Aromathi🖤❤️🌄 Profile Banner
Aromathi🖤❤️🌄 Profile
Aromathi🖤❤️🌄

@arockiammathi

Followers
7,901
Following
3,759
Media
2,875
Statuses
288,892

👉I-N-D-I-A-N💪தமிழ்நாடு💪 Dravidan stock🖤❤️🌄வாழ்வது ஒருமுறை, வாழ்த்தட்டும் தலைமுறை👍

Dindigul
Joined February 2020
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@arockiammathi
Aromathi🖤❤️🌄
1 year
என்னை 'உண்மையாக' எதிர்க்க துவங்குங்கள் அந்த உண்மை ஏன் எதிர்க்கின்றோம்? என்ற கேள்வியை மூளைக்குள் எழுப்பும் அந்த கேள்விக்கான தேடல்.. நீங்கள் மதத்தின் பெயராலும், கடவுளின் பெயராலும் இந்தியாவில் எப்படிப்பட்ட அடிமுட்டாளாக வாழ்கிறீர்கள் எனும் விடையில் கொண்டு சேர்க்கும் -பெரியார்🖤
Tweet media one
1
84
149
@arockiammathi
Aromathi🖤❤️🌄
7 months
நம் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை , சிறுபான்மை மக்களின் காவலர் என வடமாநில மக்களும் சொல்கிறார்கள்.🔥🔥 #Vote4DMK #INDIAAlliance
20
300
812
@arockiammathi
Aromathi🖤❤️🌄
10 months
#OurTax_OurRights தமிழகத்திற்கு குறைவாக தரும் ஜிஎஸ்டி வரி தொகை💰
Tweet media one
25
385
524
@arockiammathi
Aromathi🖤❤️🌄
6 months
இனி வடக்கிலும் ஜெய் காங்கிரஸ் காங்கிரஸ்🔥🔥🔥 #Vote4INDIAAlliance #Vote4INDIA #Congress
3
123
279
@arockiammathi
Aromathi🖤❤️🌄
2 years
நிதிநிலை அறிக்கை வாசிப்பின் போது💟💟💟 🔥🔥முதலமைச்சர் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கை தட்டி ஆரவாரம் செய்த தருணம்🔥🔥 குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவித்த நொடிகள் 💥💥💥💥💥🔥🔥🔥🔥🔥
1
76
244
@arockiammathi
Aromathi🖤❤️🌄
2 years
பிடிஆர் ராக்ஸ்💥💥🔥🔥 அதிரடி பதில்💪💪
3
100
232
@arockiammathi
Aromathi🖤❤️🌄
2 years
இதுக்கு பேர் தான் லொள்ளு 😁😁😁😁😅😅 The Boys🔥🔥🔥
3
80
228
@arockiammathi
Aromathi🖤❤️🌄
5 months
ராகுல் மாம்ஸ் , மோடி கும்பல போட்டு பொள பொளனு பொளந்துகிட்டு இருக்காரு !! 🔥🔥🔥 #LokSabhaElection2024 #CongressManifesto
19
75
225
@arockiammathi
Aromathi🖤❤️🌄
2 years
திமுக உடன்பிறப்புகளே🖤❤️ சிறு FOLLOWERS உள்ளவர்களை பின்தொடரவும் அவர்கள் பதிவை LIKE RETWEET செய்தால் பெரிய FOLLOWERS உள்ள கழகநண்பர்கள் குறைந்தா போவீர்கள் இப்படி இருந்தால் கழகத்துக்கு எதிரான கருத்துக்கும் அவதூறுக்கும் எப்படி பதில் அளிப்பார்கள் 🤝 @DMKITwing அணியை வலிமைபடுத்துவோம்
13
51
201
@arockiammathi
Aromathi🖤❤️🌄
2 years
கவுண்டமணி🤣🤣 செந்தில் காமெடி😁😁 பெரியாரின் சிந்தனை மற்றும்🖤❤️ பெரியாரின் கருத்துக்களும் 🖤🖤🖤🖤❤️❤️❤️❤️
1
57
164
@arockiammathi
Aromathi🖤❤️🌄
10 months
“ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை நிச்சயம் உண்டு” போலி விமர்சனத்தை தகுந்த ஆதாரத்துடன் வேரறுப்போம்... கழகத்திற்கு எதிராக அவதூறு பரப்பினால் விடமாட்டோம்... #DMKforTamilNadu | #களத்தில்_திமுக‍ |
2
56
146
@arockiammathi
Aromathi🖤❤️🌄
1 year
ட்விட்டர் X தளத்தில் "5000 ஃபாலோயர்ஸ்" என்ற இலக்கை அடைய இன்னும் 120 Followers தேவை🖤♥️ உதவிய‌ அனைவருக்கும்🤝 எனது நெஞ்சார்ந்த நன்றிகள்... 🙋 அடிமைகள்,சங்கிகள், தும்பிகளுக்கு எதிராக திராவிட சமுத்திரத்தின் சிறு துளியாய் மேலும் உத்வேகத்துடன் களமாடுவேன்🖤❤️🙏🙏 #Follow_Followback
Tweet media one
15
33
126
@arockiammathi
Aromathi🖤❤️🌄
2 years
