம் விடும் போது உனக்கு இப்டி தோணாலய 🤦🏽‍♂️ உங்களுக்கு எல்லாம் ஒருத்தன் வந்து ஜெயிச்சு காட்டணும் அப்பவும் தப்ப ஒத்துக்க மாடீங்க இந்த மாதிரி எதாவது நடுநிலை உருட்டுவீங்க
0
2
16
@bennykiruba
Benny 🐬
1 year
0
0
0
@RadhaSeri
Radha Krishnan R
1 year
@sathisshzdoc சாதி.சமூகம்.இவற்றைபற்றிய அடிப்படை அறிவு கூட இல்லாத நீயெல்லாம் எப்படிடா இயக்குநர் ஆன.ஏஜமான் சின்னகவுண்டர்னு சாதி பெருமை மயிரு படத்த எடுத்த நீ சாதிய பத்தி பேசுற.உன்னோட படத்துல ஒரு வசனமாவது வச்சிருக்கியா?
0
0
7
@itsCitizen
Citizen
1 year
@sathisshzdoc Jaathi na enna, athanala enna kodumaigal nadakuthu, ethukaaga reservation, ethukaaga school form la caste kekuraanga. Ithu pathi oru subject namma curriculum laiye kondu varanum.. Ilaina inga maari arivillatha idiots will corrupt people's mind. Such an idiots.
0
1
0
@erodedude
MadhanBabu
1 year
@sathisshzdoc உதயக்குமார்க்கு அறிவு புட்டத்துல இருக்கும் போல 😆 சாதிய வனமம் சான்றிதழ்ல வரும்னு ஒரு கதை சொல்ரான் பாருங்க. எல்லா சமூக மக்களையும் சகோதரனா நடத்துங்க சார் சாதி பிரட்சனையே இருக்காது. Surnameஅ தூக்கிட்டா,சான்றிதழ கிழிச்சுட்டா லாம் சாதி ஒழியாதுடா😂 நீ மாறு அது போதும்
0
0
1