Electronic Media degree- யிற்காக எந்த கல்லூரியில் சேறுவது என்ற யோசனையில் இருந்த போது, நண்பர்களிடம் ஆலோசனை கேட்டபோது,
இந்த கல்லூரியில் சேரச் சொல், அரவிந்த் என்ற lecturer அட்டகாசமாக videography கற்றுக் கொடுப்பார், தவற விட வேண்டாம் என்று என் நண்பரிடம், யாரென்றே தெரியாத எனக்காக…