பாஜகவினர் என் அப்பா, அம்மா தாத்தா எனது முழு குடும்பத்தை திட்டியபோது நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை🤔 -பிரியங்கா காந்தி! 💥அந்த பழைய வீடியோ செய்தி வைத்து பேசிய எதிரிகள் மீது வழக்கு பதியுங்கள்💥 🔥நீங்கள் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்று எதிரி தான் தீர்மானிக்கிறான்🔥
1
61
116
@arockiammathi
Aromathi🖤❤️🌄
2 years
🖤❤️மாநிலம் முழுவதும் திமுகITWING&மற்றஅணி பொறுப்பாளர்கள்10000ம் மேல்பொறுப்பில்உள்ளனர் @TRBRajaa @Udhaystalin மினிமம்1000ட்வீட் கூடஇல்லாதவர்க்கு பதவிதந்தால்அரசின் திட்டத்தைஎப்படி சேர்ப்பர் பதவியில்உள்ளவர்கள் உ.பி களைFOLLOWம் பதிவுகளை RETWEET செய்தாலேஅவதூறுக்கு பதிலடிதரமுடியும்
Tweet media one
Tweet media two
8
45
114
@arockiammathi
Aromathi🖤❤️🌄
2 years
அசிங்கமா போச்சு😯😯🤭🤭 கோமாரு🤣🤣🤣🤣மொமண்ட்😫😫
3
28
110
@arockiammathi
Aromathi🖤❤️🌄
2 years
இணைய,வலைதளத்தில் உள்ள அனைத்து திமுக உடன்பிறப்புகளின் TWEETER ID 1000Followers பெறுமாறு @DMKITwing வலிமைபடுத்தனும் #FOLLOW_FOLLOWBACK ஐடி விங் பதிவிடுவதை Followers ஆன உ.பி கள் Forward செய்யனும் @TRBRajaa ஐடி விங் அனைத்து உ.பி களை Follow செய்து உ.பி கருத்தை பார்க்க வேண்டும்
Tweet media one
1
50
105
@arockiammathi
Aromathi🖤❤️🌄
1 year
#கலைஞர்100 கலைஞர் குறித்து நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பேச்சு 💥💥💥💥💥🔥🔥🔥🔥🔥 #கலைஞர்100 அவசியம் காண வேண்டிய காணொளி👇👇👇
5
120
106
@arockiammathi
Aromathi🖤❤️🌄
10 months
எனக்கு ஒரு டவுட்டு.... அப்பன் என்பது கெட்ட வார்த்தை என்றால்! நூலாண்டிகள் சொல்லும் அவா(அவ), இவா(இவ) என்பதும் தமிழ் பெண்களை அவமரியாதையாக அழைக்கும் சொல் தானே?
5
39
101
@arockiammathi
Aromathi🖤❤️🌄
5 months
இனி எவனாச்சும் ஆப் கி பார் சார் , சாக்கோ பார் என சொல்லுவ?
2
47
103
@arockiammathi
Aromathi🖤❤️🌄
1 year
கட்டை விரலோ தலையோ 🔥🔥 #கலைஞர்100 எவனாவது கேட்டால் அவன் பட்டை உரியும் #கலைஞர்100 🔥🔥 அவன் கட்டை சுடுகாட்டில் வேகும் #கலைஞர்100 💥💥 #கலைஞர்100 🔥🔥
5
109
98
@arockiammathi
Aromathi🖤❤️🌄
10 months
சுனாமியையே தேசிய பேரிடர்னு சொல்லல.... - FM நிர்மலா😛 மேடம், அந்த சட்டமே சுனாமிக்கு அப்புறம் போட்டதுங்க...🤣🤣 #காசுகேட்டா_வடைசுடுறீங்க #OurTax_OurRights
Tweet media one
2
44
95
@arockiammathi
Aromathi🖤❤️🌄
2 years
தெற்காசியாவின் மிக பெரிய நூலகமான🔥🔥💥💥🖤❤️ மதுரையில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நினைவு நூலகம் வரும் ஜூன் மாதம் திறப்பு 🔥🔥😍🖤♥️🙏🏻 #TNBudget2023
Tweet media one
1
47
92
@arockiammathi
Aromathi🖤❤️🌄
2 years
அனைத்து மகளிருக்கும் உரிமைதொகை தரவேண்டும் என்று கூறும் அறிவாளிகளுக்கு - முதல்வர் தரமான பதிலடி 👇👇💥💥🔥🔥
1
31
87
@arockiammathi
Aromathi🖤❤️🌄
10 months
தமிழ்நாட்டு மக்கள் இவ்வளவு தெளிவா இருந்தா எப்படி ஆடு.... இங்க பொழப்ப நடத்துறது ....😅😅
1
39
84
@arockiammathi
Aromathi🖤❤️🌄
2 years
எத்தனை சிரமம் வந்தாலும் பள்ளி 🎒செல்ல தவறாதீர்கள் தகுதிக்கெல்லாம் முதல் மகுடம் 👑👑சேர்ப்பது கல்வி மட்டும் தான் 🎓🎓என்பதை மறவாதீர்👏👏✒️✒️✒️ அவசியம் காண வேண்டிய காணொளி 👇👇👇
0
31
78
@arockiammathi
Aromathi🖤❤️🌄
2 years
கேரளாவில் ராகுல் காந்திக்கு ஆதரவாக சேட்டன்ஸ் சம்பவம் 💪💪செஞ்சிங்🔥🔥💥💥💥💥 தமிழ்நாடு, கேரளா வை தவிர மற்ற இடங்களில் காங்கிரஸ் 😇😇ஸ்லீப்பிங்💥💥💥🔥🔥🔥
1
32
77
@arockiammathi
Aromathi🖤❤️🌄
2 years
திமுக நட்புகளே புதிதாக Tweeter க்கு வந்த திமுகவினரையும் நம்மோடு இணைத்து கொள்வது அவசியம் உடன்பிறப்புகள்என்னை Followசெய்தாலும் செய்யாவிடினும் இந்தபதிவை Retweet செய்பவர்களை Followசெய்வேன் இணைய உ.பி🖤❤️கள் TWEETER ID5000முதல்10000 FOLLOWERSபெற🔥 #TOREACH_10000FOLLOWERS பதிவிடுவோம்
