DON Updates Profile Banner
DON Updates Profile
DON Updates

@DonUpdates_in

Followers
51,326
Following
1,045
Media
21,550
Statuses
50,285

Credible and Fastest News Portal | Single Window Destination for Real Time Updates, Breaking News and Government Notifications

Chennai, India
Joined July 2014
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@DonUpdates_in
DON Updates
3 years
பாஜக எப்போது ஆட்சியதிகாரத்தில் இருந்து தூக்கி எறியப்படுகிறதோ, அப்போது தான் இந்த நாடும் தடுப்பூசி போட்டுக்கொண்டதாக அர்த்தம் அந்த நாள் நிச்சயம் வரும் - நடிகர் சித்தார்த்
Tweet media one
49
2K
6K
@DonUpdates_in
DON Updates
1 year
CSK அணியின் வெற்றியை கொண்டாடும் ரசிகை வைரலாகிவரும் வீடியோ #CSK #IPLFinal2023 #MSDhoni #RavindraJadeja #Jadeja
22
1K
5K
@DonUpdates_in
DON Updates
1 year
இன்டிகோ விமானத்தில் சென்ற ஆஸ்கர் விருது பெற்ற 'The Elephant Whisperers' புகழ் பொம்மன் - பெள்ளி தம்பதிக்கு ஊழியர்கள், பயணிகள் பாராட்டு தெரிவித்தனர்
11
832
4K
@DonUpdates_in
DON Updates
1 year
சேலம் திருமலைகிரியில் கோவிலுக்குள் சென்ற பட்டியலின இளைஞரை ஊர் மத்தியில் நிற்க வைத்து ஆபாச வார்த்தைகளால் திட்டி தாக்க முயன்ற திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கம் ⚠️W @rning : Abusive🔇Language
593
3K
4K
@DonUpdates_in
DON Updates
3 years
ஈஷா யோகா மையம் முறைகேடு செய்துள்ளதா என விசாரிக்க குழு அமைக்கப்படும் - இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு
Tweet media one
162
1K
4K
@DonUpdates_in
DON Updates
2 years
"India is a Union of States; You will never ever rule over the people of Tamil Nadu in your entire life" - Rahul Gandhi இந்தியா மாநிலங்களின் ஒன்றியம்; உங்கள் வாழ்நாள் முழுவதும் தமிழ்நாட்டு மக்களை உங்களால் ஆள முடியாது. - ராகுல் காந்தி மக்களவையில் பேச்சு
116
2K
4K
@DonUpdates_in
DON Updates
1 year
சிரியா : இடிபாடுகளிலிருந்து மீண்ட மறு கணமே மீட்பு படையினருடன் சிரித்து விளையாடிய சிறுவன்
33
705
3K
@DonUpdates_in
DON Updates
3 years
#BREAKING பத்ம சேஷாத்ரி பள்ளியின் ஆசிரியர் ராஜகோபால் மீது மாணவிகள் தாமாக முன்வந்து புகார் அளிக்க வேண்டும் என்று காவல்துறையினர் கேட்டு கொண்டதுக்கு இணங்க மேலும் 30 மாணவிகள் பாலியல் புகார் அளித்துள்ளனர்
47
1K
3K
@DonUpdates_in
DON Updates
3 years
தோனியுடன் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் சந்திப்பு
Tweet media one
18
345
3K
@DonUpdates_in
DON Updates
3 years
புதுச்சேரி 100 அடி சாலை மேம்பாலம் : போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்ட ஆம்புலன்ஸ் உயிரைக் காப்பாற்ற சமயோசிதமாக யோசித்து உதவிய இளைஞர்கள்
24
720
3K
@DonUpdates_in
DON Updates
3 years
தமிழக அரசை விமர்சிக்கும் பாஜகவினர் தங்கள் தலைவர்களை விமர்சித்திருந்தால் நாடு காப்பாற்றப்பட்டிருக்கும் - கனிமொழி எம்.பி.
