@BJP4TamilNadu
BJP Tamilnadu
1 day
VB-G RAM G மூலம் விதைப்பு மற்றும் அறுவடை காலங்களில் வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை என்கிற விவசாயிகளின் குறையை பிரதமர் திரு.@narendramodi அவர்கள் தலைமையிலான மத்திய பாஜக அரசு நீக்கியுள்ளது!
3
28
60

Replies

@Varatharaj88554
Varatharajan Krishnasamy
17 hours
@BJP4TamilNadu @narendramodi உங்களால் மட்டுமே கொஞ்சம்கூட கூச்ச நாசமில்லாமல் உண்மையா மறைத்து இப்படி பட்ட விளம்பரங்களை அள்ளிவீசமுடியும்....
0
0
0
@pugal_h
Pugal H
22 hours
@BJP4TamilNadu @narendramodi ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு இதான் காரணம் போல 🥲🥲 காந்தியை ஓரங்கட்டும் RSS கைக்கூலி பாஜக
0
0
0