
Bose Venkat
@DirectorBose
Followers
16K
Following
178
Media
346
Statuses
475
தமிழகத்தின் முதல்வர் வேட்பாளருக்கு வாழ்த்துக்கள். காத்திருப்பு. பொருமை. கவணித்தல் இது தலைவனின் அடையாளம். காத்திருங்கள். வெற்றிடம் வரும் போது பயன்படுத்திக்கொள்ளலாம்… (வெற்றிடம் வரும் போது) 🖤❤️ ஆனால் அதற்கு வாய்ப்பில்லை. @Udhaystalin
277
30
212
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜய் சார். நல்ல ஆரோக்கியத்தோடும் பெரியவர்கள் ஆசிர்வாதத்தோடும் நீண்ட ஆயுளோடும் மக்கள் பணி செய்ய வாழ்த்துக்கள். @actorvijay
91
548
4K
என்னை மனதார பூஜிக்கும் ஒரு கூட்டம் உள்ளது, அவர்களை ஒருபோதும் கைவிட மாட்டேன். என்னை வைத்து வியாபாரம் செய்பவர்கள், காமெடி செய்பவர்கள்,அரசியல் செய்பவர்களை 2026 தேர்தலில் பலி வாங்குவேன். இப்படிக்கு-முருக கடவுள். பழனி. @BJP4India
3
1
34
To the jungles within…. #Arya36 First Look Poster and Title Teaser Launch on June 9th at 5 PM IST. @arya_offl @ministudiosllp @vinod_offl @JiyenKrishna @AJANEESHB #Tothejungelswithin
1
1
2
இந்த நிகழ்வு எனக்கும் ஒரு மலையாளப் படத்தில் நடந்தது. இதே பிரித்விராஜ்தான் hero…. ❤️ஜோஜூ @C_I_N_E_M_A_A
115
285
4K
“நீட்” மட்டும் தான் உலகமா? இது வெரும் கேள்வி அல்ல,,, நீங்கள் யார் என புரிந்துகொள்ள., உங்கள் சித்தாந்தம் என்னவென்று மக்கள் உனர நீங்கள் கொடுத்த statement. ( நுணலும் தன் வாயால் கெடும்) @dreamcm2026.
342
156
564
ஒருவரது மகிழ்ச்சியை சேர்ந்து கொண்டாடுவது வேறு. ஆனால் இந்த சமுதாயத்திற்கு ஏதாவது நல்லது செய்து விடவேண்டும் என்கிற முனைப்போடு உழைத்து அதை வென்று அந்த சந்தோசத்தை கொண்டாடுவது. ஆஹா எவ்வளவு மகிழ்ச்சி. “மதயானை” புத்தக வெளியயீடு முடிந்த பிறகு எங்கள் அமைச்சருடன் @Anbil_Mahesh
60
52
457
இன்றும் மனிதம் வாழ்கிறது. இதுதான் டூரிஸ்ட் பேமிலி கதை. இதை எழுதியவர் வயதோ 25. அபிசன் ஜீவிந்த். வாழ்த்துக்கள் தம்பி. புரிந்துகொள்ள வேண்டியது ஒன்றுதான். அனைத்து மாற்றங்களிலும் அகப்படாமல் இளைஞர்கள் அன்போடு உருவாகிக்கொண்டுதான் இருக்கிறார்கள். @Abishanjeevinth
34
12
217