27
878
3K
@DonUpdates_in
DON Updates
2 years
கோவா : இந்திய அரசு ஏற்பாடு செய்த சர்வதே திரைப்பட விழாவில் (IFFI) திரையிடப்பட்ட 'காஷ்மீரி ஃபைல்ஸ்' திரைப்படம் வெறுப்புணர்வை தூண்டும் விதமாக தயாரிக்கப்பட்ட மோசமான திரைப்படம் என்றும் இதற்கு தேசிய விருது அளிக்கப்பட்டது தங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியாக தேர்விக்குழுவினர் அதிருப்தி
46
1K
2K
@DonUpdates_in
DON Updates
1 year
'கை குலுக்க முயன்ற கார்த்தி சிதம்பரம்.. கண்டுகொள்ளாமல் சென்ற ராகுல் காந்தி' எம்.பி. பதவி தகுதி நீக்கத்திற்கு பின் நாடாளுமன்ற காங்கிரஸ் அலுவலகத்திற்கு ராகுல் காந்தி முதல் முறையாக வருகை புரிந்தார்
122
669
2K
@DonUpdates_in
DON Updates
2 years
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக சமூக வலைதளத்தில் அமைதியைக் குலைக்கும் வகையில் பதிவிட்டதாக கிஷோர் கே.சாமி என்பவர் மீது சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்
Tweet media one
92
602
2K
@DonUpdates_in
DON Updates
3 years
சேலம், ஆத்தூர், இடையப்பட்டி சோதனைச் சாவடியில் போலீசாரால் தாக்கப்பட்ட வெள்ளையன் (எ) முருகேசன் என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
297
2K
2K
@DonUpdates_in
DON Updates
2 years
நேற்று தெலுங்கானா மாநிலத்தில் ரேசன் கடையில் ஆய்வுக்குச் சென்ற நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமர் மோடியின் படம் ஏன் இல்லை என கலெக்டரிடம் கேட்ட நிலையில் எரிவாயு சிலிண்டர்களில் பிரதமர் மோடியின் படத்தை ஒட்��ி பிரச்சாரம் செய்யும் TRS கட்சியினர் video : @krishanKTRS
37
742
2K
@DonUpdates_in
DON Updates
2 years
குற்றாலத்தில் நேற்று ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கின் வீடியோ
18
749
2K
@DonUpdates_in
DON Updates
1 year
நாகர்கோவில் ரயில் நிலையத்தில் டிக்கெட் எடுக்க வந்த பயணிகளிடம் வடமாநில ஊழியர் இந்தியில் தரக்குறைவான வார்த்தையால் திட்டி வாக்குவாதம் வீடியோ வைரலானதை தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை
92
1K
2K
@DonUpdates_in
DON Updates
2 years
#BREAKING | "You will never ever rule the TamilNadu" - ராகுல் காந்தி மக்களவையில் பேச்சு. மக்களவையில் ஆளும் கட்சியினர் கடும் அமளி. #TamilNadu | #RahulGandhi
Tweet media one
40
531
2K
@DonUpdates_in
DON Updates
2 years
பக்ரைன் : ஹிஜாப் அணிந்து வந்த பெண்ணுக்கு அனுமதி மறுத்த விவகாரம் இந்தியாவைச் சேர்ந்த மேலாளரின் செயலால் உணகத்திற்கு சீல் வைத்த பக்ரைன் அரசு அதிகாரிகள்
Tweet media one
87
586
2K
@DonUpdates_in
DON Updates
2 years
ஆபத்தான முறையில் பைக் ஓட்டி சாகசம் செய்யும் பிரபல யூடியூபர் TTF வாசன் வாகனங்கள் வரும் எதிர்திசையில் கைகளை விட்டு அதிவேகமாக பைக் ஓட்டி ஜிபி முத்துவுடன் இணைந்து அவர் வெளியிட்ட வீடியோ வைரலாகி வரும் நிலையில் இதுபோன்ற செயல்களை காவல்துறை கட்டுபடுத்துமா என பொதுமக்கள் எதிர்பார்ப்பு
176
824
2K
@DonUpdates_in
DON Updates
2 years
பெங்களூரு : போக்குவரத்து நெரிசலில் சிக்கிய அறுவை சிகிச்சை மருத்துவர், காரை அப்படியே விட்டுவிட்டு 3 கிலோமீட்டர் ஓடி உரிய நேரத்தில் அறுவை சிகிச்சையை தொடங்கிட மருத்துவமனைக்குச் சென்றார்
81
373
2K
@DonUpdates_in
DON Updates
3 years
#BREAKING | தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சைலேந்திர பாபு ஐ.பி.எஸ். அவர்கள் நியமனம்
Tweet media one
37
373
2K
@DonUpdates_in
DON Updates
3 years
பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியை மாநில அரசு கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர ஆலோசனை -அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி #DonUpdates | #PSBB |
Tweet media one
74
473
2K
@DonUpdates_in
DON Updates
4 years
வண்டலூர் அருகே பாஜக தலைவர் எல்.முருகன் முன்னிலையில் அக்கட்சியில் இணைய வந்த பிரபல ரவுடி நெற்குன்றம் சூர்யா (7 கொலை உட்பட 52 வழக்கு) போலீசாரை கண்டதும் தப்பியோட்டம்.
