@MohankumarSaras
Mohankumar Saraswathi
2 years
இந்த டீவீட் போட்டதுக்கு என்னைய இப்போ யாராச்சும் அசிங்கமா திட்டுங்களேன்..!! 😥 Permission Granted! 🤧
@MohankumarSaras
Mohankumar Saraswathi
2 years
திராவிடத்தையும் ஆரியத்தையும் கருத்தியல் ரீதியாக கதற விடும் #பேசுதமிழாபேசு அண்ணன் ராஜவேல் நாக #ராஜன் குழுவினர்! 😎 ❤️💛 @iamradioguru | @pesutamizhapesu | @Ashok21kumar
Tweet media one
32
73
426
80
35
285

Replies

@Thondan_Memes
தொண்டன்
2 years
@MohankumarSaras தப்பு செய்றவன் மனுசன், செஞ்ச தப்ப ஒத்துக்குறவன் பெரிய மனுசன்.. இருந்தாலும் திட்டுறேன், "போயா கருணாநிதி"..
5
0
41
@MohankumarSaras
Mohankumar Saraswathi
2 years
@Thondan_Memes பொதுவெளியில் பயன்படுத்த முடியாத வார்த்தைகளை சொல்லி எல்லாம் திட்டாதீங்க சகோ! பார்ப்போர் மனம் புண்படும்! 🤧
1
0
24
@Vikneshchn
விக்னேசு சந்திரசேகர்
2 years
@MohankumarSaras நான் நீங்க இந்த பதிவ போட்டப்பவே திட்டிட்டேன் சகோ கோச்சுக்கமாட்டிங்களே😌
1
0
21
@MohankumarSaras
Mohankumar Saraswathi
2 years
@Vigneshcviky அண்ணா... நீங்க அப்பவே தோழமை சுட்டல் செய்துள்ளீர்கள்! 😁 நான் தான் See more...😅
1
0
5
@Kalaigukan3
தமிழ்கலைக்குகன்🎙️
2 years
@MohankumarSaras டேய் தம்பி 🤣🤣🤣🤣...
1
0
2
@MohankumarSaras
Mohankumar Saraswathi
2 years
Tweet media one
0
0
2
@MatrixThuwa
துவா
2 years
@MohankumarSaras 🤣🤣😆😆😆 வாங்கும் திட்டுக்களில் எனக்கும் பங்கு கொடுக்கவும்.
1
0
2
@MohankumarSaras
Mohankumar Saraswathi
2 years
@MatrixThuwa Share பண்ணிப்போம்! 🤣🤣
0
0
0
@Saravanan_Offci
சரவணன் (Saravanan)
2 years
@MohankumarSaras என்னை 'குணா'ன்னு போட்டதுக்கு அப்போவே திட்டனும்னு நினைச்சேன். நான் தமிழ்த்தேசியவாதி என்று சொல்லாதவரின் பேச்சுக்கு மகிழ்வதோ,வருந்துவதோ தேவையில்லை. தமிழ்த்தேசியவாதிகளின் செயல்பாடுகளைத் தான் நாம் கேள்வி கேட்க வேண்டும். நான் தமிழ்த்தேசியவாதி.எங்கு பணிபுரிந்தாலும் அது மாறாது.
2
6
80
@MohankumarSaras
Mohankumar Saraswathi
2 years
@Saravanan_Offci மன்னிச்சு😅 தமிழ்த்தேசிய தளத்தில் செயலாற்றுபவர்களை வெறும் ஊடக பண்டமாக மட்டும் பார்க்காமல் அவர்களை அவர்கள் ஏற்றுக்கொண்ட தலைமையின்கீழ் செயல்படும் பொறுப்பாளர்களாகவும் பார்க்கவேண்டும் என்பதே வேண்டுகோள்! இங்கு அரசியல் வியாபாரம் ஆக்கப்பட்டால் விமர்சனம் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும்!
0
1
5
@vmbrijit
S.M .I .Jegan
2 years
@MohankumarSaras பேசு இந்து பேசுனு பெயர் மாற்றலயாடா மயிருகளா. அண்ணாமலைக்கு செம்படிக்கதுக்கு நாண்டுகிட்டு சாவுங்கடா
0
0
6
@MohankumarSaras
Mohankumar Saraswathi
2 years
Tweet media one
0
0
3
@CheemzMams
Cheemz Mams😎
2 years
@MohankumarSaras Ok bro 😜
0
0
4
@Salamanca_00
Tony
2 years
@MohankumarSaras 🤣🤣🤣🤣
0
0
2
@prabhaarr
பிரபா
2 years
@MohankumarSaras 😂😂😂
0
0
2
@ntkbeeffry
Beef Fry 🎙️
2 years
@MohankumarSaras 😂😂😂😂
0
0
2
@Srini_EP
Srini EP
2 years
0
0
2
@knowledgepearl
Gnana Muthu
2 years
@MohankumarSaras 😄😄😄
0
0
2
@WGohaF0oxOogOji
கரும்புலி அன்பழகன்
2 years
@MohankumarSaras வாழ்த்துக்கள் அண்ணா
0
0
2