Left View Media Profile
Left View Media

@leftviewmedia

Followers
125
Following
0
Media
138
Statuses
142

Official Twitter account of Left View Media. The press exists to hold the mighty accountable, not to echo them.

Joined October 2025
Don't wanna be here? Send us removal request.
@leftviewmedia
Left View Media
6 hours
விளையாட்டில் வெல்ல முடியாவிட்டால், நடுவரை விலைக்கு வாங்கலாம் - BLA's நியமனம் தொடர்பாக ECI அறிவிப்பு குறித்து TMC கட்சி விமர்சனம். #ECI #SIR #BLO #BLA #Notification #TMC #LeftView #LeftViewMedia
0
0
1
@leftviewmedia
Left View Media
9 hours
2024 மக்களவைத் தேர்தல் சிசிடிவி பதிவுகள் அழிக்கப்பட்டுவிட்டது : டெல்லி உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல். #ECI #DelhiHighCourt #LokSabhaElections2024 #CCTV #LeftView #LeftViewMedia
0
4
5
@leftviewmedia
Left View Media
12 hours
டாஸ்மாக் கடைகளில் MRP-ஐ விட ₹10 அதிகமாக வசூலித்ததற்காக, மாதவரத்தில் உள்ள டாஸ்மாக் விற்பனையாளருக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் (வடக்கு) அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. #TASMAC #LiquorPriceHike #CorruptionCase #BriberyCase #CourtVerdict #Justice #ConsumerRights
0
3
6
@leftviewmedia
Left View Media
14 hours
விடுப்பு நாளில் 16,000 படிகள் நடந்த சீன ஊழியர் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், ரூ.15 லட்சம் இழப்பீடு பெற்றார். #China #WorkersRight #Compensation #LabourRights #Sickleave #LeftView #LeftViewMedia
0
5
8
@leftviewmedia
Left View Media
16 hours
டெல்லியில், கேரளாவைச் சேர்ந்த 2 மாணவர்கள், காவல்துறை மற்றும் உள்ளூர் மக்களால் இந்தி பேசும்படி, லுங்கியை அணிந்ததற்காக கேலி தாக்கப்பட்ட விவாகரம். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வேதனை. #StopRacism #StopDiscriminattion #India #SupremeCourtOfIndia #Kerala #Delhi #LeftView #LeftViewMedia
0
3
3
@leftviewmedia
Left View Media
18 hours
இந்திய அளவிலான SDG Index தரப்பட்டியலில் கேரளா முதலிடம் தமிழகத்திற்கு மூன்றாம் இடம் #SDG #DublinUniversity #India #IndianStates #Kerala #CommunistState #TamilNadu #dravidianeconomy #developingcountries #globalwest #globalsouth #LeftViewMedia #LeftView
1
2
6
@leftviewmedia
Left View Media
18 hours
SDG எனப்படும் "நிலையான வளர்ச்சி குறிக்கோள்" தரவுகளின் படி வறுமை ஒழிப்பில் முன்னேறிய நாடுகள் பற்றிய தகவல்களை Dublin university Press வெளியிட்டுள்ளது #SDG #DublinUniversity #developingcountries #globalwest #globalsouth #LeftViewMedia #LeftView
0
3
6
@leftviewmedia
Left View Media
1 day
SIR -தமிழ்நாடு - உச்சநீதிமன்றம் - 11.11.2025. வழக்கு விசாரணையை நவம்பர் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம். #SIR #Tamilnadu #ECI #CPIM #DMK #SupremeCourtofIndia #LeftView #LeftViewMedia
0
3
4
@leftviewmedia
Left View Media
1 day
சென்னை உயர் நீதிமன்றம், அரசியல் கட்சிகள் பொதுக் கூட்டங்கள் நடத்துவதற்கான வரைவு நிலையான இயக்க நடைமுறையை (SOP) உருவாக்க, மாநில அரசுக்கு வழங்கப்பட்ட கால அவகாசத்தை 10 நாட்கள் நீட்டித்துள்ளது. #SOP #KarurStampede #AllPartyMeeting #LeftView #LeftViewMedia #MadrasHighCourt
0
3
5
@leftviewmedia
Left View Media
2 days