Tweet media one
72
896
2K
@DonUpdates_in
DON Updates
2 years
செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பாஜகவினர் ஒட்டிய பிரதமர் மோடியின் படத்தின் மீது கருப்பு மை கொண்டு அழிக்கும் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர்
89
453
2K
@DonUpdates_in
DON Updates
1 year
சென்னை மேயர் பிரியாவுடன் 'தல' தோனி
Tweet media one
15
94
2K
@DonUpdates_in
DON Updates
10 months
புதிய தலைமுறை தொலைக்காட்சின் ஒளிப்பதிவாளர் சங்கர் விபத்தில் இறந்த சம்பவத்தில் தொலைக்காட்சி நிர்வாகத்தின் மீது செய்தியாளர்கள் குற்றச்சாட்டு இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனிடம் செய்தி சேகரிக்க திருவனந்தபுரம் சென்ற நிலையில், பணி முடிந்து இரவு 10 ஆன பிறகு, ஒரு அறை எடுத்து தங்கிக் கொள்ள
Tweet media one
92
892
2K
@DonUpdates_in
DON Updates
2 years
இந்து-முஸ்லிம் என ஊடங்கங்கள் தொடர்ந்து வெறுப்புணர்வை தூண்டி வருகின்றன கன்னியாகுமரியிலிருந்து தொடங்கிய எனது யாத்திரையில் நான் மக்களை சந்தித்த போது யாரிடமும் வெறுப்புணர்வு இல்லை - ராகுல் காந்தி _______ Click this link to join our Whatsapp group :
7
563
2K
@DonUpdates_in
DON Updates
3 years
துபாயில் நடைபெறும் ஐபிஎல் இறுதிப் போட்டியின் இடையே சுவாரசியம்
Tweet media one
29
476
2K
@DonUpdates_in
DON Updates
2 years
தெலங்கானாவில் பாஜக தொண்டர்களை தாக்கிய டி.ஆர்.எஸ். கட்சியினர் ஆந்திராவிலிருந்து தெலுங்கானா மாநிலம் பிரிந்தது குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி தெரிவித்த கருத்துக்கு எதிராக டி.ஆர்.எஸ் கட்சியினர் நடத்திய போராட்டத்தின் போது பாஜக தொண்டர்களை தாக்கினர்
90
596
2K
@DonUpdates_in
DON Updates
1 year
யூடியூபர் அய்யப்பன் ராமசாமிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக TTF வாசன் மீது கோவை காரமடை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு
Tweet media one
89
325
2K
@DonUpdates_in
DON Updates
3 years
தனக்கு அபராதம் விதித்தது போல் நோட்டரி பப்ளிக் வாகனத்தில் பொருத்திய பம்பருக்கு அபராதம் விதிக்க கோரி காவல்துறையினருடன் வாக்குவாதம் செய்த நபர்
97
1K
2K
@DonUpdates_in
DON Updates
2 years
அமெரிக்காவில் சில நாட்களுக்கு முன்பு பிறந்த சிம்பன்சி குட்டி ஒன்று 2 நாட்கள் தீவிர சிகிச்சைக்குப் பிறகு தாய் சிம்பன்சியிடம் ஒப்படைக்கப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது
25
515
2K
@DonUpdates_in
DON Updates
3 years
துர்நாற்றம் வரும் போது ஜன்னல் கதவை மூடுவது போல் உங்களை ப்ளாக் செய்கிறேன். எம்.எல்ஏ வானதி சீனிவாசனுடன் டிவிட்டரில் ஏற்பட்ட வார்த்தை போரில் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் கருத்து
Tweet media one
41
406
2K
@DonUpdates_in
DON Updates
3 years
#BREAKING | பத்ம சேஷாத்ரி பள்ளி மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில் பள்ளி தரப்பில் இருந்து முழுமையான ஒத்துழைப்பு வழங்கவில்லை - சென்னை மாநகர காவல்துறை
47
703
2K
@DonUpdates_in
DON Updates
3 years
கீழடி அகழாய்வு பணிகள் உலகம் அறிய முக்கிய காரணமாக இருந்த தமிழ்நாட்டைச் சார்ந்த தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணா கோவாவிலிருந்து சென்னைக்கு மாற்றம் #Keezhadi | #DonUpdates
Tweet media one
21
431
2K
@DonUpdates_in
DON Updates
11 months
