@clubmahindra
வின் மோசடியை அம்பலப்படுத்தும் வீடியோ. என்னையும் என் குடும்பத்தையும் நம்ப வைத்து ஏமாற்றிய company club Mahindra. ஊழியர்கள் பெரும்பாலும் club Mahindraவின் சம்பளம் மற்றும் ஊக்கதொகைக்காக பொய் மற்றும் பித்தலாட்டம் செய்து membershipகளை விற்கின்றனர். Sales, welcome call,…