Tweet media one
2
48
76
@arockiammathi
Aromathi🖤❤️🌄
2 years
அனைத்து திமுக உடன்பிறப்புகளும் என் Twiteer ID ஐ follow செய்யுங்கள் . அனைத்து திமுக நண்பர்களும் இதே போல் இந்த picture ஐ அனைவர்க்கும் forward செய்து நட்பு வட்டத்தில் இணைவோம் #எழுவோம்_இணைவோம் #ஒன்றிணைவோம்_உடன்பிறப்பாக
Tweet media one
6
14
72
@arockiammathi
Aromathi🖤❤️🌄
2 years
கன்னியாகுமரி வள்ளுவர் சிலை👌👌🙏🙏 கலைஞரின் பதில்🔥🔥💥 #கலைஞரின்_பேனா 💐 காலத்தால் அழிக்க முடியாத தமிழ்நாட்டின் நினைவு சின்னம்💪💪💪
0
24
75
@arockiammathi
Aromathi🖤❤️🌄
6 months
CJI Chandrachud has turned out to be the biggest nightmare of BJP in the recent times⚡ - Restored Rahul Gandhi's membership of the MP - Suspended Chandigarh Mayor Elections - Exposed Electoral Bonds Scam - Issued notice to match 100% ECM votes with VVAPT slips #SupremeCourt
Tweet media one
5
36
75
@arockiammathi
Aromathi🖤❤️🌄
2 years
இணைய உடன்பிறப்புகளின் TWEETER IDஐ #FOLLOW_FOLLOWBACK தேர்தலுக்குமுன் திமுகவின் அனைத்துஅமைச்சர்கள், MPகள் MLA கள், மாவட்டசெயலாளர்கள் அனைத்துஅணிநிர்வாகிகள் #FOLLOW_FOLLOWBACK திமுகவில்நிறையFOLLOWERS உள்ளஅனைவரும் #FOLLOW_FOLLOWBACK செய்தால் வலிமையான @DMKITwing 2.0 உருவாக்கலாம்
Tweet media one
3
26
69
@arockiammathi
Aromathi🖤❤️🌄
2 years
தட்😇😇😇😇 கரடியே காறி துப்புன மொமெண்ட்🤣🤣🤣🤣 💥💥💥💥🔥🔥🔥 இது மேல என்ன அசிங்கம் இருக்கு🤔🤔🤔🤔🤔🤗🤗
1
32
67
@arockiammathi
Aromathi🖤❤️🌄
2 years
திராவிட மாடல் ஆட்சி💥🔥 இந்தியாவில்வளர்ந்த மாநிலங்களில் தமிழ்நாடு 2 ம் இடம்🔥💥 கல்வியறிவில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலம்🔥 பெண்கள் முன்னேற்றத்தில் சிறந்த மாநிலம்💪 தமிழ்நாட்டின் வளர்ச்சிபற்றி இந்தபெண்மணி கூறும் காரணங்களை பாருங்கள் அனைவருக்கும்Forward Retweet செய்யுங்கள்👇
2
40
66
@arockiammathi
Aromathi🖤❤️🌄
10 months
₹400 கோடி செலவில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தி��் சிறப்பம்சங்கள்..! #KilambakkamBusTerminus | #Kilambakkam
2
22
66
@arockiammathi
Aromathi🖤❤️🌄
2 years
ட்விட்டரில் எனக்கு ஆதரவு கொடுத்தவர்களுக்கும்🤝 ட்விட்டரில் என்னை பின்தொடர்பவர்களுக்கும் நன்றிகள் பல🙏🙏 மேலும் மேலும் தொடர்ந்து அனைத்து நண்பர்கள் மற்றும் உடன்பிறப்புகள் எனக்கு🤝💪 ஆதரவும் ஊக்கமும் வழங்க வேண்டுமாய்🙏🙏 கேட்டுக்கொள்கிறேன்🤝🤝
Tweet media one
5
3
65
@arockiammathi
Aromathi🖤❤️🌄
2 years
வட மாநிலங்களில் ஹிந்தி பேசும் மாநிலங்களின் நிலைமையும்😯😇😫 தமிழ்நாட்டின் வளர்ச்சியும்💪💪💪 🖤❤️தமிழ்நாட்டின் வளர்ச்சி திராவிடமாடல் திட்டங்கள்🔥💥குறித்து வடமாநில தொழிலாளர்கள் பெருமையாக💥பேசிய காணொளி🖤❤️ இதைபற்றி தெரியாதவர்கள் தான் தமிழ்நாட்டை பற்றி ஏளனமாக பேசுகிறார்கள் 👇👇👇
1
32
66
@arockiammathi
Aromathi🖤❤️🌄
2 years
செம்மொழியான🙏🙏 தமிழ்மொழியாம் பாடல் அழியாத காவிய பாடல்🔥💥 கலைஞரின் 🖤❤️முயற்சியால் தமிழ்மொழிக்கு💪🔥💥 சிறப்புசேர்க்கும் வகையில் ஏ.ஆர்.ரஹ்மான்🎵🎶📯🎙️🎸🎺🎻 இசையில் பாடல் படமாக்கப்பட்டது🙏🙏🙏 👇👇👇👇👇
0
22
66
@arockiammathi
Aromathi🖤❤️🌄
2 years
கல்வி மட்டும் தான் திருட முடியாத சொத்து அப்பா டீ கடை தொழிலாளி அம்மா பீடிசுற்றும் தொழிலாளி பெற்றவர்களின் கஷ்டத்தை அறிந்து படிப்பில்மட்டுமே கவனம்செலுத்தி இன்று முதல்தலைமுறை மருத்துவராகியுள்ளார் திராவிடம் என்ன செய்தது என்று கேட்பவர்களுக்கு இந்த பெண் (பெண்கல்வி)ஒரு அடையாளம்🔥🔥💥