"நாங்கள் 80 நீங்கள் 20, யாரு மெஜாரிட்டியோ அவர்கள் தான் இந்தியாவை ஆளுவார்கள். இது ராம ராஜ்ஜியம் இதை ஏற்காத கிறிஸ்தவர்கள் & இஸ்லாமியர்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள்" என வாட்சபில் மத வெறுப்புடன் பேசிய சென்னை புளியந்தோப்பு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் சஸ்பெண்ட்
Tweet media one
180
643
2K
@DonUpdates_in
DON Updates
3 years
லஞ்ச ஒழிப்புத்துறை DGPயாக நியமனம் செய்யப்பட்டிருக்கும் P.கந்தசாமி ஐபிஎஸ், குஜராத் சொராபூதீன் ஷேக் என்கவுண்டர் வழக்கில் 2010ம் ஆண்டு சிபிஐ அதிகாரியாக இருந்தபோது அமித்ஷாவை கைது செய்தவர்
Tweet media one
13
543
2K
@DonUpdates_in
DON Updates
1 year
ரூ.2438 கோடி ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கில் நடிகரும் பாஜக கலைப் பிரிவு மாநில நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷிடம் விசாரணை நடத்த போலீசார் தீவிரம் ஆருத்ரா நிறுவன இயக்குநர்களில் ஒருவரான ரூசோ என்பவரிடம் நடத்திய விசாரணையில் இந்த வழக்கை ஒன்றிய அரசின் மூலம் ஒன்றும் இல்லாமல்
Tweet media one
71
702
2K
@DonUpdates_in
DON Updates
2 years
விருதுநகரில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்த 22 வயது பெண்ணை மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த திமுகவை சேர்ந்த இருவர், நான்கு பள்ளி செல்லும் சிறுவர்கள் உட்பட எட்டு பேர் கைது 1/2
Tweet media one
122
998
2K
@DonUpdates_in
DON Updates
2 years
#BREAKING | புதுச்சேரி : பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறுமாறு என்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் முதலைமைச்சர் என்.ரெங்கசாமியை நேரில் சந்தித்து வலுயுறுத்தல்
37
488
2K
@DonUpdates_in
DON Updates
3 years
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை சென்னை பெசன்ட்நகர் கடற்கரையில் தமிழக பாஜகவினர் குப்பைகள் சேகரித்து, புகைப்படம் எடுத்த பிறகு சேகரித்த குப்பை மூட்டைகளை மீண்டும் கடற்கரையிலேயே விட்டுச் சென்றனர்
Tweet media one
121
986
2K
@DonUpdates_in
DON Updates
1 year
டெல்லி JNU பல்கலைக்கழகத்தில் பிரதமர் மோடி குறித்த BBC யின் ஆவணப்படம் திரையிடப்படும் என்ற மாணவர்களின் அறிவிப்பை தொடர்ந்து பல்கலைக்கழக வளாகத்தில் மின்சாரம் துண்டிப்பு தற்போது மாணவர்கள் ஆவணப்படத்தை டவுன்லோட் செய்து காணும் வகையில் QR குறியீட்டை விநியோகித்து வருகின்றனர்
31
736
2K
@DonUpdates_in
DON Updates
3 years
துருக்கி - இஸ்தான்புல் | பலத்த காற்று காரணமாக தடுமாறிய இருசக்கர வாகனங்களுக்கு இருபுறமும் அரணாக இருந்து பாலத்தை கடக்க உதவிய பேருந்துகள்
14
342
2K
@DonUpdates_in
DON Updates
3 years
தொட்டால் வண்ணமயமாக மாறும் டிவிட்டரின் லைக் பட்டன். #81921CB23227
Tweet media one
6
44
2K
@DonUpdates_in
DON Updates
2 years
பிரதமர் மோடியின் தலைமையில் நடந்த கொல்கத்தா மருத்துவமனை திறப்பு விழாவில் "நாங்கள் ஏற்கனவே இந்த மருத்துவமனையை திறந்து வைத்துவிட்டோம்" "தற்போது மக்கள் பயன்பாட்டில் உள்ளது என்பதை உங்களிடம் தெரிவிக்க விரும்புகிறோம்" - மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி
60
635
2K
@DonUpdates_in
DON Updates
2 years
உத்தரபிரதேசம் மாநிலம் ஆக்ராவில் டிராக்டரில் வந்த மணல் கொள்ளையர்கள் சுங்கச்சாவடி தடுப்புகளை தகர்த்துவிட்டு வரிசையாக செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது
46
781
2K
@DonUpdates_in
DON Updates
3 years
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக ஜோதிமணி எம்.பி. அவர்களை நியமனம் செய்ய இருப்பதாக தகவல்
