@news7tamil
கேளாமல் 🙌
From ATM movie
A difficult tune but she mastered ❤️
பெ: கண்ணை கண்ணை சிமிட்டும்
நொடியில் உன் உருவம்
மறையும் மறையும்
அதனால் இமைகள் வேண்டாம் என்பேன்
ஆ: பார்வை ஒன்றால் உன்னை அள்ளி
என் கண்ணின் சிறையில் அடைப்பேன்
அதில் நிரந்தரமாய் நீ இருக்க
இமைகள் வேண்டும் என்பேன்
❤️❤️❤️
தமிழ்த்திரையுலகில் இந்த வரிகளை எழுதுவதற்கும் ஒரு துணிவு வேண்டும்!🔥
அதுவே அக்கா தாமரை அவர்களின் தனிச்சிறப்பு!🥰
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@Kavithamarai
அக்கா!🥳
#இராவணன் ❤️💛