0
18
65
@arockiammathi
Aromathi🖤❤️🌄
2 years
🖤❤️ஒருகோடி புதிய உறுப்பினர்களை திமுகவில் சேர்ப்பதுபோல் #உடன்பிறப்புகளாய்_இணைவோம் சமூக வலைதளத்தில் @mkstalin @Udhaystalin @TRBRajaa 🖤❤️ புதியஇணைய உ.பிகளை ட்விட்டரில்உருவாக்கி ஒவ்வொரு உ.பியையும் 10 லட்சம்பேர்🖤❤️ பின்தொடர்பவர்களாக @DMKITwing ஐ வலிமைப்படுத்துவதும் இப்போது மிகஅவசியம்
Tweet media one
Tweet media two
0
19
65
@arockiammathi
Aromathi🖤❤️🌄
2 years
பாராளுமன்றத்தில் நீ அரசனாக இருப்பதை விட #தடை_அதை_உடை மக்கள் மன்றத்தில் நீ ஒரு சிறந்த போர் வீரனாக💪💪🔥 இருப்பதே மேல்🔥🔥🔥💥💥 இனி இதே போல் தொடர்ந்து மக்கள்(மன்றத்தில்)மத்தியில் முன்னேறி செல்💥💥🔥🔥🔥
0
32
63
@arockiammathi
Aromathi🖤❤️🌄
10 months
Top 10 Trending World லேயே குறைந்தது 5 Tag நாம தான் ஓட்டுறோம்........🔥 எல்லா tag ஐயும் ஒரே நாள்ல ஓட்டுறோம்🤣🤣 ட்ரெண்டிங்ல... புதுசு... 💥💥 #மூடிக்கிட்டுபோடா_ஆடு #நிம்மி_ஒரு_டம்மி #GetOut_Nirmala #OurTax_OurRights #GoBackModi
@Saravan06674435
Saravanan
10 months
காட்டேறி #GetOut_Nirmala
Tweet media one
0
4
2
1
46
65
@arockiammathi
Aromathi🖤❤️🌄
10 months
எப்பவுமே நம்ம தமிழ்நாட்டில #DummyBava_Modi தானே.. 🤣🤣🤣
Tweet media one
0
57
63
@arockiammathi
Aromathi🖤❤️🌄
2 years
நமக்கு நாமே🖤❤️ புதிதாகTweeterக்கு🖤❤️ வந்தவர்களையும் நம்மோடு இணைவது அவசியம் முதலில் ட்விட்டரில் சிறுசிறு FOLLOWERSஉள்ள நாம் அனைவரும்ஒன்றிணைந்து ஒருவரையொருவர் பின்தொடர வேண்டும் @DMKITwing @TRBRajaa இணைய உ.பி🖤❤️கள் TWEETER ID5000முதல்10000 FOLLOWERSபெற #TOREACH_10000FOLLOWERS
Tweet media one
0
17
60
@arockiammathi
Aromathi🖤❤️🌄
1 year
#கலைஞர்100 #Kalaingar100 #KALAINGAR_FOREVER கலைஞர் பற்றிய இது போன்ற வீடியோவை பரப்பிக்கொண்டே இருக்க வேண்டும் 🔥🔥🔥💥💥💥 #கலைஞர்100
2
62
61
@arockiammathi
Aromathi🖤❤️🌄
6 months
தன்வினை தன்னைச் சுடும்!! அவன் பொருளை எடுத்து அவனையே போடணும் !!🔥🔥
Tweet media one
1
41
62
@arockiammathi
Aromathi🖤❤️🌄
2 years
தினமும் 100 உடன்பிறப்பு ட்விட்டர் ID-களை Follow செய்வோம்🖤❤️ #FOLLOW_FOLLOWBACK தினமும் 50 உ.பி களை🖤❤️ Followback செய்யவைப்போம் #FOLLOW_FOLLOWBACK #FOLLOW_FOLLOWBACK இணைய,வலைதள🖤❤️ உடன்பிறப்புகள்TWEETER ID 1000FOLLOWERS பெற #FOLLOW_FOLLOWBACK அனைவரும் பதிவிட்டு TREND செய்வோம்
Tweet media one
Tweet media two
0
21
61
@arockiammathi
Aromathi🖤❤️🌄
2 years
கேட்க கேட்க தூண்டும் பார்க்க பார்க்க தோன்றும் 💥💥💥💥💥 முக்தார் பேச்சு செம்ம 💥💥💥💥💥 பயர்🔥🔥🔥🔥
2
29
62
@arockiammathi
Aromathi🖤❤️🌄
2 years
பெண்களும் அரசியல் அறிவு தெளிவு இவரை போன்று பெற வேண்டும் இதுபோன்ற புரிதலினால் தான் மதவாதசக்திகள் தமிழ்நாட்டில் கால்பதிக்க முடியவில்லை வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படும் வதந்தியை மக்கள் நம்பமாட்டார்கள் தவறான செய்தியை பரப்பாதீர்கள் அது நல்லதல்ல
3
32
61
@arockiammathi
Aromathi🖤❤️🌄
2 years
40வருடத்திற்குமுன்80களில் வாழ்ந்தஇனியவாழ்க்கை 1.செருப்புஅறுந்தால்தைத்து போட்டோம் 2.காதலித்துதிருமணம் செய்தாலும்கணவனை “வாங்க,போங்க”என்றுதான் மனைவிஅழைப்பாள் 3.ஆணியில்மாட்டிகிழிந்த துணியைதைத்துஉடுத்தினோம் 4.முதல்நாள் கூட்டுபொறியல் ரசம்சாம்பாரை சுண்டசெய்து பழங்கஞ்சியுடன்பருகினோம்
Tweet media one
6
9
60
@arockiammathi
Aromathi🖤❤️🌄
2 years