Tweet media one
71
154
2K
@DonUpdates_in
DON Updates
1 year
குழந்தையின் சிகிச்சைக்கு ரூ.11 கோடி நன்கொடை அளித்த பெயர் வெளியிட விரும்பாத நபர் கேரளாவில் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள 15 மாத குழந்தைக்கு சிகிச்சை அளிக்க 17.5 கோடி ரூபாய் செலவாகும் என்று மருத்துவர்கள் கூறிய நிலையில் தனி ஒருவராக ரூ.11 கோடி நன்கொடை அளித்துள்ளார்
Tweet media one
35
332
2K
@DonUpdates_in
DON Updates
3 years
#BREAKING 100 நாட்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் நடைமுறைக்கு வரும். - சேகர் பாபு, அறநிலையத் துறை அமைச்சர்
30
384
2K
@DonUpdates_in
DON Updates
3 years
பீகாரில் வாடிக்கையாளரின் ஒருவரின் கணக்கில் தவறுதலாக 5.5 லட்ச ரூபாய் பணத்தை டெபாசிட் செய்த கிராம வங்கி அந்தப் பணம் பிரதமர் மோடி வாக்குறுதியளித்த 15 லட்சத்தின் முதல் தவணை என நினைத்து செலவழித்துவிட்டேன் எனக்கூறி பணத்தை திருப்பி செலுத்த மறுப்பு
Tweet media one
52
560
2K
@DonUpdates_in
DON Updates
2 years
கடல் அலையில் சிக்கி உயிருக்கு போராடிய சிறுவனை தக்க சமயத்தில் முதலுதவி செய்து உயிரைக் காப்பாற்றினார் டிஜிபி சைலேந்திரபாபு @tnpoliceoffl
36
427
2K
@DonUpdates_in
DON Updates
2 years
அயர்லாந்துக்கு எதிரான கிரிக்கெட் போட்டியின் போது ரன் எடுக்க முயன்ற பேட்ஸ்மேன் மீது பவுலர் மோதி கீழே விழுந்ததால் ரன்ரவுட் செய்ய வாய்ப்பிருந்தும் அதனை செய்யாமல் 'கிரிக்கெட்டின் பண்பு காத்த' நேபால் அணியின் விக்கெட் கீப்பர் 'ஆசீப் ஷேக்'
20
411
2K
@DonUpdates_in
DON Updates
1 year
12 மணி நேரம் கடந்தும்....
4
367
2K
@DonUpdates_in
DON Updates
2 years
யோகி ஆதித்தியநாத் பயப்படுவது போல் உ.பி கேரளாவாக மாறினால்... சிறந்த கல்வி, சுகாதாரம், சமூகநலன், வாழ்க்கைத் தரத்தை மக்கள் அனுபவிப்பார்கள்; மதம், ஜாதி பெயரால் மக்கள் கொல்லப்படாமல் ஒரு நல்லிணக்க சமுதாயம் உருவாகும்; உ.பி. மக்கள் இதையே விரும்புவார்கள். - கேரள முதல்வர் @vijayanpinarayi
Tweet media one
7
398
2K
@DonUpdates_in
DON Updates
2 years
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி இறந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைதளத்தில் வன்முறையை தூண்டும் விதமாக பதிவிட்ட அதிமுக ஐடி விங்க்கை சேர்ந்த தீபக் மற்றும் சூர்யா ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்
Tweet media one
33
549
1K
@DonUpdates_in
DON Updates
4 years
கொரோனாவை விரட்ட-களிமண் பூசி சங்கு ஊத வேண்டும் என்று கூறிய பாஜக எம்.பி சுக்பீர் ஜான்பாரியாக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
Tweet media one
70
592
1K
@DonUpdates_in
DON Updates
1 year
'இன்னைக்கு தமிழ்நாடுனு சொல்ல கூடாதுனு ஒருத்தன் புலம்பிட்டு இருக்கானே' 'அதுக்கு மேல விளம்பரம் கொடுக்க வேண்டாம்' - திமுக இளைஞரணி விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
22
564
1K
@DonUpdates_in
DON Updates
3 years
கல்வி தொலைக்காட்சி தொடர்ந்து செயல்படும் அதை நாங்கள் நிறுத்த மாட்டோம். சிறப்பாக உள்ளது. மேலும் அதை எப்படி புதுமையாக மாற்ற முடியும் என்பதை ஆய்வு செய்து வருகிறோம். - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்
5
310
1K
@DonUpdates_in
DON Updates
3 years
பேரிடர் காலத்தில் மருந்து, தடுப்பூசி மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு வரி பெற்றுதான் அரசு பிழைக்க வேண்டும் என்றால், அது திறமையில்லாத அரசு - நிதியமைச்சர் பழனிவேல் ராஜன்
