VCK IT WING
@VckWing
Followers
156
Following
371
Media
71
Statuses
445
கலைஞர்தான் முதன்முதலில் குரலெழுப்பியவர். இந்திய அரசுக்கும் மாநில அரசுக்குமிடையிலான உறவுகள் குறித்து ஆய்வதற்கு ஆணையம் அமைத்தவர். மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என திமுகவின் கொள்கை முழக்கங்களுள் ஒன்றாக முன்வைத்தவர். இந்நாளில் கலைஞரின் கனவை நனவாக்க உறுதியேற்போம்.
30
154
904
#ஜூன்_03: முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள். இந்நாளை 'மாநில சுயாட்சி நாளாக' நினைவுகூர்வதே அவரது பங்களிப்புக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடனாக அமையும். புது தில்லியில் குவிந்து கிடக்கும் அதிகாரங்கள் மாநிலங்களின் வளர்ச்சிக்குத் தடைகளாக உள்ளன. மாநில அரசுகள் அதிகார வலிமைபெற (1/2)..
123
393
2K
மதுரை செஞ்சட்டைப் பேரணிக்கு... மதுரையை நெருங்கிவிட்டோம். சற்று நேரத்தில் காளவாசலிலிருந்து பேரணியில் இணைவோம்.
131
195
2K
பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் இன்று மதுரையில் நடைபெற்ற #செஞ்சட்டைப்பேரணி & மாநாட்டில் பல்லாயிரக்கணக்கான விடுதலைச் சிறுத்தைகள் பங்கேற்றோம். செஞ்சட்டை மாநாட்டில் நிறைவுரை வழங்கினேன்.
26
68
435
3
184
186