விஷ்வா I Viswa
@chennaiviswa2
Followers
2K
Following
29K
Media
12K
Statuses
27K
The lion and tiger may be more powerful, but the wolf dosen't perform in the circus.
Joined July 2021
#அடேய்....ரொம்ப நாளைக்குப் பிறகு வாய் விட்டுச் சிரித்தேன்.!😂 "எடிட்டிங் வேற வேற லெவல்.!"👌 "தலைவர் #வடிவேலு வசனம் சும்மா புகுந்து விளையாடுகிறது #சிவாஜி ஐயாவின் அற்புத நடிப்பில்.!" #VadiveluForLife 💪
63
1K
4K
"சத்தம் போடாதையா. வேற வினையே வேணாம் போல உன்னைய எல்லாம் கூட வைச்சிக்கிட்டு நான் எப்படித்தான் காலம் தள்ளப் போறோனோ?"😡 #அப்ரன்டீஸ்கள்_சூழ்_அதிமுக 🤣
0
6
7
நீ மூடு. #தமிழ்நாடு நல்லாத்தான் இருக்கு. உன்னிடமிருந்துதான் அப்பாவி ரசிகர்களை மீட்க வேண்டும் முதலில்.? 🤔
0
0
1
#அதுசரி ரொம்பவும் பாதிக்கப்பட்டிருப்பார் போல இந்த பிரதர்.? 🤔
0
0
2
"மிகவும் துயரமான சம்பவம். #கரூர் சம்பவத்தில் காட்டிய அக்கறையை (MPக்கள் குழு விசாரணை, உண்மை கண்டறியும் குழு விசாரணை Etc...) #பிஜேபி இந்த விவகாரத்திலும் காட்டுமா?" #எதிர்பார்ப்பு
0
0
1
#அன்புமணி கடந்த பாராளுமன்றத் தேர்தலில் #பிஜேபி யோடு கூட்டணி வைக்க ஏன் #ராமதாஸ் காலைப்பிடித்துக் கொண்டு கதறினார் என்பதற்கான காரணம் இதுதான் போல.? 😡 "இவர் #லட்சணம் இப்படி. இதுல #திமுக ஆட்சியை இவர் ஊழல் ஆட்சி என்கிறார்!" 😂 "ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை மொமண்ட்.!"
0
2
5
#தினம்_ஒரு_திமுக_செய்த_சாதனை (01/11/25) இங்கு திமுகவுக்கு கொடுத்த வாய்ப்பு 19வருடங்கள்.அந்த வருடங்களில் திமுக சாதித்தது இமாலயம் அளவில். #திமுக என்ன கிழித்தது என்பவர்களுக்காகவே இது போன்ற தினசரி பதிவுகள்: 🖤❤️ அரசியலமைப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான அமைப்பை அமைத்தது #கலைஞர் 🖤❤️
0
3
5
பணத்தை தேடுவதற்குள் நிம்மதி தொலைந்து விடுகிறது... நிம்மதியை தேடும் பொழுது வாழ்க்கை முடிந்து விடுகிறது.....!! நற்காலை வணக்கம்🙏🏻 என்றும் அன்புடன் செளந்தா 💞
12
2
24
#இனிய_காலை_வணக்கம் நண்பர்களே:)) 🙏 Happy Morning Friends:))
12
2
15
@chennaiviswa2 இது தான் அவங்களதை கழட்டி அவங்களையே அடிக்கிறது.🤪
1
1
0
#கலைஞர் அவர்களின் #குசும்பு பேச்சை இப்போது #கனிமொழி மேடத்திடம் காண்கிறேன்.! 👌
2
6
7
#தினம்_ஒரு_திமுக_செய்த_சாதனை (31/10/25) இங்கு திமுகவுக்கு கொடுத்த வாய்ப்பு 19 வருடங்கள். அதிலும் திமுக சாதித்தது இமாலயம் அளவில். #திமுக என்ன கிழித்தது என்பவர்களுக்காகவே இது போன்ற தினசரி பதிவுகள்: 🖤❤️ பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கென துறை அமைத்தது #கலைஞர் 🖤❤️
1
1
2
#இன்று_ஒரு_தகவல்-31/10/25 "தினமும் காஞ்சிபுரத்தில் இருந்து என் நண்பர் ஒருவர் அனுப்புகிற பதிவு. உங்கள் அனைவரின் சிந்தனைக்கும் விருந்தாக.!" 😍 "முதல் கருத்து ஆணித்தரம்.!" 👌 #இந்த_நாள்_இனிய_நாளாகட்டும் நம் அனைவருக்கும்:))🙏
2
1
3
#இனிய_காலை_வணக்கம் நண்பர்களே:))🙏 Happy Morning Friends:))
0
0
0
மனது குழப்பமானால் தனிமை பழகு மனது காயப்பட்டால் மௌனம் பழகு வாழ்க்கை தேடலில் தொலைக்க கூடாத மிகப்பெரிய பொக்கிஷம் "மன அமைதி" - விடியலின் 🙏🏻🙏🏻🙏🏻 என்றும் மகிழ்வுடன் செளந்தா 🙏🏻
12
2
20
@chennaiviswa2 அந்த நெருக்கடி ல கூட போட்டோ க்கு போஸ் கொடுத்து சூப்பர் தான்
1
1
3
#அடேய் அவர் #தவழபாடியார் யா. #அதிமுக வோட பொதுச்செயலாளர். #திண்டுக்கல்_சீனிவாசன் மற்றும் #செல்லூரார் இரு புறமும் அவரைப் போட்டு அழுத்துகிற அழுத்தத்தில் அவர் "டெட்பாடி" ஆயிடுவார் போல.? 😂 #bunchofjockers #அப்ரன்டீஸ்கள்_சூழ்_அதிமுக 🤣
1
1
4