Tweet media one
16
554
1K
@DonUpdates_in
DON Updates
2 years
ஆன்லைன் வகுப்பில் இந்தியாவின் தேசிய மொழி இந்தி எனக் கூறிய ஆசிரியைக்கு இந்தி தேசிய மொழி அல்ல என மழலை மொழியில் எடுத்துக் கூறிய சிறுமி
26
586
1K
@DonUpdates_in
DON Updates
1 year
ஒடிசாவில் ரயில் விபத்து ஏற்படுவதற்கு 3 மாதங்களுக்கு முன்னதாகவே, பெரும் ஆபத்தை விளைவிக்கும் சிக்னல் கோளாறு உள்ளதாக தென்மேற்கு ரயில்வேயின் மேலாளர் ரயில்வே அமைச்சகத்துக்கு எழுதிய கடிதத்தில் 'இந்த கோளாறை சரிசெய்ய வில்லை என்றால் மிகப்பெரிய விபத்து நடைபெறும்' என எச்சரித்தது உட்பட பல
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
21
1K
1K
@DonUpdates_in
DON Updates
2 years
எங்களின் நாட்டுப்பற்று குறித்து கேள்வி எழுப்புவதை நிறுத்துங்கள்! SPGயின் ஒப்புதலுக்கு பிறகே பிரதமரின் சாலை வழிப்பயணம் முடிவு செய்யப்பட்டது பிரதமரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏதும் ஏற்பட்டால் பஞ்சாபியர்கள் குருதி சிந்தி பாதுகாக்கும் எண்ணம் உடையவர்கள் - முதல்வர் சரண்ஜித்சிங் சன்னி
Tweet media one
9
362
1K
@DonUpdates_in
DON Updates
2 years
கோவை : சூலூரில் தனது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பைக் திருடுபோனது குறித்து போலீசில் புகாரளிக்க சென்ற உரிமையாளர் நடுவழியில் அதே பைக்கில் குறுக்கிட்டு மெக்கானிக் கடை எப்போது திறப்பார்கள் என உரிமையாளரிடமே உதவி கேட்ட வாலிபர் பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்
Tweet media one
47
349
1K
@DonUpdates_in
DON Updates
3 years
🔴 #முக்கியசெய்தி "மத்திய அரசு எங்களது பொறுமையை மிகவும் சோதித்து பார்க்கிறது" உச்சநீதிமன்ற��் வழங்கும் தீர்ப்புகளையும் உத்தரவுகளையும் மத்திய அரசு மதிப்பதே இல்லை. - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி N.V. ரமணா
30
542
1K
@DonUpdates_in
DON Updates
2 years
"கைகளை பின்னால் கட்டி கம்பியால் தாக்கினார்கள்" "10 நிமிடம் வரை இந்திய கடற்படை துப்பாக்கியால் சுட்டது" "ஆதாரை காட்டிய போது கிண்டல் செய்து தூக்கி வீசினார்கள்" - இந்திய கடற்படை மீது நாகை மீனவர்கள் குற்றச்சாட்டு
Tweet media one
51
929
1K
@DonUpdates_in
DON Updates
2 years
திருவள்ளூர் கவரைப்பேட்டை அருகே டாஸ்மாக் கடை சுவற்றில் ஓட்டை போட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சதீஷ், முனியன் ஆகிய இருவர் உள்ளே மது அருந்திக்கொண்டிருந்தபோது போலீசாரால் கைது செய்யப்பட்டனர்
54
402
1K
@DonUpdates_in
DON Updates
3 years
பட்டுக்கோட்டை : கார் திருடனை துரத்தி பிடித்த முதல்நிலை காவலர் பிரசாத் நேரில் அழைத்து பாராட்டிய தஞ்சை மாவட்ட எஸ்.பி. ரவளி பிரியா 25000 ரூபாய் வெகுமதி அளித்த டிஜிபி சைலேந்திரபாபு ஐபிஎஸ்
18
368
1K
@DonUpdates_in
DON Updates
2 years
விழுப்புரம் : ஜாதிச் சான்றிதழ் வழங்க கோரி கலெக்டர் அலுவலகம் எதிரே தர்ணாவில் ஈடுபட்ட இளைஞரை தாக்கிய காவல் ஆய்வாளர் கணபதி பணியிடை நீக்கம்
44
596
1K
@DonUpdates_in
DON Updates
2 years
தொடர் கேள்விகள் கேட்டதால் ஆத்திரமடைந்த சீமான் 'மண்டையை உடைத்து விடுவேன்டா ராஸ்கல்' என செய்தியாளருக்கு மிரட்டல் விடுத்தார்
101
748
1K
@DonUpdates_in
DON Updates
1 year
கன்னியாகுமரி மாவட்டம் கோழிவிளை சோதனைச் சாவடியில் அமைச்சர் மனோதங்கராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்ட போது கனிமவள லாரிகளை போலீசார் சோதனை செய்யாமல் கேரளாவிற்கு அனுப்பியது தெரியவந்ததை தொடர்ந்து காவல் கண்காணிப்பாளரை தொடர்பு கொண்டு அனைத்து லாரிகளையும் பறிமுதல் செய்ய உத்தரவிட்டார்
