மாமத யானை
@SriviShiva
Followers
7K
Following
23K
Media
2K
Statuses
43K
Poet. Seeker. Techie.
யாதும் ஊரே
Joined May 2009
மலைச் சுனையின் தூர்ந்த ஊற்றுக் கண்ணில் முத்தமிடுகிறது எப்போதோ மரித்த ஒரு நட்சத்திரத்தின் வெளிச்சம். பொழியவும் நனையவும் தவறிய பின் அதனிடம் உயிர் எஞ்சிய மிச்ச ஒளியும் இதனிடம் இறுதி நீர்மையும். ஓர் அகாலத்தில் அணைத்துக் கொள்ள விழைகிற கரங்களுக்கு நடுவே சில ஒளி ஆண்டுகள் தொலைவு.
4
34
45
A resilient mind welcomes new perspectives without losing its core values. Real growth is born from thoughtful engagement, not blind resistance.
1
3
8
உன் இன்மை வருத்தும் என்றாள். அப்போதுதான் இருப்பதற்கு சற்று அர்த்தம் கூடியது.
4
8
15
The greatest trick the devil ever pulled was, infecting the opponents with its own malice and vileness.
2
0
4
Reading of the changes the BCCI is apparently suggesting for the Indian team. I don't know how much to believe but if I had to nominate one rule to be strictly applied, it would be to ban team members from having PR agencies
1K
4K
34K
Arguably, the prettiest woman of #GoT
3
0
3
பதம் கொண்டு நடத்தும் வாழ்க்கை மாவுத்தன் அவனுமின்றி கதம் கொண்டு துழைக்கும் வெய்ய அங்குசம் அதுவுமின்றி மதம் கொண்ட வேழம் போல திரிகிறேன் பண்டு நான்கு விதம் கொண்ட மறைகள் போற்றும் அரங்கமா நகருளானே. ~ #ஞானக்கூத்தன் ( for the movie "Hey Ram" )
0
1
8
Pongal is a Thanksgiving festival to Sun for the good harvest. It has nothing to do with any religion. Also the monsoon is over and summer will begin.
314
141
1K
விரி கிளைகள் தழைக்க, வேர்களைப் பேணுவோம். இன்னல்கள் தீர்ந்து போம். இயற்கையும் வாழ்வும் நலமும் நனி சிறக்கும். இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள். ❤️❤️ #HappyPongal2025 #பொங்கல்நல்வாழ்த்துக்கள்
0
3
11
ரொம்ப நல்லா இருக்கு. Very nice tune, good composition and good lyrics too. 😍 @ShaliniJKA ஆச்சர்யப்படுத்துறீங்க! Keep doing this and give us an album.
நெடுநாள் கனவு இன்று நனவானது. நான் எழுதி, இசையமைத்து, பாடியுள்ள எனது முதல் தனிப்பாடல்(Single). முழுவதும் கேட்க லிங்குகள் கீழே உள்ளன. லைக் பண்ணுங்க, ரிபோஸ்ட் பண்ணுங்க, உங்க playlist ல save பண்ணுங்க மக்களே. நன்றி ❤️ https://t.co/pZxlPMD4O3
https://t.co/l0QR0GBweV
2
2
3
நம்மை நாமே பூட்டிக் கொண்டு யார் வந்து திறக்கக் காத்திருக்கிறோம்?
2
6
12
உலா போகும் உற்சவர் சிலையின் கண்கள் திறக்கச் செய்து தெய்வத்தை உயிர்ப்பிக்கும் வண்ணக் கோல மார்கழி வீதி உன் மனம்.
2
15
24
தழல் கொஞ்சுமிதழ்களில் மிளிர் செஞ்சூரியன் வளை திகழ் அரையில் வண்ண மகிழ் ஓவியம் குளிர் இணை நகில்களில் நிகழ் சொர்க்கம் நீ.
1
7
13
நீரை தொட்டுத் தொட்டு முத்தமிட்டது போதாமல் அதனுள் மூழ்கி மாய்கிற தவளைக் கல் உன் மீதான என் பிரியம்.
2
8
22
Everyone craves the joy of love, but few are aware & ready to face the pain, that inevitably comes, when it all ends.
1
3
8
வரலாற்று அறிவற்ற பெரிய கூட்டத்தை, மிக எளிதாக ஒரு அரசியல் அமாவாசையால் தன் சுயநல நோக்கங்களுக்காக வழி நடத்த முடியும். அந்தக் கூட்டம் அறியாமையில் தம் ஊருக்கே தீ வைத்து விட்டு, இறுதியில் பெரிய அழிவைச் சென்றடையும்.
0
21
34