அனைத்து திமுகஇணைய உடன்பிறப்புகளுக்கும் ஒரே ஆசைதான் #FOLLOW_FOLLOWBACK திமுக தலைமை @mkstalin @Udhaystalin @DMKITwing @TRBRajaa அனைத்து உடன்பிறப்புகளையும் FOLLOW செய்யவேண்டும் என்பதே #FOLLOW_FOLLOWBACK இதுநடந்தால் உடன்பிறப்புகள் 10மடங்கு உற்சாகத்துடன் இணையத்தில் களமாடுவார்கள்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
24
57
@arockiammathi
Aromathi🖤❤️🌄
3 months
தாத்தா on Fire🔥🔥🔥 இங்கிலீஷ் தெரிஞ்சா போதும் இந்த உலகத்தையே சுத்தி வரலாம்👏
0
21
61
@arockiammathi
Aromathi🖤❤️🌄
2 years
ஒட்டுமொத்த இந்தியாவும், வடஇந்திய ஊடகமும் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 மக்களும் வியந்து பார்க்கும் 🖤❤️💥💥🖤❤️💥💥🖤❤️ திராவிட மாடல் அரசின் சமுக நலத்திட்டங்கள்👇👇
0
27
56
@arockiammathi
Aromathi🖤❤️🌄
2 years
அரசியல் வியாபாரி சாதி வெறியன் சமுக கிருமி பிரிவினைவாதி🤣 போன்ற பல அடைமொழியோடு சீமானை கிழித்து தொங்க விட்ட 😇🔥🔥 முன்னாள் நாதக இளமாறன் சீமான் குறித்து பேச்சு💪 சீமானை போலி பிம்பம் தெரியதெரிய தம்பிகள் ஒவ்வொருவராக வெளிவருவார்கள்😭 @DMKITwing @TRBRajaa Retweet to All 👇👇
0
27
58
@arockiammathi
Aromathi🖤❤️🌄
1 year
சனாதன தீண்டாமை குறித்த நடிகர் சிவகுமார் அவர்களின் பேச்சு பற்றிய காணொளி👇👇
0
35
59
@arockiammathi
Aromathi🖤❤️🌄
2 years
சங்கி : @RahulGandhi ஏன் இன்னும் அப்பீல் செய்யவில்லை?🤔🤔 -அங்கேயும் நீ(நி)தி(பதி)யை நீங்க வாங்கிட்டா.... உங்க கதறலை😫😫😫 பார்க்கத்தான்.. Waiting🔥🔥
0
18
54
@arockiammathi
Aromathi🖤❤️🌄
2 years
🖤❤️நமக்கு நாமே🖤❤️ #TOREACH_10000FOLLOWERS தமிழகத்தில்234 தொகுதிக்கும் தனித்தனி WHATSAPPகுழுவை 234×600=140400பேர் கொண்ட இணையஅணியை @mkstalin @Udhaystalin @DMKITwing @dmk_youthwing @TRBRajaa உள்ளிட்ட அனைத்துஅணி நிர்வாகிகள்குழுவை TWEETER,INSTA,FB இல் 🖤❤️ களமாட வலுப்படுத்தலாம்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
23
54
@arockiammathi
Aromathi🖤❤️🌄
2 years
Why BJP loses in Tamil Nadu 😂 by Soch YouTube Channel Best Video from Non-Tamil Speaking Channel 🔥🔥🔥🔥 BJP NEVER EVER RULEOUT தமிழ்நாடு 🔥🔥🔥🔥 👇👇👇👇
0
21
50
@arockiammathi
Aromathi🖤❤️🌄
2 years
அனைத்து மாவட்டத்திலும் உள்ள திமுக ITWING பொறுப்பாளர்கள் & மற்ற அணிபொறுப்பாளர்கள் என குறைந்தது 10000ம் மேற்பட்டோர் பொறுப்புகளில் உள்ளனர் @DMKITwing @Udhaystalin அவர்கள் அனைவரும்மற்ற உடன்பிறப்புகள் ID ஐFOLLOW செய்துஅனைத்து பதிவுகளையும் FORWARD செய்தாலே அவதூறுக்கு பதிலடிதரமுடியும்
4
17
52
@arockiammathi
Aromathi🖤❤️🌄
2 years
கண்டா வர சொல்லுங்க😫 கையோடு கூட்டி வாருங்க😯 மறக்க முடியுமா🤗🤗🤗 கடந்த காலங்களில்🤔 தமிழ்நாட்டுக்கு செய்த கொடுமைகளை😫😫😯 துரோகங்களை பட்டியலை பாருங்க🤣🤣
0
23
53
@arockiammathi
Aromathi🖤❤️🌄
2 years
தமிழ்நாட்டில் அனைத்து காவல்நிலைய எல்லைக்குள் பணிபுரியும் வேறுமாநில தொழிலாளர்களை கணக்கெடுத்துஅவர்களின் ஆதார்அட்டை மற்றும் போன்எண் விவரம் காவல்நிலையத்தில் பராமரிக்கவேண்டும் அனைத்துகம்பெனியிலும் 10%மேல்வெளிமாநில நபர்கள் பணிபுரிய அனுமதிக்காத வகையில்தமிழகஅரசு நடவடிக்கைஎடுக்க வேண்டும்
2
28
53
@arockiammathi
Aromathi🖤❤️🌄
2 years
💪💪💪தமிழ்நாடு💪💪💪 திராவிடம் என்ன செய்தது ஒருவருக்கு முதலில் என்ன வேண்டும் என அறிந்து உரிமைகளை பெற்று தந்தது 🔥🔥🔥🔥🔥 வறுமையிலும் கல்விக்கு முக்கியத்துவம் தந்து அரசு பள்ளி திறந்தது 💥💥💥💥💥 மகளிர் சுயஉதவி குழு மூலம் கிராம பெண்களுக்கு நிதி கடன் வழங்கியது 🙏🙏🙏🙏🙏
