@MohankumarSaras
Mohankumar Saraswathi
2 years
சீமான் அண்ணன் எதிர்கொள்ளும் நடைமுறை சிக்கல்கள் மற்றும் நாமாகிய நாம் தமிழர் கட்சியினர் "செய்யக்கூடியவை! செய்யக்கூடாதவை!" எனப்பகுப்பாய்ந்து, அண்ணன் அர்ச்சுனன் @TOodagam அவர்கள் தங்களின் மேலான பார்வையை தமிழ்தேசியர்களிடம் பகிர்ந்துள்ளார்!😍 ❤️💛 முழுக்காணொலி:
1
87
199

Replies

@RamarajuRengas1
Ramaraju Rengasamy
2 years
@MohankumarSaras @TOodagam சரியான நேரத்தில் மிகவும் அருமையான, தேவையான, கட்சியின் வளர்ச்சிக்கான பதிவு. அர்ச்சுனன் @TOodagam க்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
0
0
1