Explore tweets tagged as #SaveTemples
@SivaBalanCkvg
Siva Balan C 🇮🇳
6 days
ॐ नमः शिवाय 🙏🙏🙏 #savetemples
@Maha_Periyavaa
🪷 MЄЄƝƛ ƖƳЄƦ 🪷
6 days
பெரிய பெரிய கோவிலில் கொண்டு போய் பணத்தை கொட்டுவதை விட இந்த மாதிரி பூஜையே இல்லாத கோவில்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செஞ்சீங்கன்னா கோடி புண்ணியம். HR&CE தலையிடும் இல்லாமல் நிம்மதியா சாமி கும்பிடலாம். சோமசுந்தரேஸ்வரர், புதுக்கோட்டை மாவட்டம், கிழக்குறிச்சி கிராமம். 🙏🌹
0
0
2