@halithashameem
நேற்றைய தினம் சில்லுக்கருப்பட்டி பார்த்தேன்
அழகியல் ததும்ப ததும்ப செதுக்கி உள்ளீர்கள் அக்கா...
@halithashameem
வெவ்வேறு பருவத்தில் மலரும் காதலை மிக அழகாக வரைந்துள்ளீர்கள்.... வாழ்த்துக்கள்......✨✨💕💕
இது போல் மேலும் சில காவியங்களை எழுதுங்கள் அக்கா...
#SilluKarupatti