@sankarguruu
@rajinikanth
MGR, Sivaji,Muthuraaman எல்லாம் 1950 ல நடிக்க வந்தவங்க 😁.. அப்போ ரஜினி கை குழந்தை டா 🤣... அவர்கள் நடிகராக கடைசி காலத்தில 1975 ல வந்துட்டு, ஏன்டா இந்த அநியாயம் பண்றீங்க 😁🤡... 2 generation வந்துட்டு 🤣... போங்கடா பேசாம 🤭
@sankarguruu
@rajinikanth
அனைவருக்கும் அமையாத வரம் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு கிடைத்து இருக்கிறது.
MGR சிறு நடிகர் காங்கிரஸ் கட்சி, திமுக கட்சி, பெரிய நடிகர் அதிமுக நிறுவனர், முதல்வர் ஆயிட்டார் அதெல்லாம் வரம்.
@sankarguruu
@rajinikanth
Sivaji Ganeshan acted as Hero for 41yrs.
Rajni sir doing for 46yrs if he shifted to politics in 2018 as he promised then same 41yrs like Shivaji.
Amitabh did it for 44yrs