@_morpheus12
.
5 days
வேலை காசு friends , relation , எத வேணாலும் காலம் நம்ம கிட்ட இருந்து புடுங்கிட்டுப் போய்டும். ஆனா எனன நடந்தாலும் கலங்காம நிக்கிற மனசு மட்டும் யாராலயும் புடுங்க முடியாது.. #mindset is important
1
0
1