@rangamannarji
Rangamannar
2 months
யார் தெரிகிறதா..?? லயோலா கருத்து கணிப்பு நிபுணர் ஃபாதர் இராஜநாயகம். பாஜக தமிழகத்தில் ஆழமாக அழுத்தமாக வேரூன்றி விட்டது.. நோட்டா, மோடி எதிர்ப்பு என்பதெல்லாம் சில டூபாகூர்கள் சொல்லும் கட்டுக்கதை என்கிறார்.. @Savukkumedia @HLKodo @BS_Prasad @4thETamil
13
212
621

Replies

@samicheenam
ssb
2 months
@rangamannarji @Savukkumedia @HLKodo @BS_Prasad @4thETamil He is also downplaying the growth of BJP by saying it's 10%, though conceding they are growing.
1
0
11
@murugeshx
murugesh
2 months
@rangamannarji @Savukkumedia @HLKodo @BS_Prasad @4thETamil நீ ஒரு எலும்புதுண்டு எடுத்து,ஓடிடு அந்த"திருட்டு பசங்களோடு
1
0
0
@DKKarthik15
Karthik Dharmapuri
2 months
@rangamannarji @Savukkumedia @HLKodo @BS_Prasad @4thETamil Correctly said that BJP has grown & entrenched in TN, but unlike what he says BJP vote base now is not 10% but way beyond 20% , will be evident on June 4th
0
0
5
@ganesh2851
ganesan
2 months
0
0
0
@ananthar97
Anantha
2 months
@rangamannarji @Savukkumedia @HLKodo @BS_Prasad @4thETamil நல்ல பதிவு.யதார்தத்தில் வெளிச்சம் காட்டும் பதிவு. அவர் கூறும் ஒரு கருத்தின் அடிப்படையில் பாஜக 2026 வீயூகம் அமைக்க ஆரம்பிக்கணும். "தமிழகத்தின் ஒட்டு மொத்த மக்களின் நலனுக்கான சித்தாந்தம்"... தனி மனித திராவிட அரசியல் வியாதிகளை இது மட்டுமே தகர்க்கும்.
0
0
0
@subjectt177
ஆயன்
2 months
@rangamannarji @Savukkumedia @HLKodo @BS_Prasad @4thETamil jokers... church backed clowns.. shivering lolz
0
0
2
@Sanathani2
Dharmic Warriors.
2 months
@rangamannarji @Savukkumedia @HLKodo @BS_Prasad @4thETamil See how he fumbles and manipulates his words to avoid saying bjp is getting popular in tamil nadu....😏😬
0
1
5
@Vijayal84411033
Vijayalakshmi Modijis Parivaar
2 months
0
0
0
@kswamynathan3
Swamynathan (மோடியின் குடும்பம்)
2 months
@rangamannarji @Savukkumedia @HLKodo @BS_Prasad @4thETamil ஏன்டா பிஜேபி நல்லா வந்திட்டாங்கனு சொல்லும் போது வாயி கையி எல்லாம் நடுங்குது? 10% வந்திட்டாங்களாம், வாடி, 3X கிட்ட வந்தா வாயிலையும் வயித்திலையும் அடிசிகிட்டு கதறுவீங்கடா...
0
0
1
@Dhanasekar2033
Dhanasekar kongunadu (Modi ji Family)
2 months
@rangamannarji @Savukkumedia @HLKodo @BS_Prasad @4thETamil திமுக ஆதரவு பொய்யர்களே மோடி ஆதரவு அலை வீசுகிறது என ஒப்புக் கொள்கிறார்கள்! கட்சிகளின் நிரந்தர ஓட்டு சதவீதம் தவிர நடுநிலை ஓட்டு முழுவதும் சிந்தாமல் சிதறாமல் பாஜகவுக்கு வர போகிறது !!! பாஜக - 45% தாண்டி விட்டது திமுக - 30% அதிமுக 15% நாதக-10% இது தான் கள நிலவரம்!
0
0
0