@sankar0758
Sankar.c 🇮🇳
7 days
விஜய் மருத்துமனை வந்தால் கூட்டம் அதிகரிக்கும் சரி.. இவர்களில் ஒருத்தர் கூட மருத்துவமனை போகவில்லை அது ஏன்? என்ன காரணம்? அதை மட்டும் சொல்லிட்டு அதுக்கு பிறகு அண்ணனுக்கு பக்கம் பக்கமா முட்டு குடுங்கடா. 🤧 #TVKVijay #Karur
1
13
23