@sathisshzdoc
MooknayakDr
1 year
இன்னைக்கு அசீம் பண்ணத விட ரொம்பவே கம்மியா தான் வனிதா, ஐஸ்வர்யா, காயத்ரி ரகுராம் பண்ணாங்க… அவங்கள பஜாரி னு evict பண்ணிட்டு அசீமுக்கு 🔥🔥🔥 விட்டிருக்க சமூகம் இன்னும் போக வேண்டிய தூரம் அதிகம்…
24
279
2K

Replies

@RjAadhi2point0
தோழர் ஆதி
1 year
@RjAadhi2point0
தோழர் ஆதி
2 years
நிஜமாவே Unfair தான்.. Majority மக்களோட Populist Mindset பெரும்பாலும் அப்டித்தான் இயங்குது இங்க.. #Azeem பண்ணத மன்னிச்சு கொண்டாடறவங்களுக்கு அதையே #Maheshwari பண்றப்ப ஏத்துக்க முடியல.. Ram அ விட நிச்சயமாவே Maheshwari Played a Better game.. She had flaws but was a good contestant 👍
5
5
51
0
1
9
@AaRThI_20June
𝐀คŕⓣ𝕙Ꭵ 𝕥𝐖𝓔𝐄тŜ🐣✨️
1 year
@sathisshzdoc Becoz it's #Vikraman ! Host kum corporate sanghis kum idhu podhatha.. Naasuka vetri ah parika.. Ena bro ninga..
0
2
3
@Justiceparty111
Anna Dravida Republic#NoVoteToBJP
1 year
@sathisshzdoc இது இன்னும் உண்மை வெற்றி நம்புறிங்களா விஜய் டிவியில் முதலிருந்து எல்லாம் செட்டிங்கதான்
0
0
8
@blackrredd
BilaLeo
1 year
@sathisshzdoc Mahat >>> Azeem 🤧 Mahat Ku title yen kudukala ???
0
0
1
@EngrGuru
Gurumoorthy Sampath
1 year
@sathisshzdoc இது மொத்தமும் சாதிய அடக்குமுறை விக்ரமன் என்னும் ஒருவன் வந்துவிடக்கூடாது என்று துடிக்கும் சமூகத்தின் அவலம்
0
0
3
@sathisshzdoc சமூகம் என்பது பொதுவான அனைவரும் சேர்ந்த என்று அர்த்தம். சமூகத்தின் முடிவு தான் சரியானது. சில பைத்தியங்கள் சமூகத்தோடு தொடர்பில்லாத சைக்கோகள் தங்களை சமூக சீர்திருத்தவாதி என்று எண்ணி கொள்வது ஒரு வித மன நோய். அவர்களின் கருத்துகள் எப்போதும் பொதுமக்களை சென்றடையாத ஒன்று.
1
0
3
@hariharan2112
Hariharan
1 year
0
0
2
@vsk190974
Suresh Kumar
1 year
@sathisshzdoc Azeem have to be paid for it
0
0
2
@SureshAyyappan8
Mersal Suresh
1 year
0
0
1
@madhanakrishraj
Madhana Krishnaraj Rajendiran
1 year
@sathisshzdoc சமூகம் be like: அவங்க பொன்னுங்க அப்படி லாம் பண்ணா பஜாரின்னு சொல்லுவோம். ஆனா அசீம் ஆம்பள இதெல்லாம் தாராளமா பண்ணலாம் நாங்க enjoy பண்ணுவோம். மங்காத்தா படத்துல அஜீத் characterர தலைல தூக்கி வச்சி கொண்டாடினவங்க நாங்க தெரியுமில்ல🔥
0
2
6
@dinesh_0023
Dinesh_Dini
1 year
@sathisshzdoc விக்கிரமன் வந்திருந்தா நீ 🔥🔥🔥 விட்டுட்டு இருந்திருப்ப 🤣🤣
0
0
1
@ItzMani2U
Mani
1 year
@sathisshzdoc People still value CASTE! That's the reason!!
0
0
2
@msdjleo
𝕏𝓜𝓢𝓓𝓙
1 year
@sathisshzdoc Thambi knjm time eduthu kadharunga 😂😂
0
0
0
@manimaani3
மியான்மர் புத்தன்
1 year
@sathisshzdoc தோ கிலோமீட்டர் 🤣🤣
0
0
1
@Magizhmiliran
Magil
1 year
@sathisshzdoc வனிதா, காயத்திரி இருந்த நேரத்தில் சமூகநீதி பேசும் விக்ரம் அங்கு இல்லை..... இருந்திருந்தால் இதான் நடந்து இருக்கும்
0
0
1
@sarathicks
Saravanan Durai
1 year
@sathisshzdoc #அறம்வென்றது
0
0
1
@SatiricalKarthi
Karthi Kannan
1 year
@sathisshzdoc Because apo lam vera nalla contestant option erunthanga inga apdi illa la .. worst la bestu
0
0
1
@Karthic14315753
Karthick 💙💙
1 year
@sathisshzdoc Avnga ellam women ivan men athuthan different
0
0
4
@rajiswathi
raji
1 year
@sathisshzdoc Well said
0
0
1
@varshinigopal2
varshini gopal
1 year
@sathisshzdoc Well said
0
0
0