இவரு பைக்ல ஒரு பொண்ணு பின்னாடி சுத்துனப்போ டியூஷன் வாத்தியார் ‘ நீ தெருவுல கூத்தாட தான் போற ‘ னு சொன்னாராம்… இவரு இப்ப ராஜாவா இருக்காராம்.. இது ஒரு motivational story ன்னு இதுக்கு… உங்க மாடுலேஷன்ல பேச இவருக்கு ஆடியோ லாஞ்ச் வேணுமாம்…
@sathisshzdoc
இப்போ இல்லை, ஐஸ்வர்யாவை கல்யாணம் பண்ணிக்க போறதா ஒரு press meet வச்சாரே அப்போ ஆரம்பிச்சது. அப்போ இவ்ளோ இல்லை, சொன்ன மாதிரி நிறைய home work பண்ணிருக்காரு.
But undoubtedly versatile actor, படத்துல மட்டும் பண்ணா நல்லா இருக்கும்