கானகத்தின் அரசன் என்பதைக் காட்ட சிங்கம் கர்ஜித்துக்கொண்டிருக்கத் தேவையில்லை. அதன் இருப்பு ஒன்றே போதும், ஆள்வது யார் என்பதை நிறுவ! இந்திய சினிமாவில் கமலின் இருப்பும் அப்படித்தான்!
'வாரிசு', 'துணிவு' படங்களுக்குக் கொடுத்த வரவேற்பை 'கடைசி விவசாயி' படத்திற்குக் கொடுத்திருக்க வேண்டும்." - -ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் விழாவில் இயக்குநர்
அ.வினோத்
#AVNambikaiAwards
|
#AnandaVikatan
‘கபடி’ தீமை காலத்திற்கேற்றாற்போலத் தகவமைத்தது, கர்நாடக சங்கீதம் வழியே ஹீரோவுக்கான மாஸ் பில்டப்பை ஏற்றியது... இப்படி தனக்குள் தேடித்தேடி அவர் தொட்ட உயரங்கள் பலப்பல!
@anirudhofficial
தமிழிசையை மேலும் முன்னகர்த்திச் செல்லும் ராக்ஸ்டார். 💥
#AnirudhRavichander
|
#AVCinemaAwards
தென்னிந்தியப் படவுலகின் மிக முக்கிய நட்சத்திரங்கள் ஒரே நிழலின் கீழ் இணைந்து ‘பன் நாயக சினிமா’ எனும் பிரமாண்டக் கனவை நனவாக்கியதற்குக் கலை மீதான லோகேஷின் ஆர்வமும் ஆளுமையுமே காரணம். விளைவு, திருவிழாக்கூட்டம் திரையரங்குகளில்!
@Dir_Lokesh
|
#AVCinemaAwards
|
#VikatanAwards
‘பைக் ஸ்டன்ட்கள் ஹாலிவுட்டுக்கானவை மட்டுமே’ என எழுதப்பட்டிருந்த நிரந்தர பட்டயத்தைக் கிழித்தெறிந்து பட்டையைக் கிளப்பினார் திலீப். இப்போது அதே பாதையில் விர்ரென ஆக்ஸலரேட்டர் முறுக்கி முன்னேறுகிறது தமிழ் சினிமா.
#DhilipSubbarayan
|
#Valimai
|
#AVCinemaAwards
|
@dhilipaction
‘நின்னா தலைப்புச் செய்தி, உட்கார்ந்தா டிஆர்பி, நடந்தா ட்ரெண்டிங்’ என விஜய்தான் இப்போது தமிழ்நாட்டின் வைரல் மனிதன். கடந்த 4 ஆண்டுகளில் விஜய் சந்தித்த சர்ச்சைகள் என்ன, அதற்கான எதிர்வினைகள் என்னென்ன?! முழுவதும் படிக்க...
#Vijay
|
@actorvijay
கடந்த ஆண்டின் பிற்பாதியில் தமிழகத்தை மையம்கொண்ட இசைப்புயல் கரைகடந்து உலகம் முழுவதிலுமுள்ள தமிழர்களையும் ஆட்டுவித்தது. துள்ளல் இசையில் ஸ்ரேயா கோஷலின் தேன்மதுரக் குரலில் வெளியான ‘தும்பி’ வருடிச் சென்ற நெஞ்சங்கள் எத்தனையோ!
#VikatanExclusive
: "கௌரவ வேடமில்லை. இது சூர்யா படம்தான்!" 'ஜெய் பீம்' இயக்குநர் த.செ.ஞானவேல் ஸ்பெஷல் பேட்டி - நாளை ஆனந்த விகடனில்..!
#JaiBhim
|
#Suriya