AQI Index எனப்படும் காற்று மாசுபாட்டை அளவிடும் நிறுவனத்தின் இணையதள தரவரிசையில் உலகின் 100 மாசடைந்த நகரங்கள் பட்டியலில் இந்தியாவின் 94 நகரங்கள் இடம் பெற்றுள்ளது. மத்திய மாநில அரசுகளின் மோசமான நிர்வாகமே இந்த நிலைக்கு காரணம் என்று பொதுமக்களால் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.
0
2
6
@leftviewmedia
Left View Media
2 days
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று பூடான் அரசர் & பிரதமரை சந்திப்பதற்காக தனி விமானம் மூலம் பூடான் சென்றடைந்தார். சந்திப்பின் போது நீர்மின் நிலைய ஒப்பந்தங்கள் பற்றிய பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாக தகவல். #Bhutan #India #LeftView #LeftViewMedia
0
3
4
@leftviewmedia
Left View Media
2 days
விருதுநகர் மாவட்டத்தை அடுத்த ராஜபாளையத்தில் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக் கோவிலில் உண்டியல் திருட வந்த கும்பல் இரவு காவலர்கள் இருவரை வெட்டிக்கொலை செய்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #Virudhunagar #LeftView #LeftViewMedia
0
1
2
@leftviewmedia
Left View Media
2 days
அங்கீகரிக்கப்படாத கட்சிகள், பொதுச்சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம். தமிழ்நாட்டில் இன்று முதல் (நவம்பர் - 11) பொதுச்சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம். புதுச்சேரியில் வரும் டிசம்பர் 16-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். #ECI #UnrecognizedParties #ElectionSymbol #LeftView #LeftViewMedia
0
3
7
@leftviewmedia
Left View Media
2 days
தமிழ்நாட்டில் சிறப்புத் தீவிர திருத்தத்தை (SIR) பணியை மேற்கொண்டு வரும் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் முடிவை ஆதரித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது அதிமுக. இந்தியாவில் S.I.Rயை ஆதரித்து முதன்முதலில் வழக்குத் தொடர்ந்த கட்சி அதிமுக ஆகும். #SIR #ADMK #LeftViewMedia #LeftView
1
2
5
@leftviewmedia
Left View Media
2 days
SIR பணியை எதிர்ப்பையும் மீறி மாநிலத்தில் மேற்கொண்டு வரும் இந்தியத் தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து இன்று காலை 10 மணி முதல் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போராட்டங்களை நடத்த இருக்கிறது. #SIR #ECI #DMK #LeftView #LeftViewMedia
0
4
5
@leftviewmedia
Left View Media
2 days
போராடிய அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அமைப்பினரை வலுக்கட்டாயமாக கைது செய்த காவல்துறை. #AIDWA #DYFI #TNPolice #SchoolChild #LeftView #LeftViewMedia
0
3
6
@leftviewmedia
Left View Media
3 days
முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர் சந்திப்பில் நிருபர்கள் கேள்விக்கு பதிலளித்த அவர் 2026 தேர்தலில் அதிமுக வெல்லும் எனவும் அதிமுக ஆட்சியமைக்கும் போது தான் தான் முதல்வர் வேட்பாளர் எனவும் கூறினார். #ADMK #NDA #EPS #LeftView
0
2
4
@leftviewmedia
Left View Media
3 days
Delhi residents and activists including JNUSU Vice President SFI's Gopika Babu gathered at India Gate to protest the rising AQI levels in New Delhi, they were detained for assembling without permission. https://t.co/94VlE62ePU #Delhi #AirPollution #AQI #Protest #LeftView
0
3
5
@leftviewmedia
Left View Media
3 days
இந்தியாவில் முக்கியமாக கர்நாடக மாநிலத்தின் பெல்காம் பகுதியிலுள்ள கிராமங்களில் இன்னும் தேவதாசி முறை தொடர்வதாக BBC நிறுவனம் அதிச்சியளிக்கும் ரிப்போர்ட் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. #DevadasiSystem #India #BBC #LeftView #LeftViewMedia
1
8
10