@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
2 years
என் பதிவில் வந்து " பாவாடை" என என்னை திட்டுகிறார்கள். உண்மையில் இவர்கள்தான் ஆங்கிலேய வெள்ளைக்காரனுக்கு கால் கழுவி விட்டவர்கள். இன்றும் வெளிநாடுகளுக்கு சென்று வெள்ளைக்காரனுக்கு கால் கழுவி விடுகிறார்கள் நான் எனது நாட்டில் சுயமரியாதையோடு வாழ்கிறேன் இப்ப சொல்லுங்க.. யார் பாவாடை?
93
291
2K

Replies

@LisyaMerlin
MERLIN LISYA ミDMKミ
2 years
@IlovemyNOAH2019 பாவாடைகள் உருவாக்கிய எந்த ஒரு பொருளையும் உபயோகிக்காதவன் தான் கிண்டல் செய்வதற்கு தகுதியுடையவன். மதத்தை வைத்து கிண்டல் செய்பவன் மலத்தை விட கேவலமான எண்ணம் உடையவன் ,மனதை உடையவன். அவன் ட்விட் போடுவதற்கு உபயோகிக்கும் செல்போனே பாவாடை உருவாக்கியது😂
6
1
26
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
2 years
@LisyaMerlin 🤣🤣🤣
1
0
4
@JosephB33351949
Joseph Benjamin🙈🙉🙊
2 years
@IlovemyNOAH2019 சட்டசபையில் ஜெயலலிதா அவர்களுடைய உரைக்கு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் ஒரு கோப்பின் நிலைப்பாட்டை பற்றி கேட்டதற்கு கலைஞர் அவர்கள் கூறிய பதில் தான் பாவாடை நாடாவை அவிழ்த்து பார்த்தால் தான் தெரியும் என்று பதில் கூறினார் கொஞ்சம் நினைவு கூறுங்கள்
1
0
0
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
2 years
@JosephB33351949 இதுபோன்ற கட்டுக்கதைகளை பேச வேண்டியது இல்லை
0
0
0
@Falcon56326920
Falcon🕉✝️☪️
2 years
@IlovemyNOAH2019 பாவாடையிடம் சொகுசு விமானமும் ,காரும் வாங்கி சொகுசா சுற்றும் சங்கி கூட்டம்
0
1
11
@Murugan55253925
Murugan Murugan
2 years
0
0
2
@tamilparidhi
சந்திரசேகரன் சி *I N D I A* Chandrasekaran C
2 years
@IlovemyNOAH2019 அவர்களின் தரம் அப்படி.... ஒதுக்கி விட்டுப் பயணிப்போம் அண்ணா.
0
0
6
@caacan1
ச அசன்
2 years
@IlovemyNOAH2019 அதேல்லாம் மானம் ரோசம் உள்ளவன் கிட்ட சொல்லுங் சகோ.. இவிங்கிட்ட சொல்லி அம்மம் சல்லி புரோசனம் இல்லை
0
1
5
@PallavaTKM
Sagittarian
2 years
@IlovemyNOAH2019 சார் பாவாடை ஒன்றும் கெட்ட வார்த்தை இல்லை..சாமி பேர்தான்..ப்ரீயா விடுங்க..
0
0
5
@ilaveniljj
Ilavenil
2 years
@IlovemyNOAH2019 சுயமரியாதை இல்லாத நாதாரி சங்கிகள்..
0
0
2
@Karungal2
குமரி தமிழன் (I.N.D.I.A)
2 years
@IlovemyNOAH2019 உபயேக படுத்துற பொருட்கள் எல்லாம் பாவடை கண்டுபிடித்தது. பேசுற இந்தி மொழி எழுத்தை உருவாக்கியது பாவடை
0
0
6
@aarajj
Raj
2 years
@IlovemyNOAH2019 குப்பைகள் அவர்கள்
0
0
2
@pattabiramans6
pattabi raman s
2 years
@IlovemyNOAH2019 Indiyavukku sudandiram vendam endru son avan yevan
0
0
0
@mohanamohan7
mohanamohan
2 years
@IlovemyNOAH2019 @Tamil_No3 பாவாடை நாட்டிற்குச் சென்று அங்கே மண்டிபோடுவர்கள் தான் பாவாடை பாவாடை என்று கூவுவர்.மற்றும் மிசினரி என்று கூடக் கூவுவர்.ஆனால் அதே பாவாடை கண்டு பிடித்தபொருட்களைத் தான் பயன்படுத்துவர். மானங்கெட்ட ஈத்தைகள்.😂😂
1
0
12
@kadervesh
விஜய் ரசிகன்
2 years
@IlovemyNOAH2019 பாவாடை என்று சொல்பவனிடம் ... உன் அம்மாவோட பாவாடையா ?? உன் மனைவியோட பாவாடையா ?? என கேட்கவும் ..அடுத்த முறை சொல்ல மாட்டான்
1
0
6
@Gowrithecute
gowrisankar
2 years
@IlovemyNOAH2019 Kaal mattum dhaan kaluvi vittaargala???
0
0
3
@arshintry
டெல்டா பையன்
2 years
@IlovemyNOAH2019 இவிங்க நம்மல பாவாடை, குல்லானு சொல்றதால நமக்கோ நாம் பின்பற்றும் மதங்களை சார்ந்த நாடுகளுக்கோ எந்த பாதிப்பும் இல்லை. சூரியன பாத்து ஏதோ குரைச்சா குரைக்கட்டும்
1
0
7
@Tamil1947
Tamil⬛🟥🟦
2 years
@IlovemyNOAH2019 பாப்ஸ் பரதம் கற்ற பின்னணி ஒன்னு இருக்கு
0
0
3
@Kalai96205752
ARooRAN
2 years
@IlovemyNOAH2019 சூத்திரம் தான் இங்க கடந்து பொங்குறான் பாப்பான் அமெரிக்கா கிரீன் கார்டோட செமையாஇருக்கும்
0
0
2