0
19
53
@arockiammathi
Aromathi🖤❤️🌄
1 year
#கலைஞர்100 💥சும்மா ஸ்டைலா கெத்தா🔥 🔥🔥அடக்குனா அடங்குற ஆளா நீ(கலைஞர்)🔥🔥 💥KALAIGNAR FOREVER 💥 👇👇Must Watch the Videos👇👇
2
54
53
@arockiammathi
Aromathi🖤❤️🌄
2 years
பங்கம்டா டேய்😅😅😅 மரண கலாய்😁😁😁🤣🤣
1
12
52
@arockiammathi
Aromathi🖤❤️🌄
2 years
விழிப்புணர்வு வீடியோ தற்போது உள்ள DIGITAL உலகில் நிலவும் மோசடிகளை தடுக்க காவல்துறை தலைவர் அவர்களின் காவல் உதவி KAVAL UTHAVI APP இன் செயல்பாடுகள் மற்றும் பயன்கள் குறித்த தகவல்களை எளிமையான முறையில் விளக்கியுள்ளார் 🙏🙏அனைவருக்கும் கட்டாயம் அனுப்பவும்🙏🙏 மற்றவர்களுக்கு பயன்படும்
0
21
51
@arockiammathi
Aromathi🖤❤️🌄
5 months
வடக்கில் பாஜகவிற்கு எதிராக பேரணி என்று கூறினாலே! மக்கள் கட்சி பேதமின்றி கலந்து கொள்கிறார்களாம்.. அந்த அளவிற்கு பாஜக மேல் மக்கள் வெறுப்பாக உள்ளனர்.. பாஜகவை ஒழிக்காமல் மக்கள் தூங்க போவதில்லை என்று தேஜஸ்வி கலந்து கொண்ட கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது👌 #LokSabhaElections
0
31
52
@arockiammathi
Aromathi🖤❤️🌄
2 years
ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்திறமை உண்டு அதை எங்கு எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது
1
8
51
@arockiammathi
Aromathi🖤❤️🌄
1 year
**கிண்டியில் பிரம்மாண்ட💪💪 கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!!!**🖤❤️
2
9
50
@arockiammathi
Aromathi🖤❤️🌄
2 years
உடன்பிறப்புகள் எதை ட்விட்டரில் பதிவிட்டாலும் #FOLLOW_FOLLOWBACK பதிவிட்டு பதிவிடவும் இணைய,வலைதளத்தில் @DMKITwing ஐ வலுப்படுத்த உடன்பிறப்புகளின்TWEETER IDஐ குறைந்தபட்சம் 1000 Followersக்கு கொண்டுவர @TRBRajaa #FOLLOW_FOLLOWBACK TRENDING செய்வோம் 🖤❤️ #FOLLOW_FOLLOWBACK 🖤❤️ 🖤❤️
Tweet media one
1
20
48
@arockiammathi
Aromathi🖤❤️🌄
2 years
திமுக வலைத்தள நண்பர்கள் அனைவரும் , அனைவரையும் ட்விட்டரில் follow செய்து எண்ணிக்கை உயர்த்தவும் , ட்விட்டர் பயன்படுத்தும் முறைகள் குறித்தும் செய்முறை வீடியோ தயார் செய்து அனைத்து திமுக அணிகளுக்கும் forward செய்யுங்கள் @mkstalin @Udhaystalin @TRBRajaa @DMKITwing
3
15
48
@arockiammathi
Aromathi🖤❤️🌄
1 year
பாரத் னு இருந்தாலும் சரி இந்தியா னு இருந்தாலும் சரி 🤗🤗 நாங்க எப்போவும் ஒன்றிய அரசுனு தான் கூப்பிடுவோம் 💥💥💥Thug boys😎😎😎 👇👇👇👇👇
1
19
50
@arockiammathi
Aromathi🖤❤️🌄
7 months
தாலி அறுக்கும் மோடி ஆட்சிக்கு முடிவுரை எழுதுவோம்!! #NoVoteToBJP #Vote4INDIA
0
36
50
@arockiammathi
Aromathi🖤❤️🌄
2 years
“தமிழ்நாட்டில் திமுகவின் திராவிட ஆட்சியை அகற்றுவதற்காக மதகலவரத்தை தூண்டலாமா சாதிகலவரத்தை தூண்டலமா என தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் திட்டம் தீட்டி வருகின்றனர்” -மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் குற்றச்சாட்டு @DMKITwing @TRBRajaa @Udhaystalin
0
19
48
@arockiammathi
Aromathi🖤❤️🌄
2 years
🤣🤣வீட்டு வேலையை செய்யாமல் வெட்டியாக🤔 இருந்தால் இப்படித்தான்😝😝
3
10
49
@arockiammathi
Aromathi🖤❤️🌄
2 years
கோழிக்கறி🤣🤣🤣 ஆட்டுக்கறி😇😇😇 மாட்டுக்கறி🤔🤔🤔 😯😯😯😯
4
7
48
@arockiammathi
Aromathi🖤❤️🌄
2 years
தலைவர் பேசுவதை திமுக @DMKITwing அனைத்து மொழிகளிலும் SUBTITLE போட்டு பரப்ப வேண்டும் ஆளுநர்களுக்கு வாய் மட்டும்தான் உண்டு காதுகள் இல்லை என்பது தெரிகிறது" - "உங்களில் ஒருவன் பதில்கள்" தொகுப்பில் முதலமைச்சர் @mkstalin பதில் @Udhaystalin @TRBRajaa @DMKITwing @dmk_youthwing