38
492
1K
@DonUpdates_in
DON Updates
3 years
ஜக்கி வாசுதேவ் சட்டத்தை மீறுபவர்.விரைவில் அல்லது பின்னர் அதற்கான விளைவை சந்திப்பார் - நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
Tweet media one
31
307
1K
@DonUpdates_in
DON Updates
3 years
சாதியை ஒழிப்பதற்கு முன்னுதாரணமாக இருக்கும் கிராமத்திற்கு ரூ.10 லட்சம் சிறப்புத் தொகை பரிசாக வழங்கப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
Tweet media one
12
291
1K
@DonUpdates_in
DON Updates
2 years
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலக கோரி போராட்டத்தில் இறங்கிய மாணவர்கள்
Tweet media one
16
347
1K
@DonUpdates_in
DON Updates
2 years
கர்நாடகா : பெங்களூரில் இந்தி தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்புகள் போராட்டம் தாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல என்றும் இந்தி மொழியால் அனுபவிக்கப்படும் மேலாதிக்கத்திற்கும் கன்னடர்கள் இழந்த வாய்ப்புகளுக்கும் போராட்டம் நடத்துவதாக அறிவிப்பு
11
465
1K
@DonUpdates_in
DON Updates
3 years
#நிகழ்நேரசெய்தி | கடைகள், நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு இருக்கை வசதியை கட்டாயமாக்கும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் தாக்கல்
31
427
1K
@DonUpdates_in
DON Updates
2 years
தென்காசி, சங்கரன்கோவில் அருகிலுள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் ஆதிதிராவிட பள்ளி குழந்தைகளுக்கு ஊர் கட்டுப்பாடு என்ற பெயரில் திண்பண்டங்களை வழங்க முடியாது எனக்கூறும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
173
1K
1K
@DonUpdates_in
DON Updates
3 years
#BREAKING | கோவை ESI மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளை நேரில் சந்தித்து முதலமைச்சர் நலம் விசாரிப்பு நாட்டிலேயே கவச உடை அணிந்து கொரோனா நோயாளிகளை முதலமைச்சர் ஒருவர் சந்திப்பது இதுவே முதல் முறை
48
695
1K
@DonUpdates_in
DON Updates
3 years
⚡இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு, இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்து தான் தொடங்கி எழுதப்பட வேண்டும். - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
8
318
1K
@DonUpdates_in
DON Updates
3 years
#BREAKING | பெண் பத்திரிக்கையாளர்கள் கொடுத்த வழக்கில் கிஷோர் கே சாமி மீண்டும் கைது
19
284
1K
@DonUpdates_in
DON Updates
3 years
மன்னார்குடியில் நேர்ந்த சாலை விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவருக்கு CPR எனும் முதலுதவி சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றிய செவிலியர் வனஜா
Tweet media one
16
240
1K
@DonUpdates_in
DON Updates
1 year
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வசூல் தொகை குறைவாக இருப்பதாக கூறி நடத்துனரை கன்னத்தில் அறைந்த உதவி மேலாளர் video : @Nousa_journo
59
957
1K
@DonUpdates_in
DON Updates
2 years
திருப்பூர் ரயில் நிலையத்தில் உள்ள சேவை மையத்திற்கு சகயோக் என்று இந்தியில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர் அகற்றம் எதிர்ப்பையடுத்து ஸ்டிக்கரை அகற்றிய ரயில் நிலைய அதிகாரிகள்
21
469
1K
@DonUpdates_in
DON Updates
2 years
மும்பை : உள்துறை அமைச்சர் அமீத்ஷா வாகனத்திற்காக தடுத்து நிறுத்தப்பட்ட ஆம்புலன்ஸ், சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோ
