@IamPoornimaRavi
உங்களை மாதிரி ஆளுங்க கூட எல்லாம் சேர்ந்து வேலை செய்றவங்க ரொம்ப ரொம்ப கவனமா இருக்கணும்..,
ஒருத்தர் மக்கள் கிட்ட நல்லா கைதட்டல் வாங்குகிறாருங்கிர ஒரே காரணத்துக்காக
அவர அழிக்க நீயும்
#toxicmaya
வும் women card யூஸ் பண்ணுனீங்க
ஒரு கேம் ஷோலையே இந்த நலமன்னா,
அதுவும் மக்கள்…
Vanakkam nga❤️
Promises first. enakaga neengal pozhindha anbirku nan vaazhnaal muzhuvadhum nandriyudan irupen endrum en nandriyai nan seiyyum velai vazhiyaga therivipen endrum urudhi alikiren.
Nan bigg boss veetu ulla irundha ovvoru naalum ena nambi ena support panna, love…
@kavalan_rajini
@theneshcumar1
@IamPoornimaRavi
ஜூலிய விட நீ வாங்குன ஹேட் ரொம்ப அதிகம்.. ஒரு கேம் ஷோவ எப்படி விளையாடனும்னு தெரியாம அந்த பிசாசோட சேந்துட்டு என்னா ஆட்டம்😂 இதுல நன்றி வேற போவியா...என்னைக்கும் நீ மாயா ரவீனா திருந்தவே மாட்டீங்க.. திறமை மட்டுமே இருந்தா போதாது குணம் ரொம்ப முக்கியம்.