0
26
50
@arockiammathi
Aromathi🖤❤️🌄
2 years
February Salary in government Employees🤣🤣 After IT deduction 😀😁😂🤣 இதுதான் இன்றைய நிலைமை 👇👇👇👇
3
15
48
@arockiammathi
Aromathi🖤❤️🌄
2 years
ஒரு பூனைக்கு👌👌 உள்ள அறிவை பாருங்க ஆட்சரியபடுவீங்க🤔🤔🤔 என்ன ஒரு புத்திசாலித்தனம் 💥💥💥💥🔥🔥🔥🔥
0
9
46
@arockiammathi
Aromathi🖤❤️🌄
2 years
இது தான் இன்றைய🤣🤣🤣 இந்தியாவின் நிலைமை😫😫 😯😯😯🤔🤔🤔🤔
1
12
48
@arockiammathi
Aromathi🖤❤️🌄
9 months
"நான் முதல்வன் திட்டம் மூலம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பதால் சந்தைக்கு தேவைப்படும் பணியாளர்கள் கிடைப்பதோடு, வேலையில்லா திண்டாட்டமும் குறையும்." - பொருளாதார அறிஞர் திரு .ரகுராம் ராஜன் அவர்கள். #TNGIM2024
1
31
49
@arockiammathi
Aromathi🖤❤️🌄
2 years
திமுக நட்புகளே.💐 உடன்பிறப்புகளே🖤❤️ சிறு சிறு FOLLOWERS உள்ள நண்பர்கள் அனைவரும் நட்பில் 🤝🤝இணைய அழைக்கிறேன் நான் யாரையாவது follow செய்யாமல் இருந்தால் இந்த பதிவை Retweet செய்யும் அனைவரையும் Follow செய்கிறேன்.🖤❤️ #எழுவோம்_இணைவோம் #ஒன்றிணைவோம்_வென்றுகாட்டுவோம் #ஒன்றிணைவோம்_வா
0
25
46
@arockiammathi
Aromathi🖤❤️🌄
2 years
மனுசன் பொறக்குறப்பயே ஒருத்தன் மேல ஒருத்தன் கீழ ஒருத்தன் சைடுல என்று பிரிக்கிற நீங்க பிரிவினைவாதியா ?? இல்லை மக்கள் அனைவரும் சமம் என்று சொல்லும் நாங்க பிரிவினைவாதியா?? 🔥🔥🔥🔥🔥 இதை தான் திராவிடம் செய்கிறது,அதுதான் மதவாதி உயர்சாதி சங்கிக்களுக்கு எரிச்சலை தருகிறது #Viduthalai
0
15
49
@arockiammathi
Aromathi🖤❤️🌄
2 years
தவாக அண்ணன் வேல்முருகன் ராக்ஸ்💥💥🔥🔥 இது அண்ணனோட ஆசை மட்டும் இல்லை💪 ஒவ்வொரு திமுக🖤❤️ தொண்டனின் ஆசையும் கூட 💥💥💥💥🔥🔥🔥🔥
1
19
48
@arockiammathi
Aromathi🖤❤️🌄
2 years
ஒருகோடி புதிய உறுப்பினர்களில்🖤❤️ #உடன்பிறப்புகளாய்_இணைவோம் @mkstalin @Udhaystalin @TRBRajaa 🖤❤️ கழகத்திற்காக களமாடும் உடன்பிறப்பை FOLLOW FOLLOWBACKசெய்து ட்விட்டரில் 10லட்சம்பேர்🖤❤️ பின்தொடரும் அளவுக்கு நவீனடிஜிட்டல் காலத்திற்கேற்ப திமுக @DMKITwing 2.0ஐ கட்டமைப்பதும் மிகஅவசியம்
Tweet media one
0
15
48
@arockiammathi
Aromathi🖤❤️🌄
7 months
"நாங்க அடுப்ப பத்தவெக்கவே இல்ல அதுக்குள்ள தம்பி சூடு தாங்களேனு சொல்றாப்டி" - அமைச்சர் @TRBRajaa #Vote4DMK #Vote4RisingSun
3
23
48
@arockiammathi
Aromathi🖤❤️🌄
2 years
நாடாளுமன்றத்தில்🖤❤️ எம்.பி திருச்சி சிவா சொன்ன உப்புமா கதை 🤣🤣 மாநிலங்களவை உறுப்பினர்களை சிரிக்க🤣🤣🤣 வைத்ததுடன், அனைவரது கவனத்தையும்🤔🤔🤔 ஈர்த்தது 👇👇👇👇👇
0
12
50
@arockiammathi
Aromathi🖤❤️🌄
2 years
நம்ம நித்தியை தவிர வேறு யாரும் இந்த அளவுக்கு பங்குச்சந்தை (Share market) பற்றிய தெளிவான விளக்கத்தை கொடுத்திருக்க முடியாது 😂😂
1
15
47
@arockiammathi
Aromathi🖤❤️🌄
10 months
ஒன்றிய அரசு ATM மெஷின் தான், அதிலென்ன சந்தேகம்.. தான் சேமித்த பணத்தை தேவைபடும் போது நாம் எடுப்பது போல மாநிலங்களுக்கு நிதி தேவைபடும் போது, மாநிலங்களிடம் வசூல்செய்த SGST வரி பணம் முழுவதையும், CGST வரிபணத்தை சரியாக பிரித்து கொடுப்பது தானே சரியாக இருக்கும் Udhay anna Rocks🔥🔥
0
24
48
@arockiammathi
Aromathi🖤❤️🌄
2 years
இதுக்கு பேர் தான் அவன் பொருளை எடுத்து அவனையே போடறது💥💥 PTR on Fire🔥🔥🔥mode🔥💥 சும்மா வச்சு செஞ்சுருக்காரு 🌋🌋🌋💪💪💪
0
14
47
@arockiammathi
Aromathi🖤❤️🌄
2 years