62
898
1K
@DonUpdates_in
DON Updates
3 years
#BREAKING ⚡ | ஆதாரமில்லாமல் டிவிட்டரில் அவதூறு பரப்பியதாக 500 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது BGR நிறுவனம் நோட்டீஸ்
Tweet media one
Tweet media two
49
536
1K
@DonUpdates_in
DON Updates
2 years
மாங்கல்ய பூஜை செய்வதாக கூறி சென்னை தொழிலதிபரிடம் 15 பவுன் தாலி சங்கிலி, 25 ஆயிரம் பணம் மோசடி செய்த வழக்கில் கோவையில் இந்து மக்கள் கட்சியை சேர்ந்த ஜோதிடர்பிரிவு துணை தலைவர் பிரசன்ன சுவாமிகள் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு
Tweet media one
48
646
1K
@DonUpdates_in
DON Updates
2 years
மதக்கலவரத்தை தூண்டும் வகையிலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்ட பா.ஜ.க. செயற்குழு உறுப்பினர் சவுதாமணியின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு
37
365
1K
@DonUpdates_in
DON Updates
1 year
'உங்களது நெருங்கிய நண்பர் அமீத்ஷாவின் மகன் ஜெய்ஷாதான் BCCI தலைவராக உள்ளார், அவரிடம் பேசி எங்களுக்கும் டிக்கெட் வாங்கி தாருங்கள்' IPL போட்டிகளுக்கு பாஸ் கேட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில்
24
393
1K
@DonUpdates_in
DON Updates
3 years
மும்பை : ரயில்வே டிராக்கில் தவறி விழுந்த குழந்தை - நொடிப்பொழுதில் குழந்தையை காப்பாற்றிய ரயில்வே ஊழியர்
19
485
1K
@DonUpdates_in
DON Updates
2 years
கள்ளக்குறிச்சி பள்ளி வன்முறை வழக்கில் இதுவரை 278 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் அவர்களில் 4 பேர் காவல்நிலையம் பாத்ரூமில் வழுக்கி விழுந்தனர் அவர்களில் 3 பேருக்கு கையிலும் ஒருவருக்கு காலிலும் மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது
Tweet media one
65
340
1K
@DonUpdates_in
DON Updates
3 years
Tweet media one
6
236
1K
@DonUpdates_in
DON Updates
1 year
குறிப்பிட்ட இன மக்களை வந்தேறிகள் என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய பேச்சுக்கு எதிர்ப்பு ஈரோடு கிழக்கு தொகுதியில் பிராச்சாரம் செய்த நாம் தமிழர் கட்சியின் வேட்பாளருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள்
93
463
1K
@DonUpdates_in
DON Updates
1 year
அமைச்சர்கள் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும்போது தூங்கியதாக செய்தி வெளியிட்டதற்காக தினமலர் நாளிதழ் மீது உரிமை மீறல் குழு விசாரணை நடத்த தமிழக சட்டபேரவை உத்தரவு
Tweet media one
31
408
1K
@DonUpdates_in
DON Updates
3 years
#BREAKING | விரும்பிய தேதியில் சிசேரியன் முறையில் பிரசவம் என்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Tweet media one
24
274
1K
@DonUpdates_in
DON Updates
3 years
தி.மு.க முப்பெரும் விழாவை முன்னிட்டு ஒரே தர்பூசணி பழத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரது உருவங்களை செதுக்கிய தேனியைச் சேர்ந்த காய்கனி சிற்பக் கலைஞர் இளஞ்செழியன்
Tweet media one
15
226
1K
@DonUpdates_in
DON Updates
2 years
'மிஸ்டர் நட்டா, 95% பணிகள் முடிவடைந்த மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே? வீடியோ வெளியிட்ட காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் @manickamtagore
57
559
1K
@DonUpdates_in
DON Updates
3 years
திருச்செந்தூர் முருகனிடம் வலிமை திரைப்பட அப்டேட் கேட்ட அஜீத் ரசிகர்கள் ! #Valimai #ValimaiUpdate @BoneyKapoor
Tweet media one
16
485
1K