கவனத்திற்கு நண்பர்களுக்கு நான் Follow செய்து 4604 பேர் உங்களை Following செய்கிறேன் இதில் 1803 நபர்களை தவிர மற்றவர்கள் Follow back குடுக்கவில்லை Follow back கொடுக்காத மீதி நபர்களை Unfollow செய்ய போகிறேன் . நன்றி
Tweet media one
5
2
45
@arockiammathi
Aromathi🖤❤️🌄
2 years
செம்ம 🤣🤣🤣 வேற லெவல் 🤔🤔🤔🤔 👇👇👇
0
28
46
@arockiammathi
Aromathi🖤❤️🌄
2 years
எடப்பாடி😇😇😇 கடந்து வந்த பாதை🤣🤣🤣 1958 ம் ஆண்டு முதல்💥💥
1
22
46
@arockiammathi
Aromathi🖤❤️🌄
2 years
சிறு ID உள்ள உடன்பிறப்புகள் பெரிய FOLLOWERS உள்ளவர்களை Follow செய்து நீங்கள் பதிவிடுவதை Like,Retweet,comments கொடுக்கணும்னு நெனைக்குறீங்க ஆனா குறைந்த Followersஐ பெரியFollowersஉள்ளவர்கள் FollowBack கொடுப்பதில்லை அவர்கள் பதிவிடும் ஒருசில நல்ல கருத்துக்களை Forward செய்வதில்லை
@arockiammathi
Aromathi🖤❤️🌄
2 years
உடன்பிறப்புகளுக்கு இன்று ஒருநாள்உறுதியேற்போம் #FOLLOW_FOLLOWBACK சிறு ID உள்ள உ.பிகள் மற்ற உ.பி IDயைFOLLOWசெய்து பின்தொடர்பவர்களை அதிகரிப்போம் FOLLOWBACKசெய்யவில்லை எனில்UNFOLLOWசெய்க திமுகவிற்கு எந்த பொறுப்பிலும் இல்லாதவர்கள்தான் அதிகமாக களமாடுகிறார்கள் சுயமரியாதை முக்கியம்
3
9
26
6
6
46
@arockiammathi
Aromathi🖤❤️🌄
2 years
யூ டூபர்ஸ் சங்கிக்களுக்கு சாணியடி😯😯 மாதேஷ் கே 10லட்சம் ன்னா... சவுக்கு சங்கருக்கு எத்தனை லட்சம் கொடுத்திருப்பானுக.. திமுக வுக்கு எதிராக அவதூறு பரப்ப... 😉 இந்த வாரம் சந்தில் சங்கிகள் கதறும் வாரம்🤣🤣
1
18
46
@arockiammathi
Aromathi🖤❤️🌄
6 months
பாஜக மீது கோவை மக்கள் கடும் கோபத்தில் இருக்காங்கன்னு மட்டும் நல்லா தெரியுது. அண்ணாமலை டெபாசிட் இழந்தாலும் ஆச்சரியம் இல்லை 👇 #NoVoteToBJP #Vote4INDIA
0
29
47
@arockiammathi
Aromathi🖤❤️🌄
1 year
வெளிநாட்டு மருத்துவ துறை Vs இந்திய மருத்துவ துறை Well said👌👌
0
22
46
@arockiammathi
Aromathi🖤❤️🌄
10 months
யார் அப்பன் வீட்டு பணத்தையும் கேட்கவில்லை நாங்கள் கட்டிய வரிப்பணத்தை தான் எங்களது கஷ்ட காலத்தில் கேட்கிறோம். அதை கூட தரவில்லை என்றால் எங்களின் வரி மட்டும் எதற்கு உங்களுக்கு? #OurTax_OurRights
2
46
46
@arockiammathi
Aromathi🖤❤️🌄
2 years
தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவிற்கு🙏 வாக்கெடுப்பு நடைபெறும் வேளையில்🤔 யார் உண்மையான அதிமுக பொதுச்செயலாளர் ,🤣🤣 எதிர்க்கட்சி தலைவர் என🤫 ஈபிஸ் , ஓபிஸ் ஆதரவாளர்கள் இடையே வாக்குவாதம்🤭
0
23
44
@arockiammathi
Aromathi🖤❤️🌄
1 year
தேர்தலுக்கு முன் அனைத்து திமுக I.N.D.I.A கூட்டணி உடன்பிறப்புகளின் TWITTER ID ஐ 10000 FOLLOWERS க்கு வலுப்படுத்தி பொய், அவதூறுகளுக்கு பதிலடி கொடுப்போம்💪 கடந்த மாதம் திராவிட மாதம் இந்த மாதம்🤝 #எழுவோம்_இணைவோம் #எழுவோம்_இணைவோம்உடன்பிறப்புகளாக #10000FOLLOWERS இலக்கு_5Kநிச்சயம் 🖤♥️
Tweet media one
0
24
43
@arockiammathi
Aromathi🖤❤️🌄
2 years
உருட்டு உருட்டு இன்னும் எத்தனை உருட்டு ஆவேசமாக பேசுனா தம்பிங்க பின்னாடியே போவாங்கன்னு நல்லா தெரிஞ்சுபேசுராறு என்ன கொடுமை சார் படிச்சா பகுத்தறிவு வரும்னு சொன்னாங்க ஆனா தம்பிங்க திராவிடத்தால் படிச்சும் ஏன் எதுக்கு எப்பிடினு கேள்வி கேட்காம அரசியல் செய்ய திராவிடத்தை எதிர்குறாங்க
0
21
43
@arockiammathi
Aromathi🖤❤️🌄
2 years
*💥🔥உண்மையை வெளிக்கொண்டுவரும்* *முன்னாள் பாஜக தலைவர் குஜராத் பெட்ரோலியம் பல்லாயிரம் கோடி ஊழல் *அதானிகுழுமம் மற்றுமொரு ஊழல் வெளிக்கொண்டு வரும் முன்னாள் பாஜக அமைச்சர்* 🔥🔥🔥🔥 *இன்னும் 5 வருடம் BJPயை ஆளவிட்டால் அதானிதான்.. இந்தியாவுக்கு பட்ஜெட் போடும் நிலைமை வரும்* 💥💥💥💥💥